அருகில் மனைவி இருக்க.. மொபைல் எதற்காக???

#படுக்கையறையில் மொபைல் போனை
கொண்டு போகாதீர்கள்..
படுக்கையறையில் மொபைல் போனை பயன்படுத்தினால் பழ பிரச்சினை வரும்

1,ஒருவர் ஒருவர் மனம் விட்டு பேச மாட்டீர்கள்.

2,தாம்பத்திய உறவு கெடும்.

3,நான் அருகில் இருக்க யார் கூட அரட்டை அடிக்கிறார் என்ற ஒரு சந்தேகம் வரும்.

4, தூக்கம் வரவில்லை என்றால் உடனே மொபைல் போன் எடுத்து பார்த்துக் கொண்டே இருப்பீர்கள் அதனால் உங்கள் தூக்கம் கெடும்..

5, அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது..

6, வேலைக்கு போன இடத்தில் தூக்கம் வரும். யார் என்ன சொன்னாலும் கோபம் வரும்..

7, லைட்டை அமத்திவிட்டு மொபைல் பார்த்தால் கண்கள் கெடும்...

படுக்கையறையில் கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசுங்கள்..
#தாம்பத்திய உறவும் நல்லா இருக்கும் வாழ்க்கையில் சந்தோஷமாகவும் இருக்கும்....

#இரவு_வணக்கம்
அருகில் மனைவி இருக்க.. மொபைல் எதற்காக??? #படுக்கையறையில் மொபைல் போனை கொண்டு போகாதீர்கள்.. படுக்கையறையில் மொபைல் போனை பயன்படுத்தினால் பழ பிரச்சினை வரும் 1,ஒருவர் ஒருவர் மனம் விட்டு பேச மாட்டீர்கள். 2,தாம்பத்திய உறவு கெடும். 3,நான் அருகில் இருக்க யார் கூட அரட்டை அடிக்கிறார் என்ற ஒரு சந்தேகம் வரும். 4, தூக்கம் வரவில்லை என்றால் உடனே மொபைல் போன் எடுத்து பார்த்துக் கொண்டே இருப்பீர்கள் அதனால் உங்கள் தூக்கம் கெடும்.. 5, அதிகாலையில் சீக்கிரம் எழுந்திருக்க முடியாது.. 6, வேலைக்கு போன இடத்தில் தூக்கம் வரும். யார் என்ன சொன்னாலும் கோபம் வரும்.. 7, லைட்டை அமத்திவிட்டு மொபைல் பார்த்தால் கண்கள் கெடும்... படுக்கையறையில் கணவனும் மனைவியும் மனம் விட்டு பேசுங்கள்.. #தாம்பத்திய உறவும் நல்லா இருக்கும் வாழ்க்கையில் சந்தோஷமாகவும் இருக்கும்.... #இரவு_வணக்கம்
0 Comments ·0 Shares ·525 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com