• மர்ம நாடுகள்… இங்க போன உங்க உயிருக்கு கண்டிப்பா ஆபத்து வரும்; மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள்.

    மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

    மனிதர்கள் ரசித்து மகிழும் வகையில் பூமியில் எண்ணற்ற அழகிய இடங்கள் உள்ளன. அதே நேரத்தில், சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சில இடங்களும் உலகில் இருக்கின்றன.

    பாதுகாப்பு காரணங்களாலும், இயற்கை மற்றும் மனித வாழ்வுரிமைகளை காக்கும் நோக்கத்தாலும், இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அத்தகைய பயமுறுத்தும் மற்றும் அணுக முடியாத இடங்கள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    பாம்பு தீவு – பிரேசில்- Snake Island – Brazil

    பிரேசிலின் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு, உலகிலேயே மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம்,

    இங்கு அதிக அளவில் விஷப்பாம்புகள் வசிப்பதாகும். மனித உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதால், பொதுமக்கள் இந்த தீவிற்கு செல்ல பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்ற விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு ஆய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

    ஏரியா 51 – அமெரிக்கா- Area 51 – USA

    அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 என்பது ஒரு ராணுவ ஆய்வு மையம் என்றாலும், அங்கு நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகின்றன.

    அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். இதனால், ஏலியன் ஆய்வு முதல் ரகசிய விமான சோதனைகள் வரை பல மர்மக் கதைகள் இந்த இடத்தைச் சுற்றி பேசப்படுகின்றன.

    வடக்கு சென்டினல் தீவு – இந்தியா- North Sentinel Island – India
    அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவு, நவீன உலகத்துடன் தொடர்பே இல்லாமல் வாழும் சென்டினலீஸ் பழங்குடியினரின் இல்லமாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் இவர்களின் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் காக்கும் நோக்கில், இந்திய அரசு இந்தத் தீவிற்கு செல்வதை முற்றிலும் தடை செய்துள்ளது.

    ஸ்வால்பார்டு விதை வங்கி – நார்வே -Svalbard Seed Bank – Norway
    மனித குலத்தின் எதிர்கால விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், உலகின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகள் நார்வேக்கு சொந்தமான ஆர்க்டிக் தீவில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன.

    இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகும் மனித இனத்தை மீட்டெடுக்க உதவும் களஞ்சியமாக இது கருதப்படுவதால், பொதுமக்களுக்கு இங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.

    கின் ஷி ஹுவாங் கல்லறை – சீனா – Qin Shi Huang Mausoleum – China
    சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங் அவர்களின் கல்லறை, இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத ஒரு மர்ம இடமாகவே உள்ளது.

    அருகில் புகழ்பெற்ற டெரகோட்டா சிலைகள் இருந்தாலும், உண்மையான அடக்க அறை பாதுகாப்பு காரணங்களால் திறக்கப்படவில்லை. பழங்காலப் பொருட்களை சேதமின்றி பாதுகாக்கவே இங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஹேர்ட் தீவு – ஆஸ்திரேலியா – Heard Island – Australia
    ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஹேர்ட் தீவு, எரிமலைகள், பனிப்பாறைகள் மற்றும் அரிய வனவிலங்குகள் நிறைந்த தொலைதூர இயற்கை தீவாக உள்ளது.

