#முகநூல்*..

*முகம் தெரியாது*
*முகவரி தெரியாது*
*மதம் தெரியாது*
*மொழி தெரியாது*
*வயது தெரியாது*
*நட்பு மட்டுமே தெரியும்*

*கலாய்ப்போம்*
*வம்பிழுப்போம்*
*வன்மம் இருக்காது*

*பேசுவோம்*
*பிடிக்கவில்லையெனில்*
*புன்னகையுடன்* *பிரிவோம்*

*கண்ணீரின்*
*ஆறுதலாய் நட்புகள்*

*சகோ , frd , ஜி bro ன்னு*
*எத்தனை உறவுகள்*

*நட்பில் ஆண் பெண்*
*பேதமிருக்காது*

*கடல் கடந்து*
*கண்டம் கடந்து*

*தனிமையை போக்கும்*
*நட்புகள்*

*மனிதர்களின் அத்தனை*
*முகங்களும் முகநூல் நட்பாய்*

*காணவில்லையென்றால்*
*தேடும் நட்புகள்*

*முகநூல் நட்புக்களே *
*நீங்கள் மட்டும்* *இல்லையெனில்*
*எத்தனையோ* *இதயங்கள்*
*அழுத்தத்தில்* *வெடித்திருக்கும்*

*இந்த நூற்றாண்டில்*
*மனிதனின்* *இணையற்ற* *கண்டுபிடிப்பு*

*மின்சாரம் ஷாக் அடிக்கும் என்பதால்*
*மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா*?

*முகநூலும் அப்படிதான்*
*எச்சரிக்கையுடன் கையாண்டால்*
*என்றும் மகிழ்வே*...

*அனைத்து முகநூல் நட்புகளுக்கும்*
..🌷🌷🌷🌷 🌷 🌷 🌷 🌷 🌷
.*எனது அன்பான நட்புகளுக்கு சமர்ப்பணம்*🎉🎉💖💖💖💖💖💖💖💖💖
#facebookreelsviral #fabookpost #facebookfriends
#முகநூல்*.. *முகம் தெரியாது* *முகவரி தெரியாது* *மதம் தெரியாது* *மொழி தெரியாது* *வயது தெரியாது* *நட்பு மட்டுமே தெரியும்* *கலாய்ப்போம்* *வம்பிழுப்போம்* *வன்மம் இருக்காது* *பேசுவோம்* *பிடிக்கவில்லையெனில்* *புன்னகையுடன்* *பிரிவோம்* *கண்ணீரின்* *ஆறுதலாய் நட்புகள்* *சகோ , frd , ஜி bro ன்னு* *எத்தனை உறவுகள்* *நட்பில் ஆண் பெண்* *பேதமிருக்காது* *கடல் கடந்து* *கண்டம் கடந்து* *தனிமையை போக்கும்* *நட்புகள்* *மனிதர்களின் அத்தனை* *முகங்களும் முகநூல் நட்பாய்* *காணவில்லையென்றால்* *தேடும் நட்புகள்* *முகநூல் நட்புக்களே * *நீங்கள் மட்டும்* *இல்லையெனில்* *எத்தனையோ* *இதயங்கள்* *அழுத்தத்தில்* *வெடித்திருக்கும்* *இந்த நூற்றாண்டில்* *மனிதனின்* *இணையற்ற* *கண்டுபிடிப்பு* *மின்சாரம் ஷாக் அடிக்கும் என்பதால்* *மின்சாரம் இல்லாமல் இருக்க முடியுமா*? *முகநூலும் அப்படிதான்* *எச்சரிக்கையுடன் கையாண்டால்* *என்றும் மகிழ்வே*... *அனைத்து முகநூல் நட்புகளுக்கும்* ..🌷🌷🌷🌷 🌷 🌷 🌷 🌷 🌷 .*எனது அன்பான நட்புகளுக்கு சமர்ப்பணம்*🎉🎉💖💖💖💖💖💖💖💖💖 #facebookreelsviral #fabookpost #facebookfriends
0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com