• 0 Commentaires ·0 Parts ·535 Vue ·0 Aperçu
  • உடல் உறுப்புகளும் அவை பாதிக்கப்படும் காரணங்களும்:
    வயிறு: அதிகாலையில் உணவு உண்ணாமல் இருந்தால் வயிறு பயப்படும்.
    சிறுநீரகம்: 24 மணிநேரத்தில் போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகம் பயப்படும்.
    பித்தப்பை: இரவு 11 மணி வரை தூங்காமல் இருப்பதும், சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருப்பதும் பித்தப்பையைப் பாதிக்கும்.
    சிறுகுடல்: குளிர்ந்த மற்றும் பழைய உணவுகளை உட்கொள்ளும்போது சிறுகுடல் பயப்படும்.
    பெருங்குடல்: அதிகப்படியான காரமான மற்றும் பொரித்த உணவுகளை உண்ணும்போது பெருங்குடல் பாதிப்படையும்.
    நுரையீரல்: புகைப்பிடித்தல் மற்றும் மாசுபட்ட காற்றை சுவாசித்தால் நுரையீரல் பயப்படும்.
    கல்லீரல்: அதிகப்படியான கொழுப்பு உணவுகள் மற்றும் மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும்.
    இதயம்: அதிக உப்பு மற்றும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை உண்ணும்போது இதயம் பயப்படும்.
    கணையம்: அளவுக்கு அதிகமான இனிப்பு பண்டங்களை உண்ணும்போது கணையம் பயப்படும்.
    கண்கள்: இருட்டில் கைபேசி மற்றும் கணினித் திரைகளை (Mobile/Laptop) பார்ப்பதால் கண்கள் பயப்படும்.
    மூளை: எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தூக்கமின்மையால் மூளை பாதிப்படையும். Krv Raja

    #fblifestyle

    உடல் உறுப்புகளும் அவை பாதிக்கப்படும் காரணங்களும்: வயிறு: அதிகாலையில் உணவு உண்ணாமல் இருந்தால் வயிறு பயப்படும். சிறுநீரகம்: 24 மணிநேரத்தில் போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் சிறுநீரகம் பயப்படும். பித்தப்பை: இரவு 11 மணி வரை தூங்காமல் இருப்பதும், சூரிய உதயத்திற்கு முன் எழாமல் இருப்பதும் பித்தப்பையைப் பாதிக்கும். சிறுகுடல்: குளிர்ந்த மற்றும் பழைய உணவுகளை உட்கொள்ளும்போது சிறுகுடல் பயப்படும். பெருங்குடல்: அதிகப்படியான காரமான மற்றும் பொரித்த உணவுகளை உண்ணும்போது பெருங்குடல் பாதிப்படையும். நுரையீரல்: புகைப்பிடித்தல் மற்றும் மாசுபட்ட காற்றை சுவாசித்தால் நுரையீரல் பயப்படும். கல்லீரல்: அதிகப்படியான கொழுப்பு உணவுகள் மற்றும் மது அருந்துவதால் கல்லீரல் பாதிப்படையும். இதயம்: அதிக உப்பு மற்றும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை உண்ணும்போது இதயம் பயப்படும். கணையம்: அளவுக்கு அதிகமான இனிப்பு பண்டங்களை உண்ணும்போது கணையம் பயப்படும். கண்கள்: இருட்டில் கைபேசி மற்றும் கணினித் திரைகளை (Mobile/Laptop) பார்ப்பதால் கண்கள் பயப்படும். மூளை: எதிர்மறை எண்ணங்கள் மற்றும் தூக்கமின்மையால் மூளை பாதிப்படையும். Krv Raja #fblifestyle
    0 Commentaires ·0 Parts ·2KB Vue ·0 Aperçu
  • 0 Commentaires ·0 Parts ·315 Vue ·2 Plays ·0 Aperçu
  • 8 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில்,
    ஒரு தமிழர் வரலாற்றுக்கே
    திரையரங்குகள் கிடைக்கவில்லை.

