ஒரு மாதம் இதை சாப்பிடுங்கள் இப்படி ஆகிவிடலாம்..

அசிங்கமாக இருக்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைத்து, ஸ்லிம்மாக மாறுவதற்கு, இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ!

தேவையான பொருட்கள்

சியா விதைகள் - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
தேன் - 1 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் சியா விதைகளைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த விதைகள் நன்றாக ஊறியதும் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்தால் தொப்பையைக் குறைக்கும் மருந்து தயார்.

சாப்பிடும் முறை...

தினமும் இந்த கலவையை காலையில் உணவு சாப்பிட்ட பின் சாப்பிட வேண்டும். இதேபோல ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் தொப்பை குறைந்திருப்பதைக் காணலாம்.

நன்மைகள்...

சியா விதைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதில் உள்ள புரோட்டீன்கள் நமது உடம்பில் உள்ள கொழுப்புக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.
எலுமிச்சையில் விட்டமின் C ஏராளமாக நிறைந்துள்ளதால், இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நமது உடலுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு, தொப்பையைக் குறைக்கவும் உதவியாக உள்ளது...
#fblifestyle #tamilfoods
ஒரு மாதம் இதை சாப்பிடுங்கள் இப்படி ஆகிவிடலாம்.. அசிங்கமாக இருக்கும் தொப்பையை ஒரே மாதத்தில் குறைத்து, ஸ்லிம்மாக மாறுவதற்கு, இயற்கையில் உள்ள ஒரு அற்புதமான வழி இதோ! தேவையான பொருட்கள் சியா விதைகள் - 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன் தேன் - 1 டீஸ்பூன் தயாரிக்கும் முறை முதலில் ஒரு பாத்திரத்தில் சியா விதைகளைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த விதைகள் நன்றாக ஊறியதும் அதனுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்தால் தொப்பையைக் குறைக்கும் மருந்து தயார். சாப்பிடும் முறை... தினமும் இந்த கலவையை காலையில் உணவு சாப்பிட்ட பின் சாப்பிட வேண்டும். இதேபோல ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால் தொப்பை குறைந்திருப்பதைக் காணலாம். நன்மைகள்... சியா விதைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதில் உள்ள புரோட்டீன்கள் நமது உடம்பில் உள்ள கொழுப்புக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. எலுமிச்சையில் விட்டமின் C ஏராளமாக நிறைந்துள்ளதால், இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்க உதவுகிறது. தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நமது உடலுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு, தொப்பையைக் குறைக்கவும் உதவியாக உள்ளது... #fblifestyle #tamilfoods
0 Comments ·0 Shares ·310 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com