    மனிதச் செயல்பாடுகள் இயற்கையை பாதிக்காமல் இருக்க, இந்த தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    மர்ம நாடுகள்… இங்க போன உங்க உயிருக்கு கண்டிப்பா ஆபத்து வரும்; மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள். மனிதர்களை பயமுறுத்தும் இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். மனிதர்கள் ரசித்து மகிழும் வகையில் பூமியில் எண்ணற்ற அழகிய இடங்கள் உள்ளன. அதே நேரத்தில், சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சில இடங்களும் உலகில் இருக்கின்றன. பாதுகாப்பு காரணங்களாலும், இயற்கை மற்றும் மனித வாழ்வுரிமைகளை காக்கும் நோக்கத்தாலும், இந்த இடங்களுக்கு பொதுமக்கள் செல்ல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அத்தகைய பயமுறுத்தும் மற்றும் அணுக முடியாத இடங்கள் சிலவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். பாம்பு தீவு – பிரேசில்- Snake Island – Brazil பிரேசிலின் கடற்கரைக்கு அருகில் அமைந்துள்ள இந்த தீவு, உலகிலேயே மிக ஆபத்தான இடங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. காரணம், இங்கு அதிக அளவில் விஷப்பாம்புகள் வசிப்பதாகும். மனித உயிருக்கு பெரும் ஆபத்து இருப்பதால், பொதுமக்கள் இந்த தீவிற்கு செல்ல பிரேசில் அரசு தடை விதித்துள்ளது. சிறப்பு அனுமதி பெற்ற விஞ்ஞானிகள் மட்டுமே இங்கு ஆய்வுக்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஏரியா 51 – அமெரிக்கா- Area 51 – USA அமெரிக்காவின் நெவாடா பாலைவனத்தில் உள்ள ஏரியா 51 என்பது ஒரு ராணுவ ஆய்வு மையம் என்றாலும், அங்கு நடைபெறும் செயல்பாடுகள் அனைத்தும் ரகசியமாகவே பாதுகாக்கப்படுகின்றன. அனுமதி இல்லாமல் உள்ளே நுழைவோருக்கு கடும் தண்டனை விதிக்கப்படும். இதனால், ஏலியன் ஆய்வு முதல் ரகசிய விமான சோதனைகள் வரை பல மர்மக் கதைகள் இந்த இடத்தைச் சுற்றி பேசப்படுகின்றன. வடக்கு சென்டினல் தீவு – இந்தியா- North Sentinel Island – India அந்தமான் நிக்கோபார் தீவுகளில் அமைந்துள்ள வடக்கு சென்டினல் தீவு, நவீன உலகத்துடன் தொடர்பே இல்லாமல் வாழும் சென்டினலீஸ் பழங்குடியினரின் இல்லமாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக தனிமையில் வாழ்ந்து வரும் இவர்களின் பாதுகாப்பையும் வாழ்வுரிமையையும் காக்கும் நோக்கில், இந்திய அரசு இந்தத் தீவிற்கு செல்வதை முற்றிலும் தடை செய்துள்ளது. ஸ்வால்பார்டு விதை வங்கி – நார்வே -Svalbard Seed Bank – Norway மனித குலத்தின் எதிர்கால விவசாயத்தை பாதுகாக்கும் வகையில், உலகின் பல பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட விதைகள் நார்வேக்கு சொந்தமான ஆர்க்டிக் தீவில் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளன. இயற்கை பேரழிவுகளுக்குப் பிறகும் மனித இனத்தை மீட்டெடுக்க உதவும் களஞ்சியமாக இது கருதப்படுவதால், பொதுமக்களுக்கு இங்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. கின் ஷி ஹுவாங் கல்லறை – சீனா – Qin Shi Huang Mausoleum – China சீனாவின் முதல் பேரரசரான கின் ஷி ஹுவாங் அவர்களின் கல்லறை, இன்னும் முழுமையாகத் திறக்கப்படாத ஒரு மர்ம இடமாகவே உள்ளது. அருகில் புகழ்பெற்ற டெரகோட்டா சிலைகள் இருந்தாலும், உண்மையான அடக்க அறை பாதுகாப்பு காரணங்களால் திறக்கப்படவில்லை. பழங்காலப் பொருட்களை சேதமின்றி பாதுகாக்கவே இங்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹேர்ட் தீவு – ஆஸ்திரேலியா – Heard Island – Australia ஆஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ஹேர்ட் தீவு, எரிமலைகள், பனிப்பாறைகள் மற்றும் அரிய வனவிலங்குகள் நிறைந்த தொலைதூர இயற்கை தீவாக உள்ளது. மனிதச் செயல்பாடுகள் இயற்கையை பாதிக்காமல் இருக்க, இந்த தீவு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    0 Commenti ·0 condivisioni ·5K Views ·0 Anteprima
  • 🌊 21 வருடங்கள்…
    ஆனால் அந்த நாள் இன்னும் மனசில் அதே சத்தத்தோடு…

