போதை பொருள் பாவனையால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது அதற்கு இன்று நண்பரின் அனுபவத்தை அப்படியே தருகின்றேன்

நண்பர் இன்றைய தினம் காலை வேளை நல்ல மழையோடு பாலாலி அச்சுவேலி இணைப்பு வீதியூடாக தனது அலுவலகத்திற்கு பயணிக்கும் பொழுது ஒரு தாயும் பாடசாலை மாணவனாகிய மகனும் மழையில் நனைந்தவாறு நண்பனின் மோட்டார்சைக்ளை மறித்து மாணவனை பாடசாலையில் இறக்கி விடுமாறு கேட்டுள்ளார் தாயார்

நண்பரும் மாணவனை நனைந்த உடையுடன் தனது மோட்டார் சைக்களில் ஏற்றியவாறு மாணவனை கேட்டார் தம்பி உமக்கு ஏன் Rain coat இல்லை என்று? மாணவன் கூறினான் தங்களில் ஐந்து பிள்ளைகள் என்றும் தந்தை போதை பொருளுக்கு அடிமையானதால் வீட்டில் அடிக்கடி சண்டை பிடிப்பதோடு தாயார் கூலி வேலை செய்து கொண்டு வரும் பணத்தினை பறிப்பதானகல் தாயார் தந்தையை பிரிந்து வாழ்வதாக கூறினான் அந்தமாணவன்

குறித்த மாணவனுக்கு புதிய மழைக்கவசம் ஒன்றை கடையில் வாங்கி பரிசளித்த நண்பர் மாணவனின் மகிழ்ச்சி அவனுடன் பகிர்ந்து கொண்டு மாணவனை பாடசாலையில் இறக்கி விட்டு அலுவலகம் திரும்பினார் நண்பர்
போதை பொருள் பாவனையால் பல குடும்பங்கள் சீரழிந்து வருகின்றது அதற்கு இன்று நண்பரின் அனுபவத்தை அப்படியே தருகின்றேன் நண்பர் இன்றைய தினம் காலை வேளை நல்ல மழையோடு பாலாலி அச்சுவேலி இணைப்பு வீதியூடாக தனது அலுவலகத்திற்கு பயணிக்கும் பொழுது ஒரு தாயும் பாடசாலை மாணவனாகிய மகனும் மழையில் நனைந்தவாறு நண்பனின் மோட்டார்சைக்ளை மறித்து மாணவனை பாடசாலையில் இறக்கி விடுமாறு கேட்டுள்ளார் தாயார் நண்பரும் மாணவனை நனைந்த உடையுடன் தனது மோட்டார் சைக்களில் ஏற்றியவாறு மாணவனை கேட்டார் தம்பி உமக்கு ஏன் Rain coat இல்லை என்று? மாணவன் கூறினான் தங்களில் ஐந்து பிள்ளைகள் என்றும் தந்தை போதை பொருளுக்கு அடிமையானதால் வீட்டில் அடிக்கடி சண்டை பிடிப்பதோடு தாயார் கூலி வேலை செய்து கொண்டு வரும் பணத்தினை பறிப்பதானகல் தாயார் தந்தையை பிரிந்து வாழ்வதாக கூறினான் அந்தமாணவன் குறித்த மாணவனுக்கு புதிய மழைக்கவசம் ஒன்றை கடையில் வாங்கி பரிசளித்த நண்பர் மாணவனின் மகிழ்ச்சி அவனுடன் பகிர்ந்து கொண்டு மாணவனை பாடசாலையில் இறக்கி விட்டு அலுவலகம் திரும்பினார் நண்பர்
0 Commenti ·0 condivisioni ·736 Views ·0 Anteprima
Idaivelai.com https://idaivelai.com