• நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்க வேண்டுமா? அப்ப முருங்கைக்கீரையுடன் இத சேர்த்து சாப்பிடுங்க..

    காலநிலை மாறிக் கொண்டிருக்கிறது. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். ஏனெனில் காலநிலை மாற்றங்களால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவதிப்படக்கூடும். மேலும் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் H3N2, டெங்கு போன்ற பல வைரஸ் தொற்றுகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த வைரஸ் தொற்றுகளானது பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தால், எளிதில் தொற்றிக் கொள்ளும்.

    உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டுமானால், உணவுகள் பெரிதும் உதவி புரியும். குறிப்பாக முருங்கைக்கீரை அதிகம் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஈ போன்றவற்றுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவற்றால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உடலின் ஆற்றலும் அதிகரிக்கும்.

    இது தவிர முருங்கைக்கீரையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலினுள் ஏற்படும் காயங்கள் அல்லது வீக்கங்களைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இது குடல் ஆரோக்கியம், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே உங்களின் மற்றும் உங்கள் வீட்டில் உள்ளோரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்பினால், முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். அதுவும் அந்த முருங்கைக்கீரையுடன் ஒருசில பொருட்களை சேர்த்து உட்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு வலுபெறும். இப்போது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முருங்கைக்கீரையுடன் எந்த பொருட்களை சேர்த்து உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம்.

    1. மஞ்சள்

    மஞ்சளில் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த பொருள் உள்ளன. இந்த மஞ்சள் தூளை முருங்கைக்கீரையுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடலினுள் ஏற்படும் காயங்கள் அல்லது வீக்கம் குறைவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலுபெறும். அதுவும் முருங்கைக்கீரை மற்றும் மஞ்சள் சேர்த்து சூப் தயாரித்து குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும்.

    2. இஞ்சி

    ஆயுர்வேதத்தின் படி, இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் அதிகம் உள்ளன. எனவே இந்த இஞ்சியை முருங்கைக்கீரையுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். அதற்கு இஞ்சி முருங்கை டீயை தயாரித்து குடிக்கலாம். இந்த டீயைத் தயாரிக்க கொதிக்கும் நீரில், சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு, அத்துடன் முருங்கைக்கீரையையும் சிறிது சேர்த்து, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.

    3. சிட்ரஸ்

    பழங்கள் சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உடலில் இரும்புச்சத்து சிறப்பாக இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும். அதற்கு சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்துடன் முருங்கையை சேர்த்து ஸ்மூத்தி செய்து குடிக்கலாம். இதை செய்ய சிறிது முருங்கை கீரை அல்லது பொடியை மிக்சர் ஜார் அல்லது பிளெண்டரில் போட்டு, அத்துடன் ஆரஞ்சு ஜூஸ், வாழைப்பழம், ஆளி அல்லது சியா விதைகளை சேர்த்து நன்கு அரைத்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்தால், ஸ்மூத்தி தயார்.

    4. பூண்டு

    பூண்டில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இப்படிப்பட்ட பூண்டு பற்களை முருங்கைக்கீரையுடன் சேர்த்து எடுக்கும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும். அதற்கு முருங்கைக்கீரையைக் கொண்டு பூண்டு பற்களை சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம். இப்படி அடிக்கடி பூண்டு சேர்த்த முருங்கைக்கீரை பொரியலை உட்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    5. பாதாம்

    பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளன. இந்த பாதாமை பொடி செய்து, முருங்கைக்கீரை பொரியலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமும், சக்தியும் மேம்படும்.
    நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்க வேண்டுமா? அப்ப முருங்கைக்கீரையுடன் இத சேர்த்து சாப்பிடுங்க.. காலநிலை மாறிக் கொண்டிருக்கிறது. உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது முக்கியம். ஏனெனில் காலநிலை மாற்றங்களால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளால் அதிகம் அவதிப்படக்கூடும். மேலும் தற்போது இந்தியாவின் பல பகுதிகளில் H3N2, டெங்கு போன்ற பல வைரஸ் தொற்றுகள் பரவிக் கொண்டிருக்கின்றன. இந்த வைரஸ் தொற்றுகளானது பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தால், எளிதில் தொற்றிக் கொள்ளும். உடலின் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வேண்டுமானால், உணவுகள் பெரிதும் உதவி புரியும். குறிப்பாக முருங்கைக்கீரை அதிகம் உட்கொண்டு வந்தால், அதில் உள்ள வைட்டமின் ஏ, சி, ஈ போன்றவற்றுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவற்றால், உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு, எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உடலின் ஆற்றலும் அதிகரிக்கும். இது தவிர முருங்கைக்கீரையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலினுள் ஏற்படும் காயங்கள் அல்லது வீக்கங்களைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இது குடல் ஆரோக்கியம், சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. எனவே உங்களின் மற்றும் உங்கள் வீட்டில் உள்ளோரின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்பினால், முருங்கைக்கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வாருங்கள். அதுவும் அந்த முருங்கைக்கீரையுடன் ஒருசில பொருட்களை சேர்த்து உட்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு வலுபெறும். இப்போது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முருங்கைக்கீரையுடன் எந்த பொருட்களை சேர்த்து உட்கொள்ள வேண்டும் என்பதைக் காண்போம். 1. மஞ்சள் மஞ்சளில் குர்குமின் என்னும் சக்தி வாய்ந்த பொருள் உள்ளன. இந்த மஞ்சள் தூளை முருங்கைக்கீரையுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடலினுள் ஏற்படும் காயங்கள் அல்லது வீக்கம் குறைவதோடு, நோயெதிர்ப்பு சக்தியும் வலுபெறும். அதுவும் முருங்கைக்கீரை மற்றும் மஞ்சள் சேர்த்து சூப் தயாரித்து குடித்து வந்தால் இன்னும் சிறப்பான பலன் கிடைக்கும். 2. இஞ்சி ஆயுர்வேதத்தின் படி, இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டு மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் அதிகம் உள்ளன. எனவே இந்த இஞ்சியை முருங்கைக்கீரையுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடலின் நோயெதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். அதற்கு இஞ்சி முருங்கை டீயை தயாரித்து குடிக்கலாம். இந்த டீயைத் தயாரிக்க கொதிக்கும் நீரில், சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு, அத்துடன் முருங்கைக்கீரையையும் சிறிது சேர்த்து, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். 3. சிட்ரஸ் பழங்கள் சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் சி இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கு உதவுகிறது. உடலில் இரும்புச்சத்து சிறப்பாக இருந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலுவடையும். அதற்கு சிட்ரஸ் பழங்களுள் ஒன்றான ஆரஞ்சு பழத்துடன் முருங்கையை சேர்த்து ஸ்மூத்தி செய்து குடிக்கலாம். இதை செய்ய சிறிது முருங்கை கீரை அல்லது பொடியை மிக்சர் ஜார் அல்லது பிளெண்டரில் போட்டு, அத்துடன் ஆரஞ்சு ஜூஸ், வாழைப்பழம், ஆளி அல்லது சியா விதைகளை சேர்த்து நன்கு அரைத்து, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்தால், ஸ்மூத்தி தயார். 4. பூண்டு பூண்டில் ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன. இப்படிப்பட்ட பூண்டு பற்களை முருங்கைக்கீரையுடன் சேர்த்து எடுக்கும் போது நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும். அதற்கு முருங்கைக்கீரையைக் கொண்டு பூண்டு பற்களை சேர்த்து பொரியல் செய்து சாப்பிடலாம். இப்படி அடிக்கடி பூண்டு சேர்த்த முருங்கைக்கீரை பொரியலை உட்கொள்ளும் போது, நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். 5. பாதாம் பாதாமில் வைட்டமின் ஈ மற்றும் ஆரோக்கியமான கொழுப்புக்கள் உள்ளன. இந்த பாதாமை பொடி செய்து, முருங்கைக்கீரை பொரியலுடன் சேர்த்து உட்கொள்ளும் போது, உடலுக்கு வேண்டிய ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கிடைப்பதோடு, நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஆரோக்கியமும், சக்தியும் மேம்படும்.
    0 Reacties ·0 aandelen ·346 Views ·0 voorbeeld
  • 0 Reacties ·0 aandelen ·340 Views ·0 voorbeeld
  • மட்டக்களப்பில் நடந்த சம்பவம்.. 56 வயது நபருக்கு 30 வருட கடூழிய சிறை..!
    மட்டக்களப்பில் 2015ஆம் ஆண்டு 14 வயது பேத்தியை #பாலியல் #துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 30 வருட #கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பேத்திக்கு ஒரு இலட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த வியாழக்கிழமை (25) கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார்.
    56 வயதுடைய அப்பப்பா 14 வயதுடைய பேத்தியை கடந்த 2015ஆம் டிசம்பர் மாதத்தில் இருந்து 2016 ஏப்ரல் மாதம் வரை உள்ள காலப்பகுதியில் 3 தடவை #பாலியல் #து*ஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய #குற்றத்தில் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.
    சந்தேக நபரை சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி இனங்காணப்பட்டார்.
    இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த தீர்ப்பு வழங்கப்படுள்ளது.
    மட்டக்களப்பில் நடந்த சம்பவம்.. 56 வயது நபருக்கு 30 வருட கடூழிய சிறை..! மட்டக்களப்பில் 2015ஆம் ஆண்டு 14 வயது பேத்தியை #பாலியல் #துஷ்பிரயோகம் செய்த அப்பப்பாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டு, 30 வருட #கடூழிய சிறைத் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் விதிக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட பேத்திக்கு ஒரு இலட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்குமாறும் மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் கடந்த வியாழக்கிழமை (25) கட்டளை பிறப்பித்தது தீர்ப்பளித்தார். 56 வயதுடைய அப்பப்பா 14 வயதுடைய பேத்தியை கடந்த 2015ஆம் டிசம்பர் மாதத்தில் இருந்து 2016 ஏப்ரல் மாதம் வரை உள்ள காலப்பகுதியில் 3 தடவை #பாலியல் #து*ஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய #குற்றத்தில் கைது செய்யப்பட்டு, நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சந்தேக நபரை சாட்சியங்கள், சான்றுப் பொருட்கள் மற்றும் சட்ட வைத்தியர் அறிக்கை மூலம் குற்றவாளியாக கடந்த செப்டம்பர் 9ஆம் திகதி இனங்காணப்பட்டார். இதனையடுத்து குறித்த வழக்கு விசாரணைக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே.பிரபாகரன் முன்னிலையில் கடந்த 25ஆம் திகதி வியாழக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இந்த தீர்ப்பு வழங்கப்படுள்ளது.
    0 Reacties ·0 aandelen ·344 Views ·0 voorbeeld
  • உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முயன்ற இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.!
    அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில் நேற்று (02) இரவு வேளையில் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் #விபத்துக்குள்ளாகி சாரதி சம்பவ இடத்திலேயே #உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
    சம்மாந்துறை - மலையடிக்கிராமம் பகுதியைச் சேர்ந்த அப்துல் நசீர் முகம்மது அசீல் என்ற 20 வயது இளைஞனே #உயிரிழந்துள்ளார்.
    சம்மாந்துறை நோக்கி சென்ற உழவு இயந்திரத்தை விலாவடி சந்தி பகுதியில் வலது பக்கமாக முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனக்குறைவால் #விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
    இச்சம்பவம் தொடர்பில் உழவு இயந்திர சாரதி #கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.
    பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளை குறைத்துக்கொள்ள முடியும்.
    உயிரிழந்த இளைஞனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
    உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முயன்ற இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.! அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில் நேற்று (02) இரவு வேளையில் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் #விபத்துக்குள்ளாகி சாரதி சம்பவ இடத்திலேயே #உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்மாந்துறை - மலையடிக்கிராமம் பகுதியைச் சேர்ந்த அப்துல் நசீர் முகம்மது அசீல் என்ற 20 வயது இளைஞனே #உயிரிழந்துள்ளார். சம்மாந்துறை நோக்கி சென்ற உழவு இயந்திரத்தை விலாவடி சந்தி பகுதியில் வலது பக்கமாக முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனக்குறைவால் #விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் உழவு இயந்திர சாரதி #கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர். பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளை குறைத்துக்கொள்ள முடியும். உயிரிழந்த இளைஞனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
    0 Reacties ·0 aandelen ·438 Views ·0 voorbeeld
  • ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சென்ற வேன் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு.. 3 பேர் கவலைக்கிடம்.!
    தனமல்வில -வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை நடந்த விபத்தில் ஒருவர் #உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
    தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற வேனின் சாரதிக்கு #நித்திரை #கலக்கம் ஏற்பட்டதால் வாகனம் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளது.
    #விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி உட்பட ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
    அவிசாவளை பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிக்காக சென்று மீண்டும் புத்தளவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த குழுவே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளது.
    வேனின் சாரதிக்கு 18 வயது என்பதுடன், #உயிரிழந்தவர் தம்புள்ளையைச் சேர்ந்த 56 வயதானவர் என தெரியவந்துள்ளது.
    காயமடைந்தவர்கள் தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், #கவலைக்கிடமாக இருந்த மூன்று பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
    காயமடைந்தவர்கள் 23, 35 மற்றும் 49 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
    விபத்து குறித்து தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் சென்ற வேன் விபத்து.. ஒருவர் உயிரிழப்பு.. 3 பேர் கவலைக்கிடம்.! தனமல்வில -வெல்லவாய வீதியில் கிதுல்கோட்டை பகுதியில் இன்று (03) காலை நடந்த விபத்தில் ஒருவர் #உயிரிழந்ததுடன், மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். தனமல்வில திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கிச் சென்ற வேனின் சாரதிக்கு #நித்திரை #கலக்கம் ஏற்பட்டதால் வாகனம் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதியுள்ளது. #விபத்தில் காயமடைந்த வேனின் சாரதி உட்பட ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். அவிசாவளை பகுதியில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிக்காக சென்று மீண்டும் புத்தளவுக்குத் திரும்பிக் கொண்டிருந்த குழுவே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளது. வேனின் சாரதிக்கு 18 வயது என்பதுடன், #உயிரிழந்தவர் தம்புள்ளையைச் சேர்ந்த 56 வயதானவர் என தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் தனமல்வில பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், #கவலைக்கிடமாக இருந்த மூன்று பேர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். காயமடைந்தவர்கள் 23, 35 மற்றும் 49 வயதுடையவர்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். விபத்து குறித்து தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
    0 Reacties ·0 aandelen ·709 Views ·0 voorbeeld
  • 0 Reacties ·0 aandelen ·340 Views ·0 voorbeeld
  • 0 Reacties ·0 aandelen ·340 Views ·0 voorbeeld
  • 0 Reacties ·0 aandelen ·460 Views ·0 voorbeeld
  • Cyberpunk Glow-Up
    Turn your photo into a neon-lit, sci-fi scene.

    Prompt:

    “Transform this image into a cyberpunk aesthetic — neon lights, dark city backdrop, glowing signs, misty rain, and futuristic accessories. Add moody shadows and light reflections on metal surfaces.”
    Cyberpunk Glow-Up Turn your photo into a neon-lit, sci-fi scene. Prompt: “Transform this image into a cyberpunk aesthetic — neon lights, dark city backdrop, glowing signs, misty rain, and futuristic accessories. Add moody shadows and light reflections on metal surfaces.”
    0 Reacties ·0 aandelen ·532 Views ·0 voorbeeld
  • Cartoonify Me
    Make it look like a Pixar movie still.

    Prompt:
    “Convert this image of [your subject here] into a 3D Pixar-style cartoon — clean lines, soft lighting, expressive features, and a polished render that feels cinematic.”
    Cartoonify Me Make it look like a Pixar movie still. Prompt: “Convert this image of [your subject here] into a 3D Pixar-style cartoon — clean lines, soft lighting, expressive features, and a polished render that feels cinematic.”
    0 Reacties ·0 aandelen ·532 Views ·0 voorbeeld
Idaivelai.com https://idaivelai.com