• எவராவது உங்கள் மூன்றாவது நாலாவது தலைமுறையை கேட்டுப்பாருங்கள்.

    பெரும்பாலும் இளவயது திருமணம்!

    அவர்கள் அறியாமலே
    உங்கள் பாட்டி அல்லது பாட்டியின் தாயார் எவராவது பதினான்கு பதினைந்து வயதில் திருமணம்
    செய்திருப்பார்கள்.

    வயசுக்கு வந்து ஓராண்டு முடிய
    மணம் புரிந்தவர்களே அதிகம்.

    சட்டம் வரமுன்பு இதுதான் எம் கலாச்சாரம் பண்பாடு.

    பெண்களை அப்போது கல்வி தொழில்
    என்பவற்றுக்கு சமூகம் அனுமதிப்பதில்லை.

    எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள்.

    பெண்கள் எங்கும் தனியாக செல்ல
    மாட்டார்கள்.
    பெண்கள் எந்த வாகனமும்
    ஓட்டமாட்டார்கள்.
    பெண்களின் கடமை வீட்டுவேலை
    குழந்தைக்கவனிப்பு என்று கட்டாயமாய் திணிக்கப்பட்ட காலம் அது.

    தாத்தாமார் குசும்பனுகள்
    பெரும்பாலும் இரண்டு மூன்று திருமணம் மனைவி அனுமதியோடு
    செய்து பிள்ளை குட்டியோடு மகிழ்வாய்
    இருந்தவர்கள் அதிகம்.
    ஏனெனில் உழைப்பவர்கள் ஆண்கள்.
    அப்போது ஆணாதிக்க சிந்தனை அதிகம்.

    பாரதியார் சரி காந்தி சரி பதினான்கு
    வயதில் திருமணம் செய்ததால்தான்
    பெண் அடிமைத்தனத்தை வெறுத்தார்கள்.

    குழந்தைகள் அதிகமாக பெற காரணம்
    குடும்பகட்டுப்பாட்டு முறை இல்லை.

    பெண்ணோ ஆணோ சிந்திக்கும் வயது
    வர முதலே அஞ்சாறு குழந்தைக்கு
    பெற்றார் ஆவதும் ஆளாளுக்கு பத்து
    பதினான்கு பிள்ளைகளை பெற்றவர்களும் உண்டு.

    சிறுவயதில் திருமணம் செய்ததால்
    பேரன் பேத்தி கொள்ளு பேரன்
    கண்டு இறந்தவர்களே அதிகம்.

    இதைவிட அவர்களது உணவு பழக்க
    வழக்கம் உடல் உழைப்பு அதிகமாக
    இருந்ததால் நோய் நொடியின்றி
    நீண்ட காலம் வாழ்ந்தனர்.

    இயற்கையை நேசித்த மனிதர்களாய்
    வாழப்பழகியதால் இயற்கை அவர்களை
    வாழ அனுமதித்தது.

    இப்போது தலைமுறை இடைவெளி
    கல்வி, சுகாதாரம், மருத்துவம்,
    செயற்கை உணவுகள் , மனித சிந்தனை,
    முதுநிலை வயது , திருமணம்,
    குடும்ப கட்டுப்பாடு ,விவாகரத்து
    பணத்தை நோக்கிய பார்வை,
    தொழில்நுட்ப வளர்ச்சி என்பவற்றாலும்
    கூட்டுக்குடும்பம் இல்லாது போன
    சுயநலத்தாலும் பெண்ணினத்தின்
    சிந்தனை, வாக்குரிமை ,பதவி , பட்டங்கள்
    என்பவற்றால் எல்லாம் எட்டாக்கனியாக
    போய்விட்டது.

    உங்களின் கீழ் மூன்றாவது நாலாவது
    தலைமுறை நீங்கள் உயிரோடு இருந்தால்
    பாருங்கள்,
    குழந்தைகளை பெறுவதையே கேலியாக
    நினைக்கும் நிலை கட்டாயம் ஏற்படும்.

    அதைவிட திருமணம் இல்லாது போகும்.

    பிள்ளைகளை ஒரு கம்பனியிடம் தான்
    விரும்பிய வடிவில் பெற்று வளர்க்க
    கூடியவாறு சமூகம் மாறும்.

    மனித ஆயுள் குறுகும்.
    எவரும் ஐம்பதை தாண்ட மாட்டார்கள்.
    இதுதான் உண்மை நிலை.