    கோடிகோடியாகப் பணத்தைக்கொட்டி நடிகர்களை வளர்த்துவிடும் ஈழத்தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் இந்தத் திரைப்படம் திரைக்கு வந்ததாக நான் அறியவில்லை.

    நாம் பணம் செலுத்தும் இடத்தில்
    அதிகாரம் உருவாகிறது.
    ஆனால் அந்த அதிகாரத்தை
    நம் கதைகளுக்காக
    பயன்படுத்த மறுக்கிறோம்.

    பிறர் கதைகளுக்காக
    கோடிகளை செலுத்தும் நாம்,
    நம் வரலாற்றுக்கு
    ஒரு டிக்கெட்டுக்குக் கூட
    குரல் கொடுக்காமல்
    மௌனமாக நிற்கிறோம்.

    நம் அடையாளத்தைப் பேசும் ஒரு கலைஞனைத் தெருவில் நிற்க விடுகிறோம். 💔

    மாற்றம்
    திரையரங்குகளில் அல்ல—
    நம் முன்னுரிமைகளில்
    தொடங்க வேண்டும்.

    உலகம் முழுக்க
    மரியாதை இல்லாதவர்களை
    மக்கள் தண்டிக்கிறார்கள்.ஆனால்
    தமிழர்கள் மட்டும்
    அவர்களை கொண்டாடுகிறார்கள்.

    தமிழர் கதை பேசும் “சல்லியர்கள்” திரைப்படத்திற்கு
    திரையரங்குகள் மறுக்கப்படுகின்றன.

    ஆனால் உலகெல்லாம் வாழும் அதே தமிழர்கள்,
    எம்மை மதிக்காதவர்களின் படங்களை
    மாபெரும் வெற்றியாக மாற்றுகிறோம்.

    மதிக்காதவர்களை
    கொண்டாடும் இனம்,
    தன்னைத் தானே
    தோற்கடிக்கிறது.

    இது தற்செயலல்ல.
    இது நம்மை நாமே புறக்கணிக்கும் பழக்கம்.

    எல்லோருக்கும் தமிழன் என்றா இளிச்ச வாயன்.

    தன் இனத்திற்குள் மட்டும்
    ஒற்றுமை இல்லை.
    ஆனால்
    மற்றைய இனத்தவர்களுக்கு
    அன்பும் மரியாதையும்
    அளவில்லாமல் வழங்குகிறோம்.

    எப்போது நாம் எம் இனத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் போகிறோம்.எம்மை நாமே மதிக்காத போது வேற்றினத்தவர்கள் எப்படி மதிப்பார்கள்?

    சுயமரியாதை இல்லாத இனத்துக்கு
    வெளி மரியாதை கிடையாது.

    தம்மை மதிக்காதவர்களை உலகம் எப்படி நடத்துகிறது என்பதை பார்ப்போம் 👇

    Black community
    கருப்பின மக்களை அவமதித்த நடிகர்கள், நிறுவனங்களை
    முழுமையாக Boycott செய்தது
    → மன்னிப்பு கேட்டாலும் ஆதரவு திரும்பவில்லை..

    பாலஸ்தீன் விவகாரம்
    அடக்குமுறைக்கு ஆதரவாக நின்ற
    உலகப் புகழ் பிராண்டுகளை
    பல நாடுகள் சந்தையிலிருந்து தள்ளி வைத்தன..

    பிரான்ஸ்
    தங்கள் மொழி, பண்பாட்டை அவமதித்த
    ஹாலிவுட் கலாச்சார ஆதிக்கத்தை
    அரசு அளவிலேயே கட்டுப்படுத்தினர்..

    சீனா
    சீனாவை அவமதித்த
    நடிகர்கள், படங்கள், நிறுவனங்கள்
    ஒரே நாளில் முழு சந்தையிலிருந்து காணாமல் போனது..

    தென் கொரியா
    கொரியாவை அவமதித்த வெளிநாட்டு கலைஞர்களை
    ரசிகர்களே நிரந்தரமாக புறக்கணித்தனர்..

