• ஜப்பானின் உள்ள அற்புத கிராமம் இது!!

    #viral #tamil #trend #facts #trendtube #india #insta #reel #tamilnadunews #fyp
    ஜப்பானின் உள்ள அற்புத கிராமம் இது!! #viral #tamil #trend #facts #trendtube #india #insta #reel #tamilnadunews #fyp
    0 Comments ·0 Shares ·2K Views ·1 Plays ·0 Reviews
  • மறதி சில நேரங்களில் நல்லதுதான்...

    ஆனால், ஒருபோதும் மறக்கக்கூடாத சில உண்மைகள் நம் வரலாற்றில் இருக்கின்றன!

    நம் இனத்திற்காக, இந்த மண்ணிற்காக, எமது மக்களின் விடுதலைக்காகத் தன் இன்னுயிரையும் துச்சமென மதித்து நீத்தவர்கள் நம் மாவீரர்கள்.🔥

    அவர்கள் சிந்திய இரத்தம், அவர்கள் ஈந்த உயிர்... அது வெறும் இழப்பல்ல, அது நம் சுதந்திரத்தின் அடிக்கல்!

    அவர்களை மறப்பது என்பது வெறும் மறதி அல்ல... அது நாம் செய்யும் இனத்துரோகம்! 💔

    🙏 எங்கள் மண்ணின் வீரர்களே, உங்கள் தியாகங்களை நாங்கள் என்றென்றும் போற்றுவோம்!
    #வீரவணக்கம் #tamil #eelam #fyp #maaveerar
    மறதி சில நேரங்களில் நல்லதுதான்... ஆனால், ஒருபோதும் மறக்கக்கூடாத சில உண்மைகள் நம் வரலாற்றில் இருக்கின்றன! நம் இனத்திற்காக, இந்த மண்ணிற்காக, எமது மக்களின் விடுதலைக்காகத் தன் இன்னுயிரையும் துச்சமென மதித்து நீத்தவர்கள் நம் மாவீரர்கள்.🔥 அவர்கள் சிந்திய இரத்தம், அவர்கள் ஈந்த உயிர்... அது வெறும் இழப்பல்ல, அது நம் சுதந்திரத்தின் அடிக்கல்! அவர்களை மறப்பது என்பது வெறும் மறதி அல்ல... அது நாம் செய்யும் இனத்துரோகம்! 💔 🙏 எங்கள் மண்ணின் வீரர்களே, உங்கள் தியாகங்களை நாங்கள் என்றென்றும் போற்றுவோம்! #வீரவணக்கம் #tamil #eelam #fyp #maaveerar
    0 Comments ·0 Shares ·1K Views ·3 Plays ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com