    மூதாதையர் அழகாய் உருவாக்கிய
    குலத்தை இனிவரும் சந்ததிகள்
    நன்றி வணக்கம் போட்டு முடித்து
    வைப்பார்கள்.

    இதுதான் காலத்தின் அழிவு என்பது
    மனிதன் தன்னைத்தானே அழித்து
    கொள்ள ஆயிரம் வழிகளை தானே
    உருவாக்குவான்.

    கடவுள் சிந்தாந்தம் உடைக்கப்படும்
    அக்கணம் உலகம் தறிகெட்டு ஓட
    போர், யுத்தம் , இனவெறி , பணவெறி
    மதுவம் , போதைப்பொருள் தேவையற்ற
    மருத்துவம் என்பவற்றாலும்
    உணவுப்பொருளை உற்பத்தி செய்யும்
    தலைமுறை அழிந்தும் போக மனித
    இனம் மீண்டும் பழைய படி கோவணம்
    குறுக்குகளோடு அதனை பாஷன் என்று
    சொல்லி அணியும் காலம் வெகு
    தொலைவில் இல்லை.

    #இரசித்தது
    எவராவது உங்கள் மூன்றாவது நாலாவது தலைமுறையை கேட்டுப்பாருங்கள். பெரும்பாலும் இளவயது திருமணம்! அவர்கள் அறியாமலே உங்கள் பாட்டி அல்லது பாட்டியின் தாயார் எவராவது பதினான்கு பதினைந்து வயதில் திருமணம் செய்திருப்பார்கள். வயசுக்கு வந்து ஓராண்டு முடிய மணம் புரிந்தவர்களே அதிகம். சட்டம் வரமுன்பு இதுதான் எம் கலாச்சாரம் பண்பாடு. பெண்களை அப்போது கல்வி தொழில் என்பவற்றுக்கு சமூகம் அனுமதிப்பதில்லை. எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். பெண்கள் எங்கும் தனியாக செல்ல மாட்டார்கள். பெண்கள் எந்த வாகனமும் ஓட்டமாட்டார்கள். பெண்களின் கடமை வீட்டுவேலை குழந்தைக்கவனிப்பு என்று கட்டாயமாய் திணிக்கப்பட்ட காலம் அது. தாத்தாமார் குசும்பனுகள் பெரும்பாலும் இரண்டு மூன்று திருமணம் மனைவி அனுமதியோடு செய்து பிள்ளை குட்டியோடு மகிழ்வாய் இருந்தவர்கள் அதிகம். ஏனெனில் உழைப்பவர்கள் ஆண்கள். அப்போது ஆணாதிக்க சிந்தனை அதிகம். பாரதியார் சரி காந்தி சரி பதினான்கு வயதில் திருமணம் செய்ததால்தான் பெண் அடிமைத்தனத்தை வெறுத்தார்கள். குழந்தைகள் அதிகமாக பெற காரணம் குடும்பகட்டுப்பாட்டு முறை இல்லை. பெண்ணோ ஆணோ சிந்திக்கும் வயது வர முதலே அஞ்சாறு குழந்தைக்கு பெற்றார் ஆவதும் ஆளாளுக்கு பத்து பதினான்கு பிள்ளைகளை பெற்றவர்களும் உண்டு. சிறுவயதில் திருமணம் செய்ததால் பேரன் பேத்தி கொள்ளு பேரன் கண்டு இறந்தவர்களே அதிகம். இதைவிட அவர்களது உணவு பழக்க வழக்கம் உடல் உழைப்பு அதிகமாக இருந்ததால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். இயற்கையை நேசித்த மனிதர்களாய் வாழப்பழகியதால் இயற்கை அவர்களை வாழ அனுமதித்தது. இப்போது தலைமுறை இடைவெளி கல்வி, சுகாதாரம், மருத்துவம், செயற்கை உணவுகள் , மனித சிந்தனை, முதுநிலை வயது , திருமணம், குடும்ப கட்டுப்பாடு ,விவாகரத்து பணத்தை நோக்கிய பார்வை, தொழில்நுட்ப வளர்ச்சி என்பவற்றாலும் கூட்டுக்குடும்பம் இல்லாது போன சுயநலத்தாலும் பெண்ணினத்தின் சிந்தனை, வாக்குரிமை ,பதவி , பட்டங்கள் என்பவற்றால் எல்லாம் எட்டாக்கனியாக போய்விட்டது. உங்களின் கீழ் மூன்றாவது நாலாவது தலைமுறை நீங்கள் உயிரோடு இருந்தால் பாருங்கள், குழந்தைகளை பெறுவதையே கேலியாக நினைக்கும் நிலை கட்டாயம் ஏற்படும். அதைவிட திருமணம் இல்லாது போகும். பிள்ளைகளை ஒரு கம்பனியிடம் தான் விரும்பிய வடிவில் பெற்று வளர்க்க கூடியவாறு சமூகம் மாறும். மனித ஆயுள் குறுகும். எவரும் ஐம்பதை தாண்ட மாட்டார்கள். இதுதான் உண்மை நிலை. மூதாதையர் அழகாய் உருவாக்கிய குலத்தை இனிவரும் சந்ததிகள் நன்றி வணக்கம் போட்டு முடித்து வைப்பார்கள். இதுதான் காலத்தின் அழிவு என்பது மனிதன் தன்னைத்தானே அழித்து கொள்ள ஆயிரம் வழிகளை தானே உருவாக்குவான். கடவுள் சிந்தாந்தம் உடைக்கப்படும் அக்கணம் உலகம் தறிகெட்டு ஓட போர், யுத்தம் , இனவெறி , பணவெறி மதுவம் , போதைப்பொருள் தேவையற்ற மருத்துவம் என்பவற்றாலும் உணவுப்பொருளை உற்பத்தி செய்யும் தலைமுறை அழிந்தும் போக மனித இனம் மீண்டும் பழைய படி கோவணம் குறுக்குகளோடு அதனை பாஷன் என்று சொல்லி அணியும் காலம் வெகு தொலைவில் இல்லை. #இரசித்தது
    0 Commentaires ·0 Parts ·2KB Vue ·0 Aperçu
  • "சர்க்கரை – வெள்ளை நஞ்சு" என்று ஏன் சொல்கிறார்கள்?

