எத்தகைய எதிர்ப்புகள் அச்சுறுத்தல்கள் வந்தாலும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் சாட்சியங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டு கொண்டு இருக்க வேண்டும் அது நீதி கிடைக்குதோ இல்லையோ என்பதற்கு அப்பாற்பட்டு.
நேற்று இரவு விஷமிகளால் இடிக்கப்பட்ட செம்மணி தமிழின அழிப்பின் சாட்சியம் “அணையா விளக்கு” மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது.
எத்தகைய எதிர்ப்புகள் அச்சுறுத்தல்கள் வந்தாலும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் சாட்சியங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்பட்டு கொண்டு இருக்க வேண்டும் அது நீதி கிடைக்குதோ இல்லையோ என்பதற்கு அப்பாற்பட்டு. நேற்று இரவு விஷமிகளால் இடிக்கப்பட்ட செம்மணி தமிழின அழிப்பின் சாட்சியம் “அணையா விளக்கு” மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட்டது.
0 Comments ·0 Shares ·439 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com