அன்னை தமிழ் வாழ
இறுதியில்,
நஞ்சை சுவைத்த
என்னை😭
தெரிகிறதா?
எதிரிக்கு எமனாகி
எரி மண்ணில்
விதையாகி(ய)
என்னை😭
தெரிகிறதா?
உடல் எங்கும் வெடிவாங்கி
உமிழ் நீரில் பசியாறி(ய)
என்னை😭
தெரிகிறதா?
வழியெங்கும் வலியோடு
விழியெங்கும் கனவோடு
வெறியோடு களமாடி(ய)
என்னை😭
தெரிகிறதா?
தாய் மண்ணுக்கே போராடி
சேய் நான் மண்ணுக்கே உரமாகி(ய)
என்னை😭
தெரிகிறதா?
இறுதி மூச்சு நிற்கும் போதும்
உறுதியாக வெல்வோம் ஈழம் சொன்ன
என்னை😭
தெரிகிறதா?
இறுதியில்,
நஞ்சை சுவைத்த
என்னை😭
தெரிகிறதா?
எதிரிக்கு எமனாகி
எரி மண்ணில்
விதையாகி(ய)
என்னை😭
தெரிகிறதா?
உடல் எங்கும் வெடிவாங்கி
உமிழ் நீரில் பசியாறி(ய)
என்னை😭
தெரிகிறதா?
வழியெங்கும் வலியோடு
விழியெங்கும் கனவோடு
வெறியோடு களமாடி(ய)
என்னை😭
தெரிகிறதா?
தாய் மண்ணுக்கே போராடி
சேய் நான் மண்ணுக்கே உரமாகி(ய)
என்னை😭
தெரிகிறதா?
இறுதி மூச்சு நிற்கும் போதும்
உறுதியாக வெல்வோம் ஈழம் சொன்ன
என்னை😭
தெரிகிறதா?
அன்னை தமிழ் வாழ
இறுதியில்,
நஞ்சை சுவைத்த
என்னை😭
தெரிகிறதா?
எதிரிக்கு எமனாகி
எரி மண்ணில்
விதையாகி(ய)
என்னை😭
தெரிகிறதா?
உடல் எங்கும் வெடிவாங்கி
உமிழ் நீரில் பசியாறி(ய)
என்னை😭
தெரிகிறதா?
வழியெங்கும் வலியோடு
விழியெங்கும் கனவோடு
வெறியோடு களமாடி(ய)
என்னை😭
தெரிகிறதா?
தாய் மண்ணுக்கே போராடி
சேய் நான் மண்ணுக்கே உரமாகி(ய)
என்னை😭
தெரிகிறதா?
இறுதி மூச்சு நிற்கும் போதும்
உறுதியாக வெல்வோம் ஈழம் சொன்ன
என்னை😭
தெரிகிறதா?
0 Comments
·0 Shares
·1K Views
·0 Reviews