-
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப தீவிர மன அழுத்தத்தில் இருக்கீங்கன்னு அர்த்தம்.. உஷார்..
World Mental Health Day 2025: ஒருவருக்கு மன ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. மன ஆரோக்கியமானது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. ஏனெனில் ஒருவரது மனம் அந்நபரின் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளைப் பற்றியது. இப்படிப்பட்ட மனம் பாதிக்கப்படும் போது அது அந்நபரின் நினைப்புகள், உணர்வுகள் மற்றும் நடந்து கொள்ளும் விதம் போன்றவையும் பாதிக்கப்படும்.
அதுவும் தற்போதைய பரபரப்பான உலகில், அலுவலகத்தில் கொடுக்கப்படும் அதிகப்படியான வேலைப்பளு, இலக்குகள், பொறுப்புகள், தேவைகள், கடமைகள் போன்றவற்றால் நிறைய பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.
இன்னும் நிறைய பேருக்கு தாங்கள் மன அழுத்தத்தில் உள்ளோம் என்பது தெரியாமலேயே, வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படி மன அழுத்தத்தைக் கண்டுக் கொள்ளாமல் சாதாரணமாக விடும் போது, அது தீவிரமாகி ஒருவரது மனதில் எதிர்மறை எண்ணங்களை அதிகரித்து, ஒருகட்டத்தில் தவறான முடிவை எடுக்கத் தூண்டிவிடும்.
எனவே இப்படிப்பட்ட மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் மனநல பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு ஒருவர் தீவிரமான மன அழுத்தத்தில் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தெரியும் என்பது குறித்து டாக்டர் ஷர்மிகா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:
அதில் அவர் கூறியதாவது, "நம் அனைவரது வாழ்க்கையிலும் கஷ்டம் என்பது வரத்தான் செய்யும். அதுவும் ஒருவருக்கு மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் இருக்கும் போது, நமக்கே தெரியாமல் நமது உடலுறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்படத் தொடங்கும். நான் கூறும் அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்" என்றும் கூறினார்.
தீவிர மன அழுத்தத்தின் அறிகுறிகள்
1. திடீர் அழுகை சந்தோஷமான மனநிலையில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதா? அதுவும் எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று அழுகை வருகிறதா? அப்படியானால் தீவிரமான மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று கூறினார்.
2. கை நடுக்கம் எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா? அப்படியானால் அது மன அழுத்தத்தின் ஒரு அறிகுறி என்று டாக்டர் கூறினார். எனவே உங்களுக்கு இப்படி அடிக்கடி விரல் தானாக அசைந்தாலோ அல்லது துடித்தாலோ, உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்யுங்கள்.
3. கண் துடித்தல் கண்கள் திடீரென்று துடிக்கிறதா? அப்படி கண்கள் அடிக்கடி துடித்தால், நீங்கள் மன அழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர் கூறினார். ஆகவே உங்கள் கண்கள் இப்படி வழக்கத்திற்கு மாறாக துடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து சோதித்துப் பாருங்கள்.
4. சிறுநீர் கசிவு இருமல், தும்மலின் போது மட்டும் சிறுநீர் கசிவு ஏற்படாமல், உட்கார்ந்திருக்கும் போது சிறுநீர் கசிவை சந்தித்தால், அது மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர் கூறினார். சிறுநீர் கசிவு என்பது கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் கசியும் நிலையாகும். இந்த சிறுநீர் கசிவு மற்றும் மன அழுத்தம் இரண்டிற்கும் இடையே ஒரு தொடர்புள்ளது. ஆனால் நேரடி தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் நீண்ட கால மன அழுத்தமானது சிறுநீர்ப்பை மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தலுக்கு வழிவகுக்கும்.
5. கை மூட்டுகளில் வலி முக்கியமாக உடல் வலியுடன் உங்களின் கை மூட்டுக்களிலும் வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று டாக்டர் ஷர்மிகா கூறினார்.
"மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சந்தித்தால், அவற்றை எளிதில் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகி, மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள். பல வேலைகளை செய்யுங்கள். முக்கியமாக நீங்கள் ஒரு விஷயத்திற்கு அடிமையாக இருந்தால், கண்ணை மூடிக் கொண்டு அதிலிருந்து வெளிவந்துவிடுங்கள். மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்." என்றும் டாக்டர் ஷர்மிகா கூறினார்.
