பட்டணத்து ஆள் ஒரு முறை கிராமத்துக்கு சென்றான். அங்கே ஒரு கொட்டகையில் இருக்கும் பெரியவரிடம் சென்று "ஐயா.. இந்த கொட்டகைகளை யார் பார்த்துக் கொள்கிறார்கள்?"...
பெரியவர்: நீங்கள் ஆடுகளின் கொட்டகையை கேட்கிறீங்களா இல்ல... மாடுகளின் கொட்டகையை கேட்கிறீர்களா..
மாடு கொட்டகை...
மாடுகள் அனைத்தையும் நான்தான் பார்த்துக் கொள்கிறேன்..
அப்ப ஆட்டுக் கூட்டத்தை..
ஆட்டு கூட்டத்தையும் நான் தான் பார்த்துக் கொள்கிறேன்..
மாடு எம்புட்டு கட்டு வைக்கோல் சாப்பிடும்...
பசுமாட்டை கேட்கிறீங்களா இல்லை எருமை மாட்டை கேட்கிறீங்களா...
பசு மாடு எம்புட்டு கட்டு சாப்பிடும்..
பசுமாடு சுமாராக தினம் எட்டு கட்டு சாப்பிடும்...
அப்ப எருமை மாடு?
எருமை மாடு சுமாராக தினம் எட்டு கட்டு சாப்பிடும்...
😠😠😠
என்ன பெரியவரே ரெண்டும் ஒண்ணுதான்னு சொல்ல வேண்டியது தானே...
அதெப்படி சார்... ரெண்டும் வேற வேற உரிமையாளருடையது...
பசுமாடு யாருடையது...
பசுமாடு எங்க முதலாளியோடது...
அப்ப எருமைமாடு?
எருமைமாடு எங்க முதலாளியோடது..
😳😳😳
( வந்தவர் மயங்கி விழுந்தார்...)

0 Comments
·0 Shares
·1K Views
·0 Reviews