    பாதம் தழுவி செல்லும் அலைகள்
    ஒரு நொடியில்
    உயிரையும் கனவுகளையும்
    வாரிச் சுருட்டி இழுத்துச் சென்ற நாள்…

    📅 டிசம்பர் 26, 2004 – ஞாயிற்றுக்கிழமை
    “சுனாமி” என்றொரு சொல்லை
    இந்திய தீபகற்பம்
    முதன்முறையாக கேட்ட நாள்.

    📺 வீட்டில் டிவி இல்லை…
    ☕ அருகிலுள்ள டீக்கடையில்
    Breaking News பார்த்து
    உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்கள்
    என்று தெரிந்தபோது
    கண்ணீரோடு வந்த நிம்மதி…

    ---

    🌍 இயற்கை எழுதிய

    மனிதன் மறக்கக் கூடாத பாடம்

    🔴 கடலுக்கடியில் நடந்த
    பயங்கரமான நிலநடுக்கம்
    🔴 1200 கி.மீ நீளமான
    பூமியின் விரிசல்
    🔴 பல அணுகுண்டுகளை
    ஒருசேர வெடித்த அளவிலான ஆற்றல்
    🔴 மணிக்கு 1000 கி.மீ வேகத்தில்
    பயணித்த மரண அலைகள்…

    ⚠️ கடல் பின்வாங்கியது…
    ஆனால்
    “ஓடுங்க… இது எச்சரிக்கை”
    என்று சொல்ல
    யாரும் இல்லை…

    ---

    🕊️ ஒரு நிமிடம் கண் மூடி நினைப்போம்

    👶 தாய் இல்லாத குழந்தைகள்
    👵 துணையை இழந்த முதியவர்கள்
    🏠 வீடு, வாழ்க்கை, எதிர்காலம்
    அனைத்தையும் ஒரே நொடியில்
    இழந்த லட்சக்கணக்கான மக்கள்…

    ---

    🔔 அந்த பேரழிவுக்குப் பிறகு…

    ✅ இந்தியப் பெருங்கடலில்
    சுனாமி எச்சரிக்கை மையங்கள்
    ✅ விழிப்புணர்வு
    ✅ முன் எச்சரிக்கை அமைப்புகள்

    ஆனால்…
    அந்த நாள் ஏற்படுத்திய
    மனக்காயம் மட்டும்
    இன்றும் ஆறவில்லை.

    ---

    🙏 2004 சுனாமியில் உயிரிழந்த
    அனைவருக்கும்
    இன்று நினைவஞ்சலி செலுத்துவோம்.

    💬 “பிறரின் வலியில் இருந்து
    நாம் பாடம் கற்றுக்கொள்ளும் போது தான்
    மனிதநேயம் உயிரோடு இருக்கும்.”

    👇 இந்த பதிவு மனதை தொட்டால்
    Share செய்யுங்கள்…
    ஒரு நினைவு
    ஒரு எச்சரிக்கை
    ஒரு பாடம்…

