மோகமும்
தாகமும் முழுமையாக
எனக்கு ள்
குடியிருக்க
வேகமாக
நீ வரவேண்டும்
என்
தாகம் தணிக்க
என்
தாபம் தணிய
இதழோடு
இதழ் பதித்து ஈரமுத்தம்
ஏராளமாக
தாராளமாக நீ தரவேண்டும்
வருவாயா
தருவாயா
உமிழ்
நீர் பருகிடும் பகிர்ந்து
கொள்ளும்
உற்சவத்தில் உற்சாகம்
பெறுமே
நம்மிருவருடைய உள்ளமே/
மோகமும் தாகமும் முழுமையாக எனக்கு ள் குடியிருக்க வேகமாக நீ வரவேண்டும் என் தாகம் தணிக்க என் தாபம் தணிய இதழோடு இதழ் பதித்து ஈரமுத்தம் ஏராளமாக தாராளமாக நீ தரவேண்டும் வருவாயா தருவாயா உமிழ் நீர் பருகிடும் பகிர்ந்து கொள்ளும் உற்சவத்தில் உற்சாகம் பெறுமே நம்மிருவருடைய உள்ளமே/
0 Comments ·0 Shares ·992 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com