நீங்கள் மனநோயாளி
என்பதற்கான சில அறிகுறிகள்:

1️⃣ அற்பமான விஷயங்களுக்காக விரைவில் பதட்டமடைதல். சிறிய சிறிய வார்த்தைகளுக்காக எரிச்சலடைதல்.

2️⃣ கடந்த கால, கசப்பான நினைவுகளையும் எதிர்காலத்தையும் நினைத்து நினைத்தே
வருந்துதல்.

3️⃣ சமூகத்தை விட்டும் ஒதுங்கி வாழ்தல், கூட்டங்களை கண்டால் ஒவ்வாமை, உரத்த சத்தங்களை கேட்கும் போது எரிச்சல்.

4️⃣ சிறிய சிறிய உடலியல் மற்றும் உளவியல் உழைப்புக்காவும் அடிக்கடி தலைவலி வருதல்.

5️⃣ எப்போதும் குற்ற உணர்வுடன் காணப்படுதல், தன்னைத் தானே எந்த காரணமும் இல்லாமல் திட்டிக்கொள்ளுதல்.

6️⃣ நியாயமான காரணங்கள் இல்லாமல் நண்பர்களுடன் கோவிப்பது, சண்டைகளை உருவாக்குவது.

7️⃣ ஒரு மாதம், இரண்டு மாதங்கள் அல்லது வருடங்கள் கூட சலிப்படையாமல் ஒரே இடத்தில் இருக்க முடியுமான மனநிலை.

8️⃣ பிறரிடம் தூன்பங்களை சொல்லி அழவோ, அல்லது இன்பங்களை சொல்லி சிரிக்கவோ அச்சம் ஏற்படுதல். .மெளனமோ போதும் என்ற உணர்வு.

9️⃣ மனிதர்களுடன் கதைக்க வேண்டும் எனற நாட்டமின்மை, காதல் கறிசனை போன்ற விஷயங்களில் ஆராவமின்மை.

1️⃣0️⃣ எப்போதும் தனிமை உணர்வு, அதிக மெளனம், மிகுந்த தூக்கம்.

இவைகளில் எந்த அறிகுறிகள் உங்களிடம் உள்ளன என்பதே கேள்வி?

படித்த பகிர்வு

நீங்கள் மனநோயாளி என்பதற்கான சில அறிகுறிகள்: 1️⃣ அற்பமான விஷயங்களுக்காக விரைவில் பதட்டமடைதல். சிறிய சிறிய வார்த்தைகளுக்காக எரிச்சலடைதல். 2️⃣ கடந்த கால, கசப்பான நினைவுகளையும் எதிர்காலத்தையும் நினைத்து நினைத்தே வருந்துதல். 3️⃣ சமூகத்தை விட்டும் ஒதுங்கி வாழ்தல், கூட்டங்களை கண்டால் ஒவ்வாமை, உரத்த சத்தங்களை கேட்கும் போது எரிச்சல். 4️⃣ சிறிய சிறிய உடலியல் மற்றும் உளவியல் உழைப்புக்காவும் அடிக்கடி தலைவலி வருதல். 5️⃣ எப்போதும் குற்ற உணர்வுடன் காணப்படுதல், தன்னைத் தானே எந்த காரணமும் இல்லாமல் திட்டிக்கொள்ளுதல். 6️⃣ நியாயமான காரணங்கள் இல்லாமல் நண்பர்களுடன் கோவிப்பது, சண்டைகளை உருவாக்குவது. 7️⃣ ஒரு மாதம், இரண்டு மாதங்கள் அல்லது வருடங்கள் கூட சலிப்படையாமல் ஒரே இடத்தில் இருக்க முடியுமான மனநிலை. 8️⃣ பிறரிடம் தூன்பங்களை சொல்லி அழவோ, அல்லது இன்பங்களை சொல்லி சிரிக்கவோ அச்சம் ஏற்படுதல். .மெளனமோ போதும் என்ற உணர்வு. 9️⃣ மனிதர்களுடன் கதைக்க வேண்டும் எனற நாட்டமின்மை, காதல் கறிசனை போன்ற விஷயங்களில் ஆராவமின்மை. 1️⃣0️⃣ எப்போதும் தனிமை உணர்வு, அதிக மெளனம், மிகுந்த தூக்கம். இவைகளில் எந்த அறிகுறிகள் உங்களிடம் உள்ளன என்பதே கