Love ரொம்ப அழகான விஷயம் அது யார் கைல போய் சேர்துன்றத பொறுத்து தான் அதோட அழகு💏✨
இந்த சண்ட /Arguments இதெல்லாம் தாண்டி possessiveness overload ஆகும் போது நம்ம அவங்கள control பன்ன ஆரம்பிச்சிறோம். 💏💫
Comperisum ரொம்ப கேவலமான ஒரு விஷயம் நீ நீயா இரு அவங்கள அவங்களா இருக்க விடு 😘🤗
ஒருதர இறுக்கி புடிச்சு கூட வச்சுகிறது இல்ல Love நம்மள விட்டு போகத அளவுக்கு நம்பிக்க குடுக்கனும் /ஒருதர ஒருதர் புரிஞ்சிக்கனும் 💏🫰
சண்ட வராம எப்டி அந்த சண்டயிலயும் நெறய Love இருக்கனும்.🩷️🫴
கூட இருந்தாலும் இல்லனாலும் அவங்க பேர கேட்டாலே மனசு சந்தோஷ படனும். 🩷️🦋♥️
💜🦋💜🦋💜🦋💜🦋💜
Love ரொம்ப அழகான விஷயம் அது யார் கைல போய் சேர்துன்றத பொறுத்து தான் அதோட அழகு💏✨ இந்த சண்ட /Arguments இதெல்லாம் தாண்டி possessiveness overload ஆகும் போது நம்ம அவங்கள control பன்ன ஆரம்பிச்சிறோம். 💏💫 Comperisum ரொம்ப கேவலமான ஒரு விஷயம் நீ நீயா இரு அவங்கள அவங்களா இருக்க விடு 😘🤗 ஒருதர இறுக்கி புடிச்சு கூட வச்சுகிறது இல்ல Love நம்மள விட்டு போகத அளவுக்கு நம்பிக்க குடுக்கனும் /ஒருதர ஒருதர் புரிஞ்சிக்கனும் 💏🫰 சண்ட வராம எப்டி அந்த சண்டயிலயும் நெறய Love இருக்கனும்.🩷️🫴 கூட இருந்தாலும் இல்லனாலும் அவங்க பேர கேட்டாலே மனசு சந்தோஷ படனும். 🩷️🦋♥️ 💜🦋💜🦋💜🦋💜🦋💜
0 Commenti ·0 condivisioni ·847 Views ·0 Anteprima
Idaivelai.com https://idaivelai.com