எனவே நண்பர்களே! உங்களிடம் இந்த அறிகுறிகள் தெரிகிறதா? அப்படியானால் அந்த அறிகுறிகளை கவனித்து, உடனே மருத்துவரை அணுகி, மன அழுத்தத்தில் இருந்து மீண்டுவர முயலுங்கள்.0 Commenti ·0 condivisioni ·384 Views ·0 Anteprima -
10 top Gemini AI photo editing prompts
Here are some of the most effective and versatile prompts to get you started with Gemini AI:
Adjust the mood: Want to change the overall feel of your image? Try a prompt like, "Change the mood to a cheerful and bright morning" or "Give the photo a dark and mysterious atmosphere." This is a quick way to completely alter the emotion of your shot.
Enhance colours naturally: Make your photos pop without looking over-edited. Use a prompt such as, "Make the colours more vibrant and saturated without looking unnatural." This works wonders for landscapes, food photography, and street scenes.
Remove distractions: Clean up your photo by removing unwanted elements. Simply type, "Remove the power lines from the background" or "Delete the trash can near the subject." This is one of the most practical and powerful uses of AI editing.
Create a professional portrait effect: Get that popular "bokeh" effect without a professional camera. Prompt the AI to "Blur the background to create a shallow depth of field, making the main subject stand out."
Apply artistic styles: Transform your photo into a work of art. You can use prompts like, "Transform the photo into a watercolour painting" or "Convert the image into a charcoal sketch."
Add realistic atmospheric effects: Give your image a touch of magic with natural elements. Try "Add a gentle morning mist to the scene" or "Incorporate soft, gentle snowfall into the image."
Sharpen key details: Highlight specific textures and patterns in your photos. Use a prompt such as, "Enhance the texture of the stone wall to make it sharper" or "Emphasise the fine lines in the fabric."
Replace elements drastically: Change a key part of your image to create a dramatic new look. A simple prompt like "Replace the cloudy sky with a fiery sunset" or "Change the water to a clear turquoise" can have a huge impact.
Generate realistic elements: Add a sense of realism and depth. You can ask the AI to "Generate a gentle reflection on the water" or "Add a subtle shadow under the object."
Apply vintage filters: Give your photos a timeless, nostalgic look. A prompt like "Give the photo a timeless vintage feel with a soft sepia tone and a subtle vignette" is perfect for creating a classic aesthetic.
These prompts act as a starting point, but the true power of AI lies in your creativity.10 top Gemini AI photo editing prompts Here are some of the most effective and versatile prompts to get you started with Gemini AI: Adjust the mood: Want to change the overall feel of your image? Try a prompt like, "Change the mood to a cheerful and bright morning" or "Give the photo a dark and mysterious atmosphere." This is a quick way to completely alter the emotion of your shot. Enhance colours naturally: Make your photos pop without looking over-edited. Use a prompt such as, "Make the colours more vibrant and saturated without looking unnatural." This works wonders for landscapes, food photography, and street scenes. Remove distractions: Clean up your photo by removing unwanted elements. Simply type, "Remove the power lines from the background" or "Delete the trash can near the subject." This is one of the most practical and powerful uses of AI editing. Create a professional portrait effect: Get that popular "bokeh" effect without a professional camera. Prompt the AI to "Blur the background to create a shallow depth of field, making the main subject stand out." Apply artistic styles: Transform your photo into a work of art. You can use prompts like, "Transform the photo into a watercolour painting" or "Convert the image into a charcoal sketch." Add realistic atmospheric effects: Give your image a touch of magic with natural elements. Try "Add a gentle morning mist to the scene" or "Incorporate soft, gentle snowfall into the image." Sharpen key details: Highlight specific textures and patterns in your photos. Use a prompt such as, "Enhance the texture of the stone wall to make it sharper" or "Emphasise the fine lines in the fabric." Replace elements drastically: Change a key part of your image to create a dramatic new look. A simple prompt like "Replace the cloudy sky with a fiery sunset" or "Change the water to a clear turquoise" can have a huge impact. Generate realistic elements: Add a sense of realism and depth. You can ask the AI to "Generate a gentle reflection on the water" or "Add a subtle shadow under the object." Apply vintage filters: Give your photos a timeless, nostalgic look. A prompt like "Give the photo a timeless vintage feel with a soft sepia tone and a subtle vignette" is perfect for creating a classic aesthetic. These prompts act as a starting point, but the true power of AI lies in your creativity.0 Commenti ·0 condivisioni ·1K Views ·0 Anteprima -
High-Fashion Editorial
Give your image luxury photo shoot energy.
Prompt:
“Elevate this image to a high-fashion editorial spread — glossy texture, cinematic color grading, luxury setting, and softbox-style lighting.”High-Fashion Editorial Give your image luxury photo shoot energy. Prompt: “Elevate this image to a high-fashion editorial spread — glossy texture, cinematic color grading, luxury setting, and softbox-style lighting.”0 Commenti ·0 condivisioni ·885 Views ·0 Anteprima -
3D Sculpted Look
Make it look like a marble statue.