    முஸ்லிம் உலகம்
    மதத்தை அவமதித்த தயாரிப்புகள், பிராண்டுகள்
    நாடு முழுவதும் அகற்றப்பட்டன
    → “Market decides respect” என்பதற்கான உதாரணம்

    அவர்கள் அனைவரும் செய்தது ஒன்றே —
    மரியாதை இல்லாத இடத்தில்
    பணம் இல்லை.
    புகழ் இல்லை.
    ஆதரவு இல்லை.

    ஆனால் நாம்?

    எம்மை ஒரு பொருட்டாக கூட
    கருதாதவர்களை
    பொங்கல் திருவிழாவாக
    கொண்டாடக் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

    நாம் எம்மை மதிக்காதவர்களை
    ரசித்து ரசித்து
    வெற்றி கொடுக்கும் வரை,
    நம் கதைகள்
    திரையரங்குகள் இல்லாமல்
    அனாதையாகவே நிற்கும்.

    “சல்லியர்”
    ஒரு படம் மட்டும் அல்ல.அது தமிழராகிய
    👉 நம் அடையாளம்.
    👉 நம் வரலாறு.
    👉 நம் வலி.

    நாம் உண்மையாகவே புறக்கணிக்க வேண்டியது
    எம்மை மதிக்காதவர்களின்
    படைப்புகளையே.

