காலுக்குச் செருப்பும் இல்லை;
கால்வயிற்றுக் கஞ்சியும் இல்லை,
பாழுக்கு உழைத்தோமடா தோழா
பசையற்றுப் போனோமடா என்ற ஜீவாவின் வரிகளைப் போல உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த எம் இன மக்களை இயற்கையும் பலி வாங்குகிறது !

கடலூர் மாவட்டத்தில் இடி தாக்கி உயிரிழந்த விவசாயிகள் !

கூத்தாடியைப் பாக்க போய் உயிரிழந்தவர்களை ஓடிப்போய் பார்த்தவர்களும் உதவியர்களும் விவசாயி செத்தால் போக மாட்டார்கள்

சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம்
கூத்தாடி பார்த்து செத்தால் 10 லட்சம்
விவசாயி செத்தால் ??????
காலுக்குச் செருப்பும் இல்லை; கால்வயிற்றுக் கஞ்சியும் இல்லை, பாழுக்கு உழைத்தோமடா தோழா பசையற்றுப் போனோமடா என்ற ஜீவாவின் வரிகளைப் போல உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்த எம் இன மக்களை இயற்கையும் பலி வாங்குகிறது ! கடலூர் மாவட்டத்தில் இடி தாக்கி உயிரிழந்த விவசாயிகள் ! கூத்தாடியைப் பாக்க போய் உயிரிழந்தவர்களை ஓடிப்போய் பார்த்தவர்களும் உதவியர்களும் விவசாயி செத்தால் போக மாட்டார்கள் சாராயம் குடித்து செத்தால் 10 லட்சம் கூத்தாடி பார்த்து செத்தால் 10 லட்சம் விவசாயி செத்தால் ??????
0 Comments ·0 Shares ·447 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com