நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம்.
ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:-
01. IAS - Indian Administrative Service
02. IFS - Indian Foreign Service
03. IPS - Indian Police Service
04. IFS - Indian Forest Service
O5. IRS -Indian Revenue Service (Income Tax )
06. IRS- Indian Revenue Service ( Customs & Central Excise )
07. IAAS-Indian Audit and Accounts Service
08. ICAS-Indian Civil Accounts Service
09. ICLS-Indian Corporate Law Service
10. IDAS-Indian Defence Accounts Service
11. IDES-Indian Defence Estate Service
12. IIS - Indian Information Service
13. IPTAS - Indian Post & Telecom Accounts Service
14. IPS - Indian Postal Service
15] IRAS - Indian Railway Accounts Service
16. IRPS - Indian Railway Personal Service
17. IRTS - Indian Railway Traffics Service
18. ITS - Indian Trade Service
19. IRPFS - Indian Railway Protection Force Service
20. IES - Indian Engineering Services
21. IIOFS - Indian Ordinance Factory Service
22. IDSE - Indian defence engineering services
23. IES - Indian Economics Services
24. ISS - Indian Statistics Service
25. IRES - Indian railway engg service
26. IREES - Indian railway elec engg service
இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும்.
இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே...
பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம்.
இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம், VAO பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே.
இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள்.
எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம்.
இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.
நம்பில் பலருக்கும் தெரிந்த உயர் பதவிகள் IAS, IPS பதவி என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறோம். ஆனால், இதே அளவு தகுதி உள்ள மத்திய /மாநில அரசு பணிகளும், தேர்வுகளும் எத்தனை உள்ளது என்பதையும் தெரிந்து கொள்வோம்:- 01. IAS - Indian Administrative Service 02. IFS - Indian Foreign Service 03. IPS - Indian Police Service 04. IFS - Indian Forest Service O5. IRS -Indian Revenue Service (Income Tax ) 06. IRS- Indian Revenue Service ( Customs & Central Excise ) 07. IAAS-Indian Audit and Accounts Service 08. ICAS-Indian Civil Accounts Service 09. ICLS-Indian Corporate Law Service 10. IDAS-Indian Defence Accounts Service 11. IDES-Indian Defence Estate Service 12. IIS - Indian Information Service 13. IPTAS - Indian Post & Telecom Accounts Service 14. IPS - Indian Postal Service 15] IRAS - Indian Railway Accounts Service 16. IRPS - Indian Railway Personal Service 17. IRTS - Indian Railway Traffics Service 18. ITS - Indian Trade Service 19. IRPFS - Indian Railway Protection Force Service 20. IES - Indian Engineering Services 21. IIOFS - Indian Ordinance Factory Service 22. IDSE - Indian defence engineering services 23. IES - Indian Economics Services 24. ISS - Indian Statistics Service 25. IRES - Indian railway engg service 26. IREES - Indian railway elec engg service இத்தனை பதவிகளும் தேர்வுகளும், இந்திய ஆட்சி, அதிகார, ஆளுமை பணிகளுக்கான பணி இடங்கள் ஆகும். இவை அனைத்துக்கும் தேவையான கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு மட்டுமே... பெரிய கல்வி தகுதி ஏதும் தேவை இல்லை. ஒரு பட்டப்படிப்பும் முறையான பயிற்சியும் இருந்தால், யார் வேண்டுமானாலும் இந்த தேர்வுகளில் வெற்றி பெற்று இந்திய ஆட்சிப்பணி பதவிகளி்ல் அமரலாம். இத்தனை வாய்ப்புகள் இருப்பது பெரும்பாலான இளம் பட்டதாரிகளுக்கு தெரிவதில்லை நம் தமிழக இளைஞர்களுக்கு தெரிந்தது எல்லாம், VAO பதவி, கிளார்க் பதவி, சத்துணவு அமைப்பாளர் பதவி மட்டுமே. இனியாவது, உயர் பதவிகளுக்கு இந்திய அளவிளான தேர்வுகளுக்குத் தயார் செய்து கொள்ளுங்கள். எல்லா உயர் பதவி தேர்வுகளுக்கும் தகுதி ஒரே ஒரு பட்டப்படிப்பு தான். எல்லாவற்றுக்கும் முறையான பயிற்சி தான் முக்கியம். இதை உங்கள் பிள்ளைகளுக்கு சிறு வயதில் இருந்தே அறிந்து கொள்ள உதவுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவியுங்கள்.
0 Comments ·0 Shares ·586 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com