    #Tsunami2004 #NeverForget #Dec26 #IndianOceanTsunami
    🌊 21 வருடங்கள்… ஆனால் அந்த நாள் இன்னும் மனசில் அதே சத்தத்தோடு… பாதம் தழுவி செல்லும் அலைகள் ஒரு நொடியில் உயிரையும் கனவுகளையும் வாரிச் சுருட்டி இழுத்துச் சென்ற நாள்… 📅 டிசம்பர் 26, 2004 – ஞாயிற்றுக்கிழமை “சுனாமி” என்றொரு சொல்லை இந்திய தீபகற்பம் முதன்முறையாக கேட்ட நாள். 📺 வீட்டில் டிவி இல்லை… ☕ அருகிலுள்ள டீக்கடையில் Breaking News பார்த்து உறவினர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று தெரிந்தபோது கண்ணீரோடு வந்த நிம்மதி… --- 🌍 இயற்கை எழுதிய மனிதன் மறக்கக் கூடாத பாடம் 🔴 கடலுக்கடியில் நடந்த பயங்கரமான நிலநடுக்கம் 🔴 1200 கி.மீ நீளமான பூமியின் விரிசல் 🔴 பல அணுகுண்டுகளை ஒருசேர வெடித்த அளவிலான ஆற்றல் 🔴 மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் பயணித்த மரண அலைகள்… ⚠️ கடல் பின்வாங்கியது… ஆனால் “ஓடுங்க… இது எச்சரிக்கை” என்று சொல்ல யாரும் இல்லை… --- 🕊️ ஒரு நிமிடம் கண் மூடி நினைப்போம் 👶 தாய் இல்லாத குழந்தைகள் 👵 துணையை இழந்த முதியவர்கள் 🏠 வீடு, வாழ்க்கை, எதிர்காலம் அனைத்தையும் ஒரே நொடியில் இழந்த லட்சக்கணக்கான மக்கள்… --- 🔔 அந்த பேரழிவுக்குப் பிறகு… ✅ இந்தியப் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை மையங்கள் ✅ விழிப்புணர்வு ✅ முன் எச்சரிக்கை அமைப்புகள் ஆனால்… அந்த நாள் ஏற்படுத்திய மனக்காயம் மட்டும் இன்றும் ஆறவில்லை. --- 🙏 2004 சுனாமியில் உயிரிழந்த அனைவருக்கும் இன்று நினைவஞ்சலி செலுத்துவோம். 💬 “பிறரின் வலியில் இருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளும் போது தான் மனிதநேயம் உயிரோடு இருக்கும்.” 👇 இந்த பதிவு மனதை தொட்டால் Share செய்யுங்கள்… ஒரு நினைவு ஒரு எச்சரிக்கை ஒரு பாடம்… #Tsunami2004 #NeverForget #Dec26 #IndianOceanTsunami
    0 Commenti ·0 condivisioni ·2K Views ·0 Anteprima
  • ஜப்பானின் உள்ள அற்புத கிராமம் இது!!

    #viral #tamil #trend #facts #trendtube #india #insta #reel #tamilnadunews #fyp
    ஜப்பானின் உள்ள அற்புத கிராமம் இது!! #viral #tamil #trend #facts #trendtube #india #insta #reel #tamilnadunews #fyp
    0 Commenti ·0 condivisioni ·2K Views ·1 Plays ·0 Anteprima
  • சாரைப் பாம்புகளை அடிக்கக் கூடாது என்று பெரியவர்கள் குறிப்பாக விவசாயிகள் சொல்வதைக் கேள்விப் பட்டிருப்போம்.
    இந்த சாரைப் பாம்புகள் ஆபத்தானவையா? மனிதருக்கு தீங்கு விளைவிக்குமா?

    இலங்கையில் காணப்படும் சாரைப் பாம்புகள் Common Rat Snakes அல்லது Indian Rat Snakes என்று அழைக்கப்படுகின்றன.

    இதன் விஞ்ஞானப் பெயர் Ptyas mucosa என்பதாகும்.

    🔹 சாரைப் பாம்புகள் சூழலில் தீங்கிழைக்கும் பிராணிகளைக் கட்டுப் படுத்துகின்றன.

    சாரைப் பாம்புகள் உணவாக எலிகள், மூஞ்சூறுகள், தவளை மற்றும் சிறிய விஷப் பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன.

    ஒரு சாரைப்பாம்பு ஒரு மாதத்தில் பல டசின் எலிகளை சூழலிலிருந்து அகற்றும்.