    நாம் தினசரி குடிக்கும் தேநீர், காபி, ஜூஸ், இனிப்புகள் — அனைத்திலும் சர்க்கரை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அதை "White Poison" என்று அழைக்கிறார்கள் என்பதை பலர் புரிந்து கொள்ளாமல் பயன்படுத்திக் கொண்டே போகிறார்கள்.

    சர்க்கரையை நம் கண்களுக்கு அழகாக வெண்மையாகவும், கண்ணாடி போல ஜொலிக்கவும் செய்ய பதப்படுத்தும் போது பல இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று சல்பர் (Sulphur).
    இந்த இரசாயனம் உடலுக்கு தேவையில்லாததுடன், நீண்ட காலப் பயன்படுத்தும் போது உடலில் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

    ---

    இரசாயன சர்க்கரையின் மோசமான விளைவுகள்

    சல்பர் போன்ற இரசாயனங்கள் நிரம்பிய சர்க்கரையை தொடர்ந்து சாப்பிடும்போது:

    உடலில் உள்ள கால்சியம் மெல்ல மெல்ல குறைந்து விடுகிறது

    எலும்புகள் பலவீனமடைந்து எளிதாக உடையும் நிலை உருவாகிறது

    மூட்டு வலி, எலும்பு குறைபாடு, உடல்சோர்வு போன்றவை அதிகரிக்கின்றன

    வளர்சிதை மாற்றம் (Metabolism) மந்தமாகி உடல் எடை அதிகரிக்கும் நிலை உருவாகிறது

    உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும்

    எளிமையாக சொன்னால், சர்க்கரை உடலுக்குள் நுழைந்து மெதுவாக நஞ்சு போல செயல்படுகிறது.

    ---

    அப்படியானால் நாம் என்ன செய்வது?

    சர்க்கரைக்கு மாற்றாக நம் பாரம்பரிய உணவுகளில் பயன்படுத்தப்படும் வெல்லம் (Jaggery) மிகச் சிறந்த, ஆரோக்கியமான, இயற்கையான தேர்வு.

    வெல்லத்தின் நன்மைகள்:

    இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்தது

    இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும்

    செரிமானத்தை மேம்படுத்தும்

    எலும்புகளை பலமாக வைத்திருக்க உதவும்

    நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

    அதாவது, வெல்லம் இனிப்புだけயல்ல — உடலுக்கு உண்மையான ஊட்டச்சத்தும்!

    ---

    நாம் மாற்றத்தை செய்ய வேண்டிய நேரம் இது!

    இன்றைய காலத்தில் பல நோய்களின் வேராக இருக்கும் காரணங்களில் ஒன்று அதிகப்படியான சர்க்கரை.
    அதனால் வீட்டிலேயே ஒரு சிறிய மாற்றம் — சர்க்கரையை குறைத்து வெல்லத்திற்கு மாறுதல் — நம் ஆரோக்கியத்தையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் பெரிய பங்கு வகிக்கும்.

    ---

    கடைசியாக

    இந்த முக்கியமான தகவலை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கும் ஷேர் செய்து அனைவரும் அறிந்து கொள்ள உதவுங்கள்.
    ஆரோக்கியம் பகிர்ந்தால் தான் பரவும்! 💛

    ---

    #fblifestylechallenge #bonehealth #healthytamil #jaggerybenefits #saynosugar
    "சர்க்கரை – வெள்ளை நஞ்சு" என்று ஏன் சொல்கிறார்கள்? நாம் தினசரி குடிக்கும் தேநீர், காபி, ஜூஸ், இனிப்புகள் — அனைத்திலும் சர்க்கரை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அதை "White Poison" என்று அழைக்கிறார்கள் என்பதை பலர் புரிந்து கொள்ளாமல் பயன்படுத்திக் கொண்டே போகிறார்கள். சர்க்கரையை நம் கண்களுக்கு அழகாக வெண்மையாகவும், கண்ணாடி போல ஜொலிக்கவும் செய்ய பதப்படுத்தும் போது பல இரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று சல்பர் (Sulphur). இந்த இரசாயனம் உடலுக்கு தேவையில்லாததுடன், நீண்ட காலப் பயன்படுத்தும் போது உடலில் பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். --- இரசாயன சர்க்கரையின் மோசமான விளைவுகள் சல்பர் போன்ற இரசாயனங்கள் நிரம்பிய சர்க்கரையை தொடர்ந்து சாப்பிடும்போது: உடலில் உள்ள கால்சியம் மெல்ல மெல்ல குறைந்து விடுகிறது எலும்புகள் பலவீனமடைந்து எளிதாக உடையும் நிலை உருவாகிறது மூட்டு வலி, எலும்பு குறைபாடு, உடல்சோர்வு போன்றவை அதிகரிக்கின்றன வளர்சிதை மாற்றம் (Metabolism) மந்தமாகி உடல் எடை அதிகரிக்கும் நிலை உருவாகிறது உடல் நோய் எதிர்ப்பு சக்தி குறைய ஆரம்பிக்கும் எளிமையாக சொன்னால், சர்க்கரை உடலுக்குள் நுழைந்து மெதுவாக நஞ்சு போல செயல்படுகிறது. --- அப்படியானால் நாம் என்ன செய்வது? சர்க்கரைக்கு மாற்றாக நம் பாரம்பரிய உணவுகளில் பயன்படுத்தப்படும் வெல்லம் (Jaggery) மிகச் சிறந்த, ஆரோக்கியமான, இயற்கையான தேர்வு. வெல்லத்தின் நன்மைகள்: இரும்புச் சத்து, கால்சியம், மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்தது இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்க உதவும் செரிமானத்தை மேம்படுத்தும் எலும்புகளை பலமாக வைத்திருக்க உதவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதாவது, வெல்லம் இனிப்புだけயல்ல — உடலுக்கு உண்மையான ஊட்டச்சத்தும்! --- நாம் மாற்றத்தை செய்ய வேண்டிய நேரம் இது! இன்றைய காலத்தில் பல நோய்களின் வேராக இருக்கும் காரணங்களில் ஒன்று அதிகப்படியான சர்க்கரை. அதனால் வீட்டிலேயே ஒரு சிறிய மாற்றம் — சர்க்கரையை குறைத்து வெல்லத்திற்கு மாறுதல் — நம் ஆரோக்கியத்தையும், குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதில் பெரிய பங்கு வகிக்கும். --- கடைசியாக இந்த முக்கியமான தகவலை உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் ஆகியோருக்கும் ஷேர் செய்து அனைவரும் அறிந்து கொள்ள உதவுங்கள். ஆரோக்கியம் பகிர்ந்தால் தான் பரவும்! 💛 --- #fblifestylechallenge #bonehealth #healthytamil #jaggerybenefits #saynosugar
    0 Commentaires ·0 Parts ·3KB Vue ·0 Aperçu
  • சுகர்னு docter கிட்ட போராங்க ..
    அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார்.
    ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார்.
    மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார்.
    மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார்.
    அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார்.
    அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார்.
    அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான்.
    காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது.
    இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை.
    1.
    தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல.
    2.
    மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல.
    3.
    ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை.
    4.
    வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான்.
    TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை.
    வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான்.
    பாடையில போகற வரைக்கும்
    அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான்.
    👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன்.
    மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும்.
    அதனால் மனதுக்கும், உடலுக்குமான,
    முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும்.
    சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்..
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம்.
    தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்!
    அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗
    1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும்.
    2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார்.
    3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும்.
    4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும்.
    5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும்.
    6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும்.
    7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார்.
    அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார்.
    8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும்.
    9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும்.
    10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார்.
    11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும்.
    12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார்.
    வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும்.
    13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும்.
    கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும்.
    அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு.
    எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும்.
    உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும்.
    வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘
    உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும்.
    குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும்.
    வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும்.
    இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை.
    பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா?
    இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
    வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே.
    இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்?
    சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம்.
    கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்?
    மூக்கு ஒழுகுதல்,
    சளி பிடித்தல்,
    இருமல்,
    காய்ச்சல்,
    இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை!
    இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்!
    இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது!
    இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்!
    மருத்துவம்,
    உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து,
    கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து,
    நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்!
    உடல் மொழியைப் புரிந்துக்கொள்ளுங்கள்!
    ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!.
    படித்து பகிர்ந்து..
    சுகர்னு docter கிட்ட போராங்க .. அவரும் செக் பண்ணிட்டு 1 mg tablet கொடுக்கிறார். ஒரு வருஷம் கழிச்சு சுகர் ஏறிடுச்சுனு 2 mg tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு ரெண்டு combination tablet கொடுக்கிறார். மறுபடியும் சுகர் ஏறிடுச்சுனு இன்சுலின் போட சொல்றார். அப்புறம் சுகர் கூட BP சேர்ந்திடுச்சுனு PRESSURE மாத்திரை போட சொல்றார். அப்புறம் கொலஸ்ட்ரால் சேர்ந்திடுச்சுனு அதுக்கு ஒரு மாத்திரை போட சொல்றார். அப்புறம் கால்ல புண்ணு வந்திடுச்சுனு காலை வெட்டி எடுக்க சொல்லுறான். காலை வெட்டி எடுத்ததும் ஒரு வருஷத்துல உயிர் போய்டுது. இதுல எந்த இடத்துலயும் அவன் DOCTER ரை திட்டுவதோ, குறை சொல்வதோ இல்லை. 