    மாற்றத்தை நாங்களே தொடங்குவோம். 🔥

    #Salliyargal #TamilIdentity #BoycottDisrespect
    #RespectBeforeSupport #OurStoriesMatter
    #ThinkTamil #WakeUpTamil
    8 கோடி தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில், ஒரு தமிழர் வரலாற்றுக்கே திரையரங்குகள் கிடைக்கவில்லை. கோடிகோடியாகப் பணத்தைக்கொட்டி நடிகர்களை வளர்த்துவிடும் ஈழத்தமிழர்கள் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் இந்தத் திரைப்படம் திரைக்கு வந்ததாக நான் அறியவில்லை. நாம் பணம் செலுத்தும் இடத்தில் அதிகாரம் உருவாகிறது. ஆனால் அந்த அதிகாரத்தை நம் கதைகளுக்காக பயன்படுத்த மறுக்கிறோம். பிறர் கதைகளுக்காக கோடிகளை செலுத்தும் நாம், நம் வரலாற்றுக்கு ஒரு டிக்கெட்டுக்குக் கூட குரல் கொடுக்காமல் மௌனமாக நிற்கிறோம். நம் அடையாளத்தைப் பேசும் ஒரு கலைஞனைத் தெருவில் நிற்க விடுகிறோம். 💔 மாற்றம் திரையரங்குகளில் அல்ல— நம் முன்னுரிமைகளில் தொடங்க வேண்டும். உலகம் முழுக்க மரியாதை இல்லாதவர்களை மக்கள் தண்டிக்கிறார்கள்.ஆனால் தமிழர்கள் மட்டும் அவர்களை கொண்டாடுகிறார்கள். தமிழர் கதை பேசும் “சல்லியர்கள்” திரைப்படத்திற்கு திரையரங்குகள் மறுக்கப்படுகின்றன. ஆனால் உலகெல்லாம் வாழும் அதே தமிழர்கள், எம்மை மதிக்காதவர்களின் படங்களை மாபெரும் வெற்றியாக மாற்றுகிறோம். மதிக்காதவர்களை கொண்டாடும் இனம், தன்னைத் தானே தோற்கடிக்கிறது. இது தற்செயலல்ல. இது நம்மை நாமே புறக்கணிக்கும் பழக்கம். எல்லோருக்கும் தமிழன் என்றா இளிச்ச வாயன். தன் இனத்திற்குள் மட்டும் ஒற்றுமை இல்லை. ஆனால் மற்றைய இனத்தவர்களுக்கு அன்பும் மரியாதையும் அளவில்லாமல் வழங்குகிறோம். எப்போது நாம் எம் இனத்திற்கு முன்னுரிமை கொடுக்கப் போகிறோம்.எம்மை நாமே மதிக்காத போது வேற்றினத்தவர்கள் எப்படி மதிப்பார்கள்? சுயமரியாதை இல்லாத இனத்துக்கு வெளி மரியாதை கிடையாது. தம்மை மதிக்காதவர்களை உலகம் எப்படி நடத்துகிறது என்பதை பார்ப்போம் 👇 Black community கருப்பின மக்களை அவமதித்த நடிகர்கள், நிறுவனங்களை முழுமையாக Boycott செய்தது → மன்னிப்பு கேட்டாலும் ஆதரவு திரும்பவில்லை.. பாலஸ்தீன் விவகாரம் அடக்குமுறைக்கு ஆதரவாக நின்ற உலகப் புகழ் பிராண்டுகளை பல நாடுகள் சந்தையிலிருந்து தள்ளி வைத்தன.. பிரான்ஸ் தங்கள் மொழி, பண்பாட்டை அவமதித்த ஹாலிவுட் கலாச்சார ஆதிக்கத்தை அரசு அளவிலேயே கட்டுப்படுத்தினர்.. சீனா சீனாவை அவமதித்த நடிகர்கள், படங்கள், நிறுவனங்கள் ஒரே நாளில் முழு சந்தையிலிருந்து காணாமல் போனது.. தென் கொரியா கொரியாவை அவமதித்த வெளிநாட்டு கலைஞர்களை ரசிகர்களே நிரந்தரமாக புறக்கணித்தனர்.. முஸ்லிம் உலகம் மதத்தை அவமதித்த தயாரிப்புகள், பிராண்டுகள் நாடு முழுவதும் அகற்றப்பட்டன → “Market decides respect” என்பதற்கான உதாரணம் அவர்கள் அனைவரும் செய்தது ஒன்றே — மரியாதை இல்லாத இடத்தில் பணம் இல்லை. புகழ் இல்லை. ஆதரவு இல்லை. ஆனால் நாம்? எம்மை ஒரு பொருட்டாக கூட கருதாதவர்களை பொங்கல் திருவிழாவாக கொண்டாடக் காத்துக் கொண்டிருக்கின்றோம். நாம் எம்மை மதிக்காதவர்களை ரசித்து ரசித்து வெற்றி கொடுக்கும் வரை, நம் கதைகள் திரையரங்குகள் இல்லாமல் அனாதையாகவே நிற்கும். “சல்லியர்” ஒரு படம் மட்டும் அல்ல.அது தமிழராகிய 👉 நம் அடையாளம். 👉 நம் வரலாறு. 👉 நம் வலி. நாம் உண்மையாகவே புறக்கணிக்க வேண்டியது எம்மை மதிக்காதவர்களின் படைப்புகளையே. மாற்றத்தை நாங்களே தொடங்குவோம். 🔥 #Salliyargal #TamilIdentity #BoycottDisrespect #RespectBeforeSupport #OurStoriesMatter #ThinkTamil #WakeUpTamil
    0 Commentaires ·0 Parts ·2KB Vue ·0 Aperçu
  • #BREAKING 🚨
    நேரடி மோதலில் #அமெரிக்கா ரஷ்யா? ஐஸ்லாந்து கடற்பரப்பில் உச்சகட்ட பதற்றம்..

    ஐஸ்லாந்து சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ரஷ்யாவின் பிரம்மாண்ட #எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளன.

    இதனால் இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே நேரடிப் #போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது.

    கடத்தப்பட்ட #மரினெரா" (பெல்லா 1)
    ஐஸ்லாந்து அருகே ரஷ்யக் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த மரினெரா" #பெல்லா 1 என்ற எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலை அமெரிக்கப் படைகள் வழிமறித்தன இதனைத் தொடர்ந்து மிகத் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் அக்கப்பலை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

    நடுவானில் இருந்து தரையிறங்கிய கமாண்டோக்கள்
    கப்பலைப் பாதுகாப்பதற்காக ரஷ்யா ஏற்கனவே ஒரு நீர்மூழ்கிக் கப்பலை #Submarine பாதுகாப்புக்கு நிறுத்தியிருந்தது. இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாத அமெரிக்க விமானப்படை, அதிரடித் தாக்குதலில் இறங்கியது
    MH-6 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் அமெரிக்க கமாண்டோக்கள் கப்பலின் 'டேங்க் டெக் Tank Deck பகுதியில் தரை இறக்கப்பட்டனர்.
    தற்போது கப்பல் முழுமையாக அமெரிக்க வீரர்களின் பிடியில் இருப்பதாகத் தெரிகிறது.

    சீறிப்பாயும் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தங்கள் நாட்டு எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்ட செய்தியை அடுத்து, பாதுகாப்புக்கு அருகே இருந்த ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தற்போது அதிவேகமாக அமெரிக்கப் படைகளை நோக்கி முன்னேறி வருகின்றது.

    போர் மேகங்கள்..
    இதுவரை உக்ரைன் போர் போன்ற மறைமுக மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவும் ரஷ்யாவும், இப்போது முதன்முறையாக நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது.

    ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலுக்கும் அமெரிக்க வான்படைக்கும் இடையே மோதல் வெடித்தால் அது உலகளாவிய பெரும் போராக மாற வாய்ப்புள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    மோ.கோகுலன்
    #BREAKING 🚨 நேரடி மோதலில் #அமெரிக்கா ரஷ்யா? ஐஸ்லாந்து கடற்பரப்பில் உச்சகட்ட பதற்றம்.. ஐஸ்லாந்து சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில், ரஷ்யாவின் பிரம்மாண்ட #எண்ணெய் கப்பலை அமெரிக்கப் படைகள் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளன. இதனால் இரு வல்லரசு நாடுகளுக்கும் இடையே நேரடிப் #போர் மூளும் அபாயம் உருவாகியுள்ளது. கடத்தப்பட்ட #மரினெரா" (பெல்லா 1) ஐஸ்லாந்து அருகே ரஷ்யக் கொடியுடன் பயணித்துக்கொண்டிருந்த மரினெரா" #பெல்லா 1 என்ற எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பலை அமெரிக்கப் படைகள் வழிமறித்தன இதனைத் தொடர்ந்து மிகத் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலம் அக்கப்பலை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. நடுவானில் இருந்து தரையிறங்கிய கமாண்டோக்கள் கப்பலைப் பாதுகாப்பதற்காக ரஷ்யா ஏற்கனவே ஒரு நீர்மூழ்கிக் கப்பலை #Submarine பாதுகாப்புக்கு நிறுத்தியிருந்தது. இருப்பினும், அதனைப் பொருட்படுத்தாத அமெரிக்க விமானப்படை, அதிரடித் தாக்குதலில் இறங்கியது MH-6 ரக ஹெலிகாப்டர்கள் மூலம் அமெரிக்க கமாண்டோக்கள் கப்பலின் 'டேங்க் டெக் Tank Deck பகுதியில் தரை இறக்கப்பட்டனர். தற்போது கப்பல் முழுமையாக அமெரிக்க வீரர்களின் பிடியில் இருப்பதாகத் தெரிகிறது. சீறிப்பாயும் ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தங்கள் நாட்டு எண்ணெய் கப்பல் கைப்பற்றப்பட்ட செய்தியை அடுத்து, பாதுகாப்புக்கு அருகே இருந்த ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் தற்போது அதிவேகமாக அமெரிக்கப் படைகளை நோக்கி முன்னேறி வருகின்றது. போர் மேகங்கள்.. இதுவரை உக்ரைன் போர் போன்ற மறைமுக மோதல்களில் ஈடுபட்டு வந்த அமெரிக்காவும் ரஷ்யாவும், இப்போது முதன்முறையாக நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது. ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலுக்கும் அமெரிக்க வான்படைக்கும் இடையே மோதல் வெடித்தால் அது உலகளாவிய பெரும் போராக மாற வாய்ப்புள்ளதாக இராணுவ ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மோ.கோகுலன்
    0 Commentaires ·0 Parts ·1KB Vue ·3 Plays ·0 Aperçu
  • 0 Commentaires ·0 Parts ·130 Vue ·0 Aperçu
  • அமெரிக்க போர்க்கப்பலை உரசி கொண்டு பறந்த ரஷ்யாவின் மூன்று குண்டு வீச்சு விமானங்கள்.

