ஆட்டோக்கார அண்ணாவிடம் என்ன அண்ணா 200 ரூபாய் தானே எடுக்கிறனீங்க , இப்ப 500 ரூபாய் என்கிறீங்க ..
தம்பி அரிசி என்ன விலை தெரியுமோ ?
கராஜ்கார அண்ணாவிடம் என்ன அண்ணா 3000 ரூபாயா ??
தம்பி அரிசி என்ன விலை தெரியுமோ ?
சலூன்கார அண்ணா :- இனி முடிவெட்டி , தாடி ஒதுக்க 1100 ரூபாய்.
ஏன் அண்ணா இப்படி அநியாயமாய் விலை கூட்டி வைச்சிருக்கிறீங்க ?
தம்பி அரிசி என்ன விலை தெரியுமோ ?
ம்ம்…
10 வருடமா தன்னோட முதலாளி அரிசி வாங்கலை என்ற விடயத்தை தான் எங்கே போய் சொல்ல என நடையை கட்டினான் #அவன்

0 Commenti
·0 condivisioni
·798 Views
·0 Anteprima