1. தான் சாப்பிடற டேப்லெட் மேல சந்தேகம் வரல. 2. மாத்திரை சாப்பிட்டும் நோய் அதிகமாகிட்டே போகுதேனு அவன் யோசிக்கல. 3. ஒரு நோய் வந்து அப்புறம் மூணு நோய் ஆகிடுச்சேனு அவன் சிந்திக்கவில்லை. 4. வாரம் 300 ரூபாய்க்கு மாத்திரை சாப்பிட்டா போதும்னு நம்புறான். TABLET சாப்பிட்டா கிட்னி FAILURE ஆகும்னு அந்த அட்டையில் ஓரமா எழுதி இருக்கிறதை அவன் படிக்கிறது இல்லை. அந்த மாத்திரையோட பக்க விளைவை பத்தி அவன் சிந்திக்கிறதும் இல்லை. வீட்டுல இருக்கிற வெந்தயத்தை , காய்கறிகள் வெச்சே இதை சரி செய்யலாம்னு ஒருத்தன் சொன்னா, அவனை கிறுக்கன்னு சொல்லுவான். பாடையில போகற வரைக்கும் அக்கு பிரஷர், இயற்கை மருத்துவம், சித்தா, யோகா இதெல்லாம் வேலைக்கு ஆகாதுன்னு ஏதோ நிபுணர் மாதிரியே பேசிட்டு, தானும் செத்தது இல்லாம, தன்னோடு மேலும் நாலு பேர கூட்டிட்டு போக ரெடியா இருப்பான். 👆👆👆இந்த பதிவு நகைசுவையாகவும் , யதார்த்தமான உண்மையை வெளிப்படுத்தியதால் பதிவிடுகிறேன். மனம் கெட்டால் உடல் கெடும், உடல் கெட்டால் மனம் கெடும். அதனால் மனதுக்கும், உடலுக்குமான, முறையான மன அமைதிக்கான தியானமும், உடல் நலனுக்கான உடற்பயிற்சியும் தொடர்ந்து செய்து வந்தாலே தன்னை நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். சிந்திப்பவர்கள் மட்டுமே அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடுவர்.. வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஒருவர் தவறான உணவை உட்கொண்டார் என்று வைத்துக் கொள்வோம். தொண்டை வரைக்கும் அவர் கட்டுப்பாட்டில் நஞ்சு இருப்பதால் அது உள்ளே சென்றுவிடும்! அதற்குப் பின் அதை மூளை கவனித்துக்கொள்ளும்.❗ 1.உடம்புக்குக் கூடாத இந்த நஞ்சை வாந்தி மூலம் வெளியேற்றுமாறு இரைப்பைக்குப் பணிக்கும். 2.இரைப்பை வாந்தி மூலம் வெளியேற்றித் தள்ளும் போது அவர் உடனே டாக்டரை நாடி "டொம்பெரிடன்" (Domperidone) ஒன்றைப் போட்டு நிறுத்தி விடுவார். 3.இன்னும் உள்ளுக்குள் நஞ்சு இருப்பதால் இரைப்பையிடம் மூளை விசாரிக்கும். 4.நான் என்ன செய்ய அரசே, இவன் விடவில்லையே என்று இரைப்பை ஒதுங்கி விடும். 5.ஆனால் மூளை இறைவன் கொடுத்த பொறுப்பை சரியாக நிறைவேற்ற பேதியாக தள்ளுமாறு குடலைப் பணிக்கும். 6.உடனே மூளையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு குடல் வாயிற்றோட்டமாக அனுப்ப எத்தனிக்கும். 7.வயிறு கலக்கிக்கொண்டு வரவே மீண்டும் டாக்டரை நாடிச் செல்வார். அவரும் ஒரு " லோபிரமைட் " (Loperamide) ஐக் கொடுத்து நிறுத்திவிடுவார். 8.உடலில் மீண்டும் அதே நஞ்சைக் கண்ட மூளை குடலிடம் விசாரிக்க இரைப்பை சொன்ன அதே பதிலை குடல் சொல்லும். 9.மூளை அடுத்து சளியாக மாற்றி வெளியேற்றுமாறு நுரையீரலை பணிக்கும். 10.அப்போது இருமல் வரவே பழையபடி வைத்தியரை நாடி "இருமல் மருந்து" (Cough Syrup) ஒன்றை சாப்பிடுவார். 11.நான்காவதாக அதை வெளியேற்ற மூளை தோலை நாடும். 12.சொறி சிறங்கு முலம் தோல் வெளியேற்ற முனையும் போது "தோல் மருந்து" (Anti Allergic medicines) வகைகளை பாவித்து அதையும் நிறுத்தி விடுவார். வெளியேறும் அனைத்து வழிகளும் அடைபட்ட நிலையில் நஞ்சை வெளியேற்றும் வரை மூளை ஓயாது என்பதால் வேறு வழியைத் தேடும். 13 உடம்புக்குள் ஒரு குப்பைத்தொட்டியை (கட்டி) உருவாக்கி அதில் நஞ்சை சேமிக்கும். கொஞ்ச நாளில் நம்மவர் ஸ்கேன் பண்ணிப் பார்த்து அதையும் வெட்டி வீசி விடவே மூளை ”இனி யாரையும் நம்பி பிரயோஜனம் இல்லை” என்று நஞ்சைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும். அது "மூளை கேன்சர் கட்டி" (Brain Tumour) ஆக மாறும் அபாயம் உண்டு. எமது உடலுக்கு எது தேவையோ அதை நீங்கள் தெளிவாகப் புரியும் பாஷையில் மூளை சொல்லும். உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால் அது தாகம் என்ற பாஷையில் உங்களோடு பேசும். வாய்மொழியைக் கூட நாம் கவனிக்காது விட்டு விடுவோம் என்பதாலோ என்னவோ எந்நேரமும் கவனிக்க ஏதுவான உணர்ச்சி மொழியால் மூளை பேசுகிறது. ☘ உடலுக்கு சக்தி தேவைப்பட்டால் பசி எனும் உணர்ச்சி மொழியால் மூளை பேசும். குளிர் வந்தால் போர்த்தச் சொல்லும். வெப்பம் வந்தால் குளிக்கச் சொல்லும். இப்படி உடலுக்குத் தேவையபானவற்றை உணர்வை மொழியாக்கி மூளை சொல்லும்போது அதற்கெல்லாம் வைத்தியரை நாடி நாம் போவதில்லை. பசிக்கிறது மருந்து தாருங்கள் என்று வைத்தியசாலை போவோமா? அல்லது சிற்றுண்டிச் சாலை போவோமா? இதை நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? வயிற்றோட்ட