    இன்னொரு பக்கம் வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட ரஷ்ய எண்ணை டேங்கர் கப்பலை அமெரிக்க படைகள் கைப்பற்றி உள்ளன.

    ரஷ்யாவின் நீர் மூழ்கி கப்பல் ஒன்று அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட அந்த கப்பலை பின் தொடர்ந்து செல்வதாக தகவல்.
    அமெரிக்க போர்க்கப்பலை உரசி கொண்டு பறந்த ரஷ்யாவின் மூன்று குண்டு வீச்சு விமானங்கள். இன்னொரு பக்கம் வெனிசுலாவுடன் இணைக்கப்பட்ட ரஷ்ய எண்ணை டேங்கர் கப்பலை அமெரிக்க படைகள் கைப்பற்றி உள்ளன. ரஷ்யாவின் நீர் மூழ்கி கப்பல் ஒன்று அமெரிக்காவால் கைப்பற்றப்பட்ட அந்த கப்பலை பின் தொடர்ந்து செல்வதாக தகவல்.
    0 Commentaires ·0 Parts ·1KB Vue ·1 Plays ·0 Aperçu
  • 🙂😀😂செலவு😂😀🙂
    🙂😀😂செலவு😂😀🙂
    0 Commentaires ·0 Parts ·209 Vue ·0 Aperçu
  • வெறும் ஒரு சில மணிநேரத்திலேயே வெனிசுவேலா அதிபரை கைது செய்ய அமெரிக்காவால் முடிந்திருக்கின்றது.

    இவ்வளவிற்கும் முப்படைகளையும் கொண்ட இறையான்மையுள்ள தேசம் வெனிசுவேலா.
    வெனிசுவேலாவின் பின்னணியில் ரஷ்யா, சீனா போன்ற உலகின் பெரும்சக்திகள் இருந்தன.

    எவரின் உதவியும் இல்லாமல், 23 தேசங்களின் ஆயுத, ஆளணி வளங்களையும் கொண்டு ஒரு சிறிய தேசத்தை, அதுவும் பெரும் பொருளாதார தடைகளைப்போட்டு , அறமற்ற வகையில் யுத்தத்தை நடத்தி வெற்றிகொள்ள சிங்களத்திற்கு அண்ணளவாக ஐந்து வருடங்களிற்கு மேல் தேவைப்பட்டிருக்கின்றது.

    இந்த உலகினையே எதிர்த்து, தன்னந்தனியாக நின்ற நாம் தோற்றதாக நான் நினைக்கவில்லை.
    இந்த உலகும், சிங்களமும் எம்மிடம் தோற்றதாகவே நான் நினைக்கின்றேன்.

    எம் வரலாறே எமது வழிகாட்டி..❤️❤️
    வெறும் ஒரு சில மணிநேரத்திலேயே வெனிசுவேலா அதிபரை கைது செய்ய அமெரிக்காவால் முடிந்திருக்கின்றது. இவ்வளவிற்கும் முப்படைகளையும் கொண்ட இறையான்மையுள்ள தேசம் வெனிசுவேலா. வெனிசுவேலாவின் பின்னணியில் ரஷ்யா, சீனா போன்ற உலகின் பெரும்சக்திகள் இருந்தன. எவரின் உதவியும் இல்லாமல், 23 தேசங்களின் ஆயுத, ஆளணி வளங்களையும் கொண்டு ஒரு சிறிய தேசத்தை, அதுவும் பெரும் பொருளாதார தடைகளைப்போட்டு , அறமற்ற வகையில் யுத்தத்தை நடத்தி வெற்றிகொள்ள சிங்களத்திற்கு அண்ணளவாக ஐந்து வருடங்களிற்கு மேல் தேவைப்பட்டிருக்கின்றது. இந்த உலகினையே எதிர்த்து, தன்னந்தனியாக நின்ற நாம் தோற்றதாக நான் நினைக்கவில்லை. இந்த உலகும், சிங்களமும் எம்மிடம் தோற்றதாகவே நான் நினைக்கின்றேன். எம் வரலாறே எமது வழிகாட்டி..❤️❤️
    0 Commentaires ·0 Parts ·1KB Vue ·0 Aperçu
  • ஒரு இயற்கை மரணம்
    எத்தனை பேரை வாழ வைக்கிறது
    என்று பாருங்கள்...

