Whatsapp’இல் தெரியாத நபர்களின் அழைப்புகளை தவிர்க்க புது வசதி! எப்படி பயன்படுத்துவது?
Whatsapp செயலியில் இனி தெரியாத நபர்களிடம் இருந்து நமக்கு அழைப்புகள் வந்தால் தானாகவே 'Silence Mode' செல்லும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தனியுரிமைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் இந்த ‘Silence Unknown Calls’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் இனி வெளிநாட்டு எண்களில் இருந்து முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து நமக்கு அழைப்புகள் வந்தால் தானாகவே அழைப்புகளை தவிர்க்கலாம்.
உலகளவில் தற்போது வாட்ஸாப்ப் பயன்படுத்தி பல ஆன்லைன் மோசடிகள் நடைபெறுகின்றன. முன்பின் தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் வந்து அதன் மூலம் பல ஆயிரம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். உள்நாட்டில் இருந்துகொண்டே வெளிநாட்டு எண் மூலம் மக்களை அழைத்து அவர்களிடம் இருந்து பணத்தை மோசடி செய்கிறார்கள்.
இது Whatsapp மூலம் அதிகமாக நடைபெறுகிறது. இதற்காகவே அந்த நிறுவனம் AI மற்றும் Machine Learning பயன்படுத்தி தற்போது ‘Silence Unknown Callers’ வசதியை அறிமுகம் செய்துள்ளது. இது எப்படி வேலை செய்யும்? மற்றும் இதை எப்படி பயன்படுத்துவது? என்பது பற்றி இந்த பதிவில் காணலாம்.
இந்த வசதி உடனடியாக இந்தியாவில் அறிமுகம் செயப்பட்டுள்ளது. காரணம் இந்தியாவில் தான் உலகளவில் அதிகப்படியான ஆன்லைன் பண மோசடி நடைபெறுகிறது. குறிப்பாக வெளிநாட்டு எண்களில் இருந்து அழைப்புகள் வந்து மக்களை ஏமாற்றி பணம் பறிக்கிறார்கள்.
ஆன்லைன் மோசடிகளை தவிர்க்கவே இந்த Silence Unknown Callers வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நமக்கு வரும் அழைப்புகளை நம்மால் கட்டுப்படுத்தமுடியும். இதற்கு முன்பே Spam, Scam போன்ற அழைப்புகளுக்கு ஸ்க்ரீன் பாதுகாப்பு இருந்தாலும் இது கூடுதல் பாதுகாப்பு கருவியாக வேலை செய்யும்.
இதை நாம் Activate செய்தவுடன் நமது போனின் பதிவில் இல்லாத எண்களில் இருந்து ஏதேனும் அழைப்புகள் வந்தால் உடனடியாக Silence செய்யப்படும். நமக்கு அழைப்புகளுக்கான ரிங் ஒலிக்காது என்றாலும் Missed calls நோட்டிபிகேஷன் நிச்சயமாக காட்டும்.
எப்படி பயன்படுத்துவது?
01. முதலில் உங்களின் Whatsapp திறந்து Settings உள்ளே செல்லவும்.
02. அதில் Privacy பக்கத்திற்கு சென்று Calls பட்டனை திறக்கவும்.
03. அதில் Silence Unknown Callers ஆப்ஷன் ஒன்று இருக்கும். அதை அழுத்தியவுடன் உடனடியாக உங்களுக்கு இந்த பாதுகாப்பு வசதி Activate ஆகிவிடும்.
04.இந்த வசதி Android மற்றும் ஐபோன் இரண்டிலும் உள்ளது.
எப்படி பாதுகாப்பு சோதனை செய்வது?
Privacy Checkup என்ற தனியுரிமை பாதுகாப்பு சோதனை வசதியை வாட்ஸாப்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதை வைத்து நமது போன் எந்த அளவு பாதுகாப்பில் உள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.
எப்படி பாதுகாப்பு சோதனை செய்வது?
இதற்காக மீண்டும் Settings சென்று privacy ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில் Start Checkup ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது போனின் பாதுகாப்பு சோதனை உடனடியாக செய்யப்படும்.
கூடுதல் பாதுகாப்பு வசதிகளாக End-End Encryption, Chat Lock, Disappearing messages, Screenshot Blocking, View Once Message போன்ற வசதிகள் உள்ளன.

0 Comments
·0 Shares
·691 Views
·0 Reviews