உணர்வை மூளை ஏற்படுத்தியது நஞ்சைக் கழிக்கவே. இதையும் நோய் என்று அறிமுகப் படுத்தியது யார்? சொறி என்று சொன்னாலே சொறிந்து விடு என்று தானே அர்த்தம். கையைக் கூட நம்மை அறியாமல் மூளை சொறியவைக்கிறது என்றால் இதை நோய் என்று அறிமுகப்படுத்தியது யார்? மூக்கு ஒழுகுதல், சளி பிடித்தல், இருமல், காய்ச்சல், இவைகளை நோய்கள் என்று நினைப்பது அறியாமை! இதற்கு மருத்துவம் செய்து இரசாயன வில்லைகளை விழுங்குவது அறியாமையின் உச்சம்! இவைகள் நம் உடல் முழு ஆரோக்யம் நிலையில் உள்ளதை காட்டுகிறது! இவைகள் நம் உடல் கழிவுகளை வெளியேற்றும் அற்புத இறை செயல்! மருத்துவம், உடல் சுத்திகரிக்கும் செயலை தடுத்து, கழிவுகளை உடலிலேயே தங்கவைத்து, மேலும் சேர்த்து, நோய்களை பெரிதாக்கி புற்று நோய்வரை கொண்டு செல்லும்! உடல் மொழியைப் புரிந்துக்கொள்ளுங்கள்! ஆரோக்கியம் அனுபவியுங்கள்.......!. படித்து பகிர்ந்து..
    0 Commentaires ·0 Parts ·963 Vue ·0 Aperçu
  • 💧 உமிழ்நீர் – நம் உடலின் மறைக்கப்பட்ட மருந்து! 🩺
    உங்கள் உடலுக்குத் தேவையான பல மருந்துகள் ஏற்கனவே உங்களிடமே இருக்கிறது என்பதை தெரிந்தீர்களா? அதில் முக்கியமானது — உமிழ்நீர்!
    🧠 ஆராய்ச்சியாளர்கள் கூறுவது:
    உமிழ்நீர் என்பது வெறும் நீரல்ல — அது உடலின் நோய் அளவுகோல் மற்றும் இயற்கை குணப்படுத்தும் சக்தி கொண்ட திரவம்.
    🍽️ இது உணவை ஈரப்படுத்தி, செரிமானத்தை எளிதாக்கும் நொதிகள் (enzymes) நிறைந்தது.
    💪 ஒரு நாளில் நம் வாயில் சுமார் 1–2 லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறது.
    🦠 இதிலுள்ள லைசோசைம் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு போன்ற இரசாயனங்கள் பாக்டீரியாக்களை அழித்து, நோய்களைத் தடுக்கின்றன.
    🩹 புண்கள், சரும வெடிப்புகள், கொப்புளங்கள் போன்றவை கூட உமிழ்நீரின் சக்தியால் குணமாகலாம்.
    பிரபல விஞ்ஞானிகள் கூறுவது:
    அலெக்சாண்டர் பிளெமிங் – பென்சிலின் கண்டுபிடிப்புக்கு முன் உமிழ்நீரிலேயே ஆராய்ச்சி செய்தார்.
    டாக்டர் பிரையன் (UK) – உமிழ்நீரில் புண்களை ஆற்றும் சக்தி இருப்பதை நிரூபித்தார்.
    டாக்டர் நைஜல் பெஞ்சமின் – நாய்கள் தங்கள் புண்களை தாங்களே ஆற்றிக் கொள்வதற்குக் காரணம், அவற்றின் உமிழ்நீரிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்திதான் என்கிறார்.
    🌿 முடிவில்:
    உமிழ்நீர் என்பது உடலின் இயற்கை மருத்துவர்.
    அது நோய்களை அடையாளம் காணும் மீட்டரும்,
    அதே நேரத்தில் குணப்படுத்தும் மருந்தும் ஆகும்.
    ✨ இயற்கை நமக்கே மருந்தை வழங்கி விட்டது — அதை நம்புங்கள், மதியுங்கள்!
    💧 உமிழ்நீர் – நம் உடலின் மறைக்கப்பட்ட மருந்து! 🩺 உங்கள் உடலுக்குத் தேவையான பல மருந்துகள் ஏற்கனவே உங்களிடமே இருக்கிறது என்பதை தெரிந்தீர்களா? அதில் முக்கியமானது — உமிழ்நீர்! 🧠 ஆராய்ச்சியாளர்கள் கூறுவது: உமிழ்நீர் என்பது வெறும் நீரல்ல — அது உடலின் நோய் அளவுகோல் மற்றும் இயற்கை குணப்படுத்தும் சக்தி கொண்ட திரவம். 🍽️ இது உணவை ஈரப்படுத்தி, செரிமானத்தை எளிதாக்கும் நொதிகள் (enzymes) நிறைந்தது. 💪 ஒரு நாளில் நம் வாயில் சுமார் 1–2 லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறது. 🦠 இதிலுள்ள லைசோசைம் மற்றும் நைட்ரிக் ஆக்சைடு போன்ற இரசாயனங்கள் பாக்டீரியாக்களை அழித்து, நோய்களைத் தடுக்கின்றன. 🩹 புண்கள், சரும வெடிப்புகள், கொப்புளங்கள் போன்றவை கூட உமிழ்நீரின் சக்தியால் குணமாகலாம். பிரபல விஞ்ஞானிகள் கூறுவது: அலெக்சாண்டர் பிளெமிங் – பென்சிலின் கண்டுபிடிப்புக்கு முன் உமிழ்நீரிலேயே ஆராய்ச்சி செய்தார். டாக்டர் பிரையன் (UK) – உமிழ்நீரில் புண்களை ஆற்றும் சக்தி இருப்பதை நிரூபித்தார். டாக்டர் நைஜல் பெஞ்சமின் – நாய்கள் தங்கள் புண்களை தாங்களே ஆற்றிக் கொள்வதற்குக் காரணம், அவற்றின் உமிழ்நீரிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு சக்திதான் என்கிறார். 🌿 முடிவில்: உமிழ்நீர் என்பது உடலின் இயற்கை மருத்துவர். அது நோய்களை அடையாளம் காணும் மீட்டரும், அதே நேரத்தில் குணப்படுத்தும் மருந்தும் ஆகும். ✨ இயற்கை நமக்கே மருந்தை வழங்கி விட்டது — அதை நம்புங்கள், மதியுங்கள்!
    0 Commentaires ·0 Parts ·966 Vue ·0 Aperçu
  • கருப்பையில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ; வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களால் விபரீதம்