    1, இறந்தவரை ஐஸ்பெட்டில் வைக்க வேண்டும். ஐஸ் பெட்டிக்காரர் லாபம் அடைகிறார்..

    2,இறந்தவர் வீட்டில் பந்தல் போடுவார்கள் பந்தல்காரர் லாபம் அடைகிறார்.

    3, இறந்தவர்களின் உறவுக்காரர்கள் வெளியூரில் இருப்பார்கள் அவர்கள் வரும்போது ஒரு வாகனத்தை அமர்த்தி
    மொத்தமாக வருவார்கள். அந்த வாகனத்தின் முதலாளி லாபம் அடைகிறார்..

    4, இறப்புக்கு வந்தவர்கள் எல்லாம் பூமாலை வாங்கிக் கொண்டு வருவார்கள் பூக்கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    5, மேளம்தாளம், அடிப்பவர்களும். நடனம் ஆடுபவர்களும் லாபம் அடைகிறார்கள்..

    6, சங்கு ஊதுபவர் லாபம் அடைகிறார்.

    7, இறந்தவர்களின் பிள்ளைகள் கட்டியிருந்த துணியை துவைத்து கொடுப்பவர் லாபம் அடைகிறார்.

    8, இறப்புக்கு வந்தவர்கள் முக்கியமானவர்கள் வாய்க்கரிசி கொண்டு வருவார்கள் அரிசி கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    9, இறப்புக்கு வந்தவர்கள் பசியோடு போக கூடாது என்று சாப்பாடு போடுகிறார்கள் அதனால் சமையல்காரர்களும் ஒட்டல் காரர்களும் லாபம் அடைகிறார்கள்.

    10, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    11, இறந்தவரை இறுதி ஊர்வலம் கொண்டு செல்லும் வண்டி முதலாளி லாபம் அடைகிறார்..

    12. இறந்தவருக்கு கொல்லிக்குடம் உடைக்க வேண்டும். மண்பானை கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    13, இறந்தவரை இறுதி ஊர்வலம் எடுத்து செல்லும்போது பட்டாசு வெடிப்பார்கள். பட்டாசு கடைக்காரர் லாபம் அடைகிறார்

    14, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு
    கடைக்காரன் லாபம் அடைகிறார்.

    15, இறந்தவரை எரிக்க வேண்டும் சுடுகாட்டில் எறிப்பவர் லாபம் அடைகிறார்.

    16, இறந்தவர் வீட்டில் யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக மறுநாள் காலையில் இட்லி வாங்கி வைப்பார்கள் இட்லி கடைக்காரர் லாபம் அடைகிறார்..

    17, எல்லா காரியமும் முடிஞ்சு 16 வது நாள் கருமாதி வைப்பார்கள் அப்போது ஜவுளி கட்டுவார்கள் ஜவுளி கடைகாரர் லாபம் அடைகிறார்.....

    ஒரு இயற்கை மரணத்தால் நேரடியாக 17 பேர் லாபம் அடைகிறார்கள்...

    மறைமுகமாக எத்தனை பேர் லாபம் அடைவார்கள்....

    இதெல்லாம் கிராமங்கள் மட்டுமே...

    ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான சடங்குகள் இருக்கிறது. அந்த சடங்குகளில் வீட்டுக்கு அரிசி காய்கறி பாத்திரங்கள் இப்படி பலவிதமான சடங்கு முறைகளும் இருக்கிறது அதற்கான செலவுகளும் இதில் அடங்கும்.

