உழவு இயந்திரத்தை முந்திச்செல்ல முயன்ற இளைஞன் விபத்தில் சிக்கி உயிரிழப்பு.!
அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விலாவடி சந்தி பகுதியில் நேற்று (02) இரவு வேளையில் உழவு இயந்திரத்தை முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் #விபத்துக்குள்ளாகி சாரதி சம்பவ இடத்திலேயே #உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை - மலையடிக்கிராமம் பகுதியைச் சேர்ந்த அப்துல் நசீர் முகம்மது அசீல் என்ற 20 வயது இளைஞனே #உயிரிழந்துள்ளார்.
சம்மாந்துறை நோக்கி சென்ற உழவு இயந்திரத்தை விலாவடி சந்தி பகுதியில் வலது பக்கமாக முந்திச் செல்ல முயற்சித்த மோட்டார் சைக்கிள் சாரதியின் கவனக்குறைவால் #விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் உழவு இயந்திர சாரதி #கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.
பாதுக்காப்பாகவும், போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு வாகனங்களை செலுத்துவதன் மூலம் விபத்துகளை குறைத்துக்கொள்ள முடியும்.
உயிரிழந்த இளைஞனின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

0 Commentaires
·0 Parts
·438 Vue
·0 Aperçu