மனம் நினைத்தால் பேய் மட்டும் இல்லை நோயும் உருவாகும் .
இது எப்படி என்று பார்க்கலாம் .
குழந்தைகள் அதிக நேரம் மொபைல் பார்க்கும் போது, அதற்கு பெற்றோர்கள் சொல்வது
“மொபைல் அதிகம் பார்த்தா கண் கெட்டுப் போயிடும்.”
“கண் கெட்டுப் போயிடும்” என்ற சொல்லை மூளை எடுத்துக்கொண்டு,
அதை ரசாயன மாற்றமாக உடலில் உருவாக்கும், அப்பொழுதுதான் உண்மையாகவே கண்ணில் பிரச்சனை உருவாக ஆரம்பிக்கிறது.
சொற்கள் தரும் அர்த்தம் தான் மனதில் மட்டும் அல்லாமல் உடலிலும் பிரச்சனையை உருவாக்குகின்றன.
உண்மை என்னனா,
ஒவ்வொரு வார்த்தையும், ஒவ்வொரு வாக்கியமும், ஒவ்வொரு சிந்தனையும்
உடலில் ஒரு ரசாயன மாற்றத்தை உருவாக்கும்.
⸻
உடல் பிரச்சனைகள் முதலில் மூளையில் தான் தொடங்குகிறது.
சிலர் ஆராய்ச்சி கட்டுரைகள் படிப்பார்கள்:
• “டீ அதிகம் குடிச்சா உடம்பு கெட்டுப் போகும்.”
• “எண்ணெய் உணவு சாப்பிட்டா கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்.”
இந்த “இப்படி ஆகும்” என்ற அர்த்தத்தை மூளை ஏற்றுக்கொண்ட உடனே,
உடல் அதற்கேற்ப தயாராக ஆரம்பிக்கிறது.
அதனால்,
நோய் முதலில் உடலில் வர்றதில்லை.
முதலில் மூளையில் அர்த்தமாக உருவாகிறது.
⸻
வீட்டிலும் சூழலிலும் நோய்கள் எப்படி பரவுகிறது?
சர்க்கரை, இதய நோய் உள்ளவர்களுடன் நாம் வாழும்போது:
• அவர்களுடைய உடல் மொழி
• அவர்களுடைய பயம்
• அவர்களுடைய சிந்தனை முறை
• அவர்களுடைய வாழ்க்கை பார்வை
இவையெல்லாம் நமக்குள்ளும் மெதுவாக பதிந்து விடுகிறது.
அதனால்,
• நாமும் அதே மாதிரி யோசிக்கிறோம்
• அதே உணர்ச்சியை எடுத்துக்கொள்கிறோம்
• உடலும் அதே அறிகுறிகளை காட்ட ஆரம்பிக்கிறது
இதுதான் நோய்கள் பரவுற விதம் —
மரபணு மட்டுமல்ல, மனப்பாங்கும் காரணம்.
⸻
மனநோய் மற்றும் நடத்தைப் பிரச்சனைகள் –
மனநோய்கள் பெரும்பாலும் உருவாவது,
மனிதன் தொடர்ந்து வேதனைஅனுபவிக்கும் போது.
• அவமானம்
• அசிங்கம்
• தோல்வி உணர்வு
இதையெல்லாம் மூளை வேதனை அனுபவமாக மாற்றி நடத்தை பிரச்சனையை உடல் வழியாக வெளிப்படுத்துகிறது.
உடல்நலத்துக்கும் இதே விதி தான்.
⸻
மூளை ஏற்றுக்கொள்ளும் அர்த்தத்தையே உடல் உருவாக்குகிறது
நாம் தொடர்ந்து சொன்னால்:
• “எனக்கு உடம்பு சரியில்லை”
• “எனக்கு இந்த நோய் இருக்கு”
• “இதெல்லாம் சரியாவாது”
அந்த வார்த்தைகளை மூளை நம்பி,
உடல் அதை நிஜமாக்க ஆரம்பிக்கிறது.
இதற்குத்தான் நாம்
உடல் நலப் பிரச்சனைன்னு பெயர் வைக்கிறோம்.
⸻
தீர்வு: நோய் அர்த்தத்திலிருந்து வளர்ச்சி அர்த்தத்துக்கு மாறுங்கள்
உடல் பிரச்சனையிலிருந்து வெளியே வரணும்னா:
நோயை திரும்பத் திரும்ப சொல்லாதீங்க
அதுக்கு அர்த்தம் கொடுக்காதீங்க
பயம் சேர்க்காதீங்க
பதிலா இந்த கேள்வியை கேளுங்க:
“நான் என்ன ஆகணும்?
என் வளர்ச்சிக்காக என் உடல் தயாராவது எப்படி?
வளர்ச்சிக்கான தேவையை உருவாக்கினா,
உடல் அதற்கேற்ப தன்னை மாற்றிக்கொள்ளும்.
⸻
ஒரு உண்மை சம்பவம்
ஒரு நபர் 7 வருடங்களாக
மலச்சிக்கல் பிரச்சனையுடன் என்கிட்ட வந்தார்.
நான் நோயை பேசவே இல்ல.
அவருடைய வளர்ச்சி கனவை கேட்டேன்.
அவர் சொன்னார்:
“நான் ஒரு எலக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கேன்.
இந்தியாவிலேயே அதிக விற்பனை செய்யும் டிஸ்ட்ரிப்யூட்டராக ஆகணும்.” கூடவே நானும் ஒரு புதிய பிரேண்டை உருவாக்கனும்.
நான் அவருக்கு ஒரு சின்ன formula சொன்னேன்:
• “மலச்சிக்கல்” என்ற வார்த்தையை மனசிலிருந்து நீக்குங்க
• உடம்பு இறுக்கமா தோன்றினா, அதைக் நோயா நினைக்காதீங்க
• நீங்க மனசுக்குள்ள சொல்லிக்கோங்க:
‘இது வளர்ச்சி சக்தி.
என் உடல் என் வெற்றிக்காக தன்னை தயார் பண்ணுது.’
அவர் இதை தொடர்ந்து செய்தார்.
மெதுவாக, இயல்பாக
உடல் சரியான செயல்பாட்டுக்கு வந்தது.
⸻
உண்மை
வாழ்க்கையில் எதையும் மாற்ற முடியும்.
நாமே நம் வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் வடிவமைக்கலாம், அதில் வளர்ச்சியையும், வெற்றியை மட்டுமே பார்க்கலாம்.
அதுதான் இயற்கையின் நோக்கமும் …
இப்போ இருக்கிற பல நம்பிக்கைகள்
வேற யாரோ ஒருத்தரின் வெற்றி அல்லது பயத்தின் கதைகள்.
நீங்கள் உங்கள் வெற்றியை உருவாக்கணும்னா:
• உங்கள் அர்த்தங்களை உருவாக்கணும்
• உங்கள் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்தணும்
• மூளை பயிற்சி பெறும் போது உங்களுக்கான வாழ்க்கையை நீங்கள் வாழ்வீர்கள்.
⸻
Mehar Nithyan
Calmscious

❌ நோயை திரும்பத் திரும்ப சொல்லாதீங்க
❌ அதுக்கு அர்த்தம் கொடுக்காதீங்க
❌ பயம் சேர்க்காதீங்க

0 Comments
·0 Shares
·45 Views
·0 Reviews