    இறந்தவர்கள் சும்மா போகவில்லை பலரை வாழவைத்து விட்டு தான் போகிறார்கள்.
    ஒரு இயற்கை மரணம் எத்தனை பேரை வாழ வைக்கிறது என்று பாருங்கள்... 1, இறந்தவரை ஐஸ்பெட்டில் வைக்க வேண்டும். ஐஸ் பெட்டிக்காரர் லாபம் அடைகிறார்.. 2,இறந்தவர் வீட்டில் பந்தல் போடுவார்கள் பந்தல்காரர் லாபம் அடைகிறார். 3, இறந்தவர்களின் உறவுக்காரர்கள் வெளியூரில் இருப்பார்கள் அவர்கள் வரும்போது ஒரு வாகனத்தை அமர்த்தி மொத்தமாக வருவார்கள். அந்த வாகனத்தின் முதலாளி லாபம் அடைகிறார்.. 4, இறப்புக்கு வந்தவர்கள் எல்லாம் பூமாலை வாங்கிக் கொண்டு வருவார்கள் பூக்கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 5, மேளம்தாளம், அடிப்பவர்களும். நடனம் ஆடுபவர்களும் லாபம் அடைகிறார்கள்.. 6, சங்கு ஊதுபவர் லாபம் அடைகிறார். 7, இறந்தவர்களின் பிள்ளைகள் கட்டியிருந்த துணியை துவைத்து கொடுப்பவர் லாபம் அடைகிறார். 8, இறப்புக்கு வந்தவர்கள் முக்கியமானவர்கள் வாய்க்கரிசி கொண்டு வருவார்கள் அரிசி கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 9, இறப்புக்கு வந்தவர்கள் பசியோடு போக கூடாது என்று சாப்பாடு போடுகிறார்கள் அதனால் சமையல்காரர்களும் ஒட்டல் காரர்களும் லாபம் அடைகிறார்கள். 10, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 11, இறந்தவரை இறுதி ஊர்வலம் கொண்டு செல்லும் வண்டி முதலாளி லாபம் அடைகிறார்.. 12. இறந்தவருக்கு கொல்லிக்குடம் உடைக்க வேண்டும். மண்பானை கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 13, இறந்தவரை இறுதி ஊர்வலம் எடுத்து செல்லும்போது பட்டாசு வெடிப்பார்கள். பட்டாசு கடைக்காரர் லாபம் அடைகிறார் 14, இறந்தவரை எரிக்க வேண்டும் விறகு கடைக்காரன் லாபம் அடைகிறார். 15, இறந்தவரை எரிக்க வேண்டும் சுடுகாட்டில் எறிப்பவர் லாபம் அடைகிறார். 16, இறந்தவர் வீட்டில் யாரும் பசியோடு இருக்க கூடாது என்பதற்காக மறுநாள் காலையில் இட்லி வாங்கி வைப்பார்கள் இட்லி கடைக்காரர் லாபம் அடைகிறார்.. 17, எல்லா காரியமும் முடிஞ்சு 16 வது நாள் கருமாதி வைப்பார்கள் அப்போது ஜவுளி கட்டுவார்கள் ஜவுளி கடைகாரர் லாபம் அடைகிறார்..... ஒரு இயற்கை மரணத்தால் நேரடியாக 17 பேர் லாபம் அடைகிறார்கள்... மறைமுகமாக எத்தனை பேர் லாபம் அடைவார்கள்.... இதெல்லாம் கிராமங்கள் மட்டுமே... ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒவ்வொரு மாதிரியான சடங்குகள் இருக்கிறது. அந்த சடங்குகளில் வீட்டுக்கு அரிசி காய்கறி பாத்திரங்கள் இப்படி பலவிதமான சடங்கு முறைகளும் இருக்கிறது அதற்கான செலவுகளும் இதில் அடங்கும். இறந்தவர்கள் சும்மா போகவில்லை பலரை வாழவைத்து விட்டு தான் போகிறார்கள்.
    0 Commentaires ·0 Parts ·2KB Vue ·0 Aperçu
Idaivelai.com https://idaivelai.com