கோடானகோடி மாந்தர்கள் தோன்றி மறைந்த இப்பூமிப்பந்தில் எப்போதாவது ஒரு தடவைதான் ஒரு மாமனிதன் பிறப்பெடுப்பான்.
சிறுவயதில் ஆரம்பித்த இனவிடுதலைக்கான பயணத்தில் தன் இனிய துணையாளையும் அழைத்துக்கொண்டு பயணித்த வீரன் தன் புதல்வர்களயும் தந்தான் இந்த தேசத்தின் விடுதலைக்காய்..
தலைவனின் வேர்களையும் அழித்துவிட்டால் எல்லாமே முடிந்துவிடும் என்று நினைத்தான் எதிரி..
தலைவன் நாட்டிய விதைகளின் வீரியம் ஒருநாள் இந்த உலகம் அறியும்.
தமிழர்தேசம் மலரும் நாளில்,
தலைவன் பூத்துவுவான் எங்கள் மண்மீது..
கோடானகோடி மாந்தர்கள் தோன்றி மறைந்த இப்பூமிப்பந்தில் எப்போதாவது ஒரு தடவைதான் ஒரு மாமனிதன் பிறப்பெடுப்பான். சிறுவயதில் ஆரம்பித்த இனவிடுதலைக்கான பயணத்தில் தன் இனிய துணையாளையும் அழைத்துக்கொண்டு பயணித்த வீரன் தன் புதல்வர்களயும் தந்தான் இந்த தேசத்தின் விடுதலைக்காய்.. தலைவனின் வேர்களையும் அழித்துவிட்டால் எல்லாமே முடிந்துவிடும் என்று நினைத்தான் எதிரி.. தலைவன் நாட்டிய விதைகளின் வீரியம் ஒருநாள் இந்த உலகம் அறியும். தமிழர்தேசம் மலரும் நாளில், தலைவன் பூத்துவுவான் எங்கள் மண்மீது..
0 Commentaires ·0 Parts ·762 Vue ·0 Aperçu
Idaivelai.com https://idaivelai.com