மைதுனம் செய்து முடித்தவுடன் கணவன் மனைவி இருவருமே தண்ணீரைக் கொண்டு அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.. அவர்கள் படுத்த படுக்கையில் குழந்தைகளை படுக்க வைக்க கூடாது.. அந்த சமயத்தில் உடலில் இருந்தும் வெளியேறிய வியர்வை நாற்றம் குழந்தைக்கு நோய் உண்டு பண்ணும்..

கணவன் மனைவியாக இருந்தாலும் சுத்தப்படுத்துவது அவசியம்,இல்லை என்றால் நோய் தாக்கும்..சுத்தப்படுத்தாமல் இருப்பதாலும்... வெளியே தகாத உறவினாலும் வெட்டை வியாதி என்ற நோய் உண்டாகும்... பிறப்புறுப்புகளில் வலி எரிச்சல் , அந்த இடத்திலிருந்து திரவம் வெளியேறிக் கொண்டே இருப்பது.. இதுதான் வெட்டை வியாதியின் ஆரம்ப அறிகுறி.. "வெட்டை வியாதி கட்டையுடன்" என்பர் கிராமங்களில்..

தகாத உறவினால் வெட்டை வியாதிப் பீடித்து வாழ்நாள் முழுவதும் பலவித நோய்கள் தோன்றி உடலை அழுக செய்யும்.. இதைதான் கிராமங்களில் "கோழி போனதுமில்லாமல் குரலும் போச்சு"என்பதுபோல தகாத உறவினால் பணத்தையும் செலவு செய்து உடலும் அழுகி உயிரின் ஆயுள் காலமும் குறைய தொடங்கும்..‌

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் மைதுனம் முடித்த பின்பு பாலை கொஞ்சமாவது சுரந்து கீழே விட்டு விட வேண்டும்... மைதுனம் முடித்து அப்படியே அந்த பாலை குழந்தைக்கு ஊட்டினால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்படும்.. அந்த குழந்தைகளுக்கு மாந்த பேதி காய்ச்சல் வலிப்பு போன்றவை ஏற்படும்.‌‌

சரியான உணவு ஆகாரம் இல்லாமல் தன் உடல் தகுதிக்கு மீறி அளவுக்கு அதிகமாக அந்த நினைவிலே நேரம் செலவிட்டவர் அல்லது பெண் சங்கமத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிலருக்கு சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும்.. முட்டிக்கொண்டு வரும் பாத்ரூம் செல்வதற்குள் பெரும் அவதியாக இருக்கும்.. முருங்கைக்கீரை வதக்கும்போது அதில் இரண்டு மூன்று ஸ்பூன் எள்ளு பிண்ணாக்கு கலந்து சமைத்து சாப்பிட்டு, இரவு தூங்கும் முன்பு கடுக்காய் தூள் அரை ஸ்பூன் சுடுநீரில் கலந்து சாப்பிட முட்டிக்கொண்டு வரும் சிறுநீர் கட்டுப்படும்.. பொதுவாக மாலை நேரங்களில் கீரை சாப்பிடக்கூடாது ஆனால் இந்த பிரச்சனையை சரி செய்யும் உணவாக மேலே சொன்ன முருங்கைக்கீரையை மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் அடிக்கடி சிறுநீர் போவது குறைந்து நல்ல பலன் கிடைக்கும்...

நாம் பதிவில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துமே நம் முந்தைய தலைமுறை தாத்தா பாட்டிகள் நமக்கு வழங்கிய அறிவுரைகள்..

#fblifestylechallenge
#மரபு வாழ்வியல்
மைதுனம் செய்து முடித்தவுடன் கணவன் மனைவி இருவருமே தண்ணீரைக் கொண்டு அந்த இடங்களை சுத்தம் செய்ய வேண்டும்.. அவர்கள் படுத்த படுக்கையில் குழந்தைகளை படுக்க வைக்க கூடாது.. அந்த சமயத்தில் உடலில் இருந்தும் வெளியேறிய வியர்வை நாற்றம் குழந்தைக்கு நோய் உண்டு பண்ணும்.. கணவன் மனைவியாக இருந்தாலும் சுத்தப்படுத்துவது அவசியம்,இல்லை என்றால் நோய் தாக்கும்..சுத்தப்படுத்தாமல் இருப்பதாலும்... வெளியே தகாத உறவினாலும் வெட்டை வியாதி என்ற நோய் உண்டாகும்... பிறப்புறுப்புகளில் வலி எரிச்சல் , அந்த இடத்திலிருந்து திரவம் வெளியேறிக் கொண்டே இருப்பது.. இதுதான் வெட்டை வியாதியின் ஆரம்ப அறிகுறி.. "வெட்டை வியாதி கட்டையுடன்" என்பர் கிராமங்களில்.. தகாத உறவினால் வெட்டை வியாதிப் பீடித்து வாழ்நாள் முழுவதும் பலவித நோய்கள் தோன்றி உடலை அழுக செய்யும்.. இதைதான் கிராமங்களில் "கோழி போனதுமில்லாமல் குரலும் போச்சு"என்பதுபோல தகாத உறவினால் பணத்தையும் செலவு செய்து உடலும் அழுகி உயிரின் ஆயுள் காலமும் குறைய தொடங்கும்..‌ குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் பெண்கள் மைதுனம் முடித்த பின்பு பாலை கொஞ்சமாவது சுரந்து கீழே விட்டு விட வேண்டும்... மைதுனம் முடித்து அப்படியே அந்த பாலை குழந்தைக்கு ஊட்டினால் குழந்தையின் உடல்நிலை பாதிக்கப்படும்.. அந்த குழந்தைகளுக்கு மாந்த பேதி காய்ச்சல் வலிப்பு போன்றவை ஏற்படும்.‌‌ சரியான உணவு ஆகாரம் இல்லாமல் தன் உடல் தகுதிக்கு மீறி அளவுக்கு அதிகமாக அந்த நினைவிலே நேரம் செலவிட்டவர் அல்லது பெண் சங்கமத்தில் ஈடுபட்டவர்களுக்கு சிலருக்கு சிறுநீரை கட்டுப்படுத்த முடியாத நிலை வரும்.. முட்டிக்கொண்டு வரும் பாத்ரூம் செல்வதற்குள் பெரும் அவதியாக இருக்கும்.. முருங்கைக்கீரை வதக்கும்போது அதில் இரண்டு மூன்று ஸ்பூன் எள்ளு பிண்ணாக்கு கலந்து சமைத்து சாப்பிட்டு, இரவு தூங்கும் முன்பு கடுக்காய் தூள் அரை ஸ்பூன் சுடுநீரில் கலந்து சாப்பிட முட்டிக்கொண்டு வரும் சிறுநீர் கட்டுப்படும்.. பொதுவாக மாலை நேரங்களில் கீரை சாப்பிடக்கூடாது ஆனால் இந்த பிரச்சனையை சரி செய்யும் உணவாக மேலே சொன்ன முருங்கைக்கீரையை மாலை நேரத்தில் சாப்பிட்டால் இரவில் அடிக்கடி சிறுநீர் போவது குறைந்து நல்ல பலன் கிடைக்கும்... நாம் பதிவில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துமே நம் முந்தைய தலைமுறை தாத்தா பாட்டிகள் நமக்கு வழங்கிய அறிவுரைகள்.. #fblifestylechallenge #மரபு வாழ்வியல்
0 Comments ·0 Shares ·239 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com