கொத்தமல்லியில் இத்தனை மருத்துவ குணங்க உள்ளதா??
சூடு இருப்பவர்கள், உறக்கமின்றித் தவிப்பவர்கள், தினமும் கொத்தமல்லி தழையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். கொத்தமல்லியைத் தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும்.
இதனால் இதய நோய்க்கான வாய்ப்புக் குறைகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், செரிமான மண்டலத்தின் செயல்திறனை மேம்படுத்தி, மலச்சிக்கல் பிரச்னையைத் தீர்க்கும். இதில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும்.
கொத்தமல்லியைத் தொடர்ந்து உணவில் சேர்த்துவந்தால், சுவையின்மை பிரச்னை நீங்கும். இதற்கு சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் உண்டு. உடலில் உள்ள தேவையற்ற வாயுவையும் அகற்றும். கொத்தமல்லித் தழையை வாயில் போட்டு மென்று வந்தால், பல் வலி, ஈறு வீக்கம், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்னைகள் நீங்கும்.
கொத்தமல்லித் தழையைத் துவையலாக அரைத்து தோசை, இட்லி, சாதம் ஆகியவற்றுடன் சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. இது பித்த சுரத்தை நீக்கும். ஆண்களுக்கு விந்தணு உற்பத்தியைப் பெருக்கும், தாதுவைப் பலப்படுத்தும்.
கொத்தமல்லித் தழையின் சாற்றைப் பிழிந்து தழும்புகள் மீது தடவலாம். தழையை எண்ணெய் விட்டு வதக்கி உடலில் உள்ள வீக்கங்கள், கட்டி மீது வைத்துக் கட்ட அவை குணமாகும்...
#fblifestyle #tamilfoods

0 Comments
·0 Shares
·742 Views
·0 Reviews