    கர்ப்பிணித் தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

    பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த கிரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு மற்றும் குழந்தையின் நடைப்பயிற்சியில் சிரமங்கள் ஏற்படுதல் போன்ற பல செயல்பாடுகளை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

    அத்துடன், கிரீம்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால் தோல் வெண்மையாக மாறுகின்றது. இந்த பாதரசம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருள் என்று நிபுணர் தெரிவித்தார்.

    பெண்களின் கர்ப்ப காலத்தில் இரத்த ஓட்டம் மிக வேகமாக இருப்பதால், கிரீம்களில் உள்ள பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்கள் தோலில் உறிஞ்சப்படுவது விரைவாக நிகழ்கிறது.

    இதனால், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால், அந்த கிரீம்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்ய சமர்ப்பிக்கப்படுவதில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
    கருப்பையில் உள்ள குழந்தைக்கு ஆபத்து ; வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களால் விபரீதம் கர்ப்பிணித் தாய்மார்கள் சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார். பெண்கள் கர்ப்ப காலத்தில் இந்த கிரீம்களைப் பயன்படுத்துவதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, நினைவாற்றல் இழப்பு மற்றும் குழந்தையின் நடைப்பயிற்சியில் சிரமங்கள் ஏற்படுதல் போன்ற பல செயல்பாடுகளை பாதிக்கும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், கிரீம்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால் தோல் வெண்மையாக மாறுகின்றது. இந்த பாதரசம் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் இரசாயனப் பொருள் என்று நிபுணர் தெரிவித்தார். பெண்களின் கர்ப்ப காலத்தில் இரத்த ஓட்டம் மிக வேகமாக இருப்பதால், கிரீம்களில் உள்ள பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்கள் தோலில் உறிஞ்சப்படுவது விரைவாக நிகழ்கிறது. இதனால், சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களில் அதிக அளவு பாதரசம் இருப்பதால், அந்த கிரீம்கள் தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணைக்குழுவில் பதிவு செய்ய சமர்ப்பிக்கப்படுவதில்லை என சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சமூக மருத்துவ நிபுணர் அஜித் அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
    0 Commentaires ·0 Parts ·745 Vue ·0 Aperçu
Idaivelai.com https://idaivelai.com