    சாரைப் பாம்புகள் இல்லாமல் போகும்போது எலிகளின் எண்ணிக்கையும் ஏனைய பூச்சிகளின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரிக்கும்.

    எனவே சாரைப் பாம்புகள் இயற்கையாகவே மனிதருக்கு தீங்கிழைக்கும் சிறிய பிராணிகள், பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது.

    🔹 சாரைப் பாம்புகள் விஷமற்றவை, மற்றும் மனிதரைத் தாக்குவதில்லை.

    மனிதர் ஒருவரை சாரைப்பாம்பு ஒன்று எதிர்கொள்ளும்போது உடனடியாக தப்பிச் செல்லவே முயற்சி செய்யும்.

    மனிதருக்கு தீங்கிழைக்காத ஒன்றைக் கொல்வது தேவையற்றது என்பதுடன் அது எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும்.

    🔹 சாரைப் பாம்புகள் உங்கள் வீடுகளின் இயற்கைப் பாதுகாவலன்

    சாரைப்பாம்புகள் இல்லாவிட்டால் உங்கள் சூழலில் எலிகள், தவளைகள் போன்றவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    இதனால் இயற்கையில் உணவு மிகுதியாவதால் அவற்றைத் தேடி விஷமுள்ள ஜந்துக்கள் வருவதும் அதிகரிக்கும்.

    விஷமற்ற பாம்புகள் சூழலில் காணப்படுவது, விஷமுள்ள பாம்புகளின் வருகையைக் குறைக்கிறது.

    🔹 சூழல் சமநிலையைப் பேணுவதில் சாரைப் பாம்புகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

    சூழல் சமநிலை என்பது ஒரு சங்கிலி போன்றது.

    சூழல் சமநிலைக்கு மிகவும் தேவையான ஒரு விலங்கினை அழிப்பது சூழல் சமநிலையை அதிகம் குழப்புகிறது.

    சிறிய விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் சாரைப்பாம்புகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

    🔹 சாரைப் பாம்பு கடிக்குமா?

    மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இந்தப் பாம்புகள் கடிக்கலாம்.

    குறிப்பாக அவற்றை மிதிக்கும்போது, அல்லது பிடிக்க முயற்சிகும்போது, அல்லது தப்பிக்க வேறு வழிகள் இல்லாதபோது அவை மனிதரை கடிக்கலாம்.

    இவை விஷம் அற்றவை என்பதால் ஆபத்து எதுவும் இல்லை.

    ஆனால் இந்தப் பாம்புகளின் பற்கள் கூர்மையானவை என்பதால் காயம் ஏற்படலாம்.

    மேலும் விலங்குகள் கடிப்பதால் ஏற்படக்கூடிய கிருமித் தொற்றுக்கள் ஏற்படலாம்.

    எனவே சாயத்தை நன்கு சவர்க்காரமிட்டுக் சுத்தமான நீரால் கழுவி Antiseptic மருந்துகள் இடுதல் வேண்டும்.

    சாரைப்பாம்பு கடித்தால் பின்னாட்களில் கை, கால்களில் நடுக்கம் ஏற்படும் என்பது சுத்தமான மூட நம்பிக்கை.

    🔹 🔹 🔹 🔹 🔹

    உவர்மலையின் பல பகுதிகளில் மஞ்சள் நிற சாரைப் பாம்புகள் பல காணப்படுகின்றன.

    அவற்றை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவற்றை அது பாட்டில் செல்ல விடுங்கள்.

    உங்களுக்குப் பயமாக இருந்தால் சற்று எட்டி நில்லுங்கள்.

    அவற்றைத் தாக்க முயற்சி செய்ய வேண்டாம்.

    அவை நீங்கள் வாழும் சூழலைப் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
    நன்றி Freddy Abraham

    ✍️✍️✍️

    சாரைப் பாம்புகளை அடிக்கக் கூடாது என்று பெரியவர்கள் குறிப்பாக விவசாயிகள் சொல்வதைக் கேள்விப் பட்டிருப்போம். இந்த சாரைப் பாம்புகள் ஆபத்தானவையா? மனிதருக்கு தீங்கு விளைவிக்குமா? இலங்கையில் காணப்படும் சாரைப் பாம்புகள் Common Rat Snakes அல்லது Indian Rat Snakes என்று அழைக்கப்படுகின்றன. இதன் விஞ்ஞானப் பெயர் Ptyas mucosa என்பதாகும். 🔹 சாரைப் பாம்புகள் சூழலில் தீங்கிழைக்கும் பிராணிகளைக் கட்டுப் படுத்துகின்றன. சாரைப் பாம்புகள் உணவாக எலிகள், மூஞ்சூறுகள், தவளை மற்றும் சிறிய விஷப் பூச்சிகளை உணவாக உட்கொள்கின்றன. ஒரு சாரைப்பாம்பு ஒரு மாதத்தில் பல டசின் எலிகளை சூழலிலிருந்து அகற்றும். சாரைப் பாம்புகள் இல்லாமல் போகும்போது எலிகளின் எண்ணிக்கையும் ஏனைய பூச்சிகளின் எண்ணிக்கையும் சடுதியாக அதிகரிக்கும். எனவே சாரைப் பாம்புகள் இயற்கையாகவே மனிதருக்கு தீங்கிழைக்கும் சிறிய பிராணிகள், பூச்சிகளை கட்டுப்படுத்துவதில் பங்கு வகிக்கிறது. 🔹 சாரைப் பாம்புகள் விஷமற்றவை, மற்றும் மனிதரைத் தாக்குவதில்லை. மனிதர் ஒருவரை சாரைப்பாம்பு ஒன்று எதிர்கொள்ளும்போது உடனடியாக தப்பிச் செல்லவே முயற்சி செய்யும். மனிதருக்கு தீங்கிழைக்காத ஒன்றைக் கொல்வது தேவையற்றது என்பதுடன் அது எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தும். 🔹 சாரைப் பாம்புகள் உங்கள் வீடுகளின் இயற்கைப் பாதுகாவலன் சாரைப்பாம்புகள் இல்லாவிட்டால் உங்கள் சூழலில் எலிகள், தவளைகள் போன்றவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் இயற்கையில் உணவு மிகுதியாவதால் அவற்றைத் தேடி விஷமுள்ள ஜந்துக்கள் வருவதும் அதிகரிக்கும். விஷமற்ற பாம்புகள் சூழலில் காணப்படுவது, விஷமுள்ள பாம்புகளின் வருகையைக் குறைக்கிறது. 🔹 சூழல் சமநிலையைப் பேணுவதில் சாரைப் பாம்புகள் முக்கிய அங்கம் வகிக்கின்றன. சூழல் சமநிலை என்பது ஒரு சங்கிலி போன்றது. சூழல் சமநிலைக்கு மிகவும் தேவையான ஒரு விலங்கினை அழிப்பது சூழல் சமநிலையை அதிகம் குழப்புகிறது. சிறிய விலங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதில் சாரைப்பாம்புகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. 🔹 சாரைப் பாம்பு கடிக்குமா? மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் இந்தப் பாம்புகள் கடிக்கலாம். குறிப்பாக அவற்றை மிதிக்கும்போது, அல்லது பிடிக்க முயற்சிகும்போது, அல்லது தப்பிக்க வேறு வழிகள் இல்லாதபோது அவை மனிதரை கடிக்கலாம். இவை விஷம் அற்றவை என்பதால் ஆபத்து எதுவும் இல்லை. ஆனால் இந்தப் பாம்புகளின் பற்கள் கூர்மையானவை என்பதால் காயம் ஏற்படலாம். மேலும் விலங்குகள் கடிப்பதால் ஏற்படக்கூடிய கிருமித் தொற்றுக்கள் ஏற்படலாம். எனவே சாயத்தை நன்கு சவர்க்காரமிட்டுக் சுத்தமான நீரால் கழுவி Antiseptic மருந்துகள் இடுதல் வேண்டும். சாரைப்பாம்பு கடித்தால் பின்னாட்களில் கை, கால்களில் நடுக்கம் ஏற்படும் என்பது சுத்தமான மூட நம்பிக்கை. 🔹 🔹 🔹 🔹 🔹 உவர்மலையின் பல பகுதிகளில் மஞ்சள் நிற சாரைப் பாம்புகள் பல காணப்படுகின்றன. அவற்றை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அவற்றை அது பாட்டில் செல்ல விடுங்கள். உங்களுக்குப் பயமாக இருந்தால் சற்று எட்டி நில்லுங்கள். அவற்றைத் தாக்க முயற்சி செய்ய வேண்டாம். அவை நீங்கள் வாழும் சூழலைப் பாதுகாக்கும் பணியைச் செய்கின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்றி Freddy Abraham ✍️✍️✍️
    0 Commenti ·0 condivisioni ·833 Views ·0 Anteprima
  • நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
    ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-
    01. IAS - Indian Administrative Service
    02. IFS - Indian Foreign Service
    03. IPS - Indian Police Service
    04. IFS - Indian Forest Service
    O5. IRS -Indian Revenue Service (Income Tax )
    06. IRS- Indian Revenue Service ( Customs & Central Excise )
    07. IAAS-Indian Audit and Accounts Service
    08. ICAS-Indian Civil Accounts Service
    09. ICLS-Indian Corporate Law Service
    10. IDAS-Indian Defence Accounts Service
    11. IDES-Indian Defence Estate Service
    12. IIS - Indian Information Service
    13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
    14. IPS - Indian Postal Service
    15] IRAS - Indian Railway Accounts Service
    16. IRPS - Indian Railway Personal Service
    17. IRTS - Indian Railway Traffics Service
    18. ITS - Indian Trade Service
    19. IRPFS - Indian Railway Protection Force Service
    20. IES - Indian Engineering Services
    21. IIOFS - Indian Ordinance Factory Service
    22. IDSE - Indian defence engineering services
    23. IES - Indian Economics Services
    24. ISS - Indian Statistics Service
    25. IRES - Indian railway engg service
    26. IREES - Indian railway elec engg service
    இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.
    இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...
    பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.
    இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம், VAO பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.
    இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.
    எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.
    இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.
    நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:- 01. IAS - Indian Administrative Service 02. IFS - Indian Foreign Service 03. IPS - Indian Police Service 04. IFS - Indian Forest Service O5. IRS -Indian Revenue Service (Income Tax ) 06. IRS- Indian Revenue Service ( Customs & Central Excise ) 07. IAAS-Indian Audit and Accounts Service 08. ICAS-Indian Civil Accounts Service 09. ICLS-Indian Corporate Law Service 10. IDAS-Indian Defence Accounts Service 11. IDES-Indian Defence Estate Service 12. IIS - Indian Information Service 13. IPTAS - Indian Post & Telecom Accounts Service 14. IPS - Indian Postal Service 15] IRAS - Indian Railway Accounts Service 16. IRPS - Indian Railway Personal Service 17. IRTS - Indian Railway Traffics Service 18. ITS - Indian Trade Service 19. IRPFS - Indian Railway Protection Force Service 20. IES - Indian Engineering Services 21. IIOFS - Indian Ordinance Factory Service 22. IDSE - Indian defence engineering services 23. IES - Indian Economics Services 24. ISS - Indian Statistics Service 25. IRES - Indian railway engg service 26. IREES - Indian railway elec engg service இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும். இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே... பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம். இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம், VAO பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே. இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள். எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம். இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.
    0 Commenti ·0 condivisioni ·571 Views ·0 Anteprima
Idaivelai.com https://idaivelai.com