Prompt:
“Make this image look like a marble sculpture — grayscale tone, chiseled features, and museum-style spotlighting. Optional: pedestal base.”3D Sculpted Look Make it look like a marble statue. Prompt: “Make this image look like a marble sculpture — grayscale tone, chiseled features, and museum-style spotlighting. Optional: pedestal base.”0 Commenti ·0 condivisioni ·828 Views ·0 Anteprima -
Noir Lighting Treatment
Add dark, moody, vintage drama.
Prompt:
“Transform this into a classic noir scene — high-contrast black and white, sharp shadows, foggy ambiance, and vintage film grain.”Noir Lighting Treatment Add dark, moody, vintage drama. Prompt: “Transform this into a classic noir scene — high-contrast black and white, sharp shadows, foggy ambiance, and vintage film grain.”0 Commenti ·0 condivisioni ·628 Views ·0 Anteprima -
Anime Scene Overlay
Turn your image into an anime still frame.
Prompt:
“Stylize this image like an anime still — bold linework, cel shading, speed lines in the background, and optional Japanese text or subtitle at the bottom.”Anime Scene Overlay Turn your image into an anime still frame. Prompt: “Stylize this image like an anime still — bold linework, cel shading, speed lines in the background, and optional Japanese text or subtitle at the bottom.”0 Commenti ·0 condivisioni ·620 Views ·0 Anteprima -
Surreal Dream Filter
Bend reality with soft, dreamy chaos.
Prompt:
“Remix this into a surreal dreamscape — soft haze, levitating objects, bending background, and unnatural light sources. Keep a pastel-toned atmosphere.”Surreal Dream Filter Bend reality with soft, dreamy chaos. Prompt: “Remix this into a surreal dreamscape — soft haze, levitating objects, bending background, and unnatural light sources. Keep a pastel-toned atmosphere.”0 Commenti ·0 condivisioni ·616 Views ·0 Anteprima -
Magazine Cover Edit
Give your photo the high-end magazine treatment.
Prompt:
“Design a luxury magazine cover using this image of [your subject here]. Include elegant typography, barcode, cover lines, and white space margin layout inspired by Vogue or Forbes.”Magazine Cover Edit Give your photo the high-end magazine treatment. Prompt: “Design a luxury magazine cover using this image of [your subject here]. Include elegant typography, barcode, cover lines, and white space margin layout inspired by Vogue or Forbes.”0 Commenti ·0 condivisioni ·596 Views ·0 Anteprima -
Oil Painting Filter
Make it look hand-painted and timeless.
Prompt:
“Apply an oil painting effect to this image — visible brush strokes, textured canvas feel, rich color layers, and Rembrandt-inspired lighting.”Oil Painting Filter Make it look hand-painted and timeless. Prompt: “Apply an oil painting effect to this image — visible brush strokes, textured canvas feel, rich color layers, and Rembrandt-inspired lighting.”· 0 Commenti ·0 condivisioni ·518 Views ·0 Anteprima1
-
Ghibli Makeover
Add cozy, magical, fairytale vibes.
Prompt:
“Remix this photo into a Studio Ghibli-style illustration — soft watercolor palette, delicate linework, cozy atmosphere, and fantasy elements like floating lights or magical plants.”Ghibli Makeover Add cozy, magical, fairytale vibes. Prompt: “Remix this photo into a Studio Ghibli-style illustration — soft watercolor palette, delicate linework, cozy atmosphere, and fantasy elements like floating lights or magical plants.”0 Commenti ·0 condivisioni ·530 Views ·0 Anteprima -
Cartoonify Me
Make it look like a Pixar movie still.
Prompt:
“Convert this image of [your subject here] into a 3D Pixar-style cartoon — clean lines, soft lighting, expressive features, and a polished render that feels cinematic.”Cartoonify Me Make it look like a Pixar movie still. Prompt: “Convert this image of [your subject here] into a 3D Pixar-style cartoon — clean lines, soft lighting, expressive features, and a polished render that feels cinematic.”0 Commenti ·0 condivisioni ·526 Views ·0 Anteprima -
Cyberpunk Glow-Up
Turn your photo into a neon-lit, sci-fi scene.
Prompt:
“Transform this image into a cyberpunk aesthetic — neon lights, dark city backdrop, glowing signs, misty rain, and futuristic accessories. Add moody shadows and light reflections on metal surfaces.”Cyberpunk Glow-Up Turn your photo into a neon-lit, sci-fi scene. Prompt: “Transform this image into a cyberpunk aesthetic — neon lights, dark city backdrop, glowing signs, misty rain, and futuristic accessories. Add moody shadows and light reflections on metal surfaces.”0 Commenti ·0 condivisioni ·527 Views ·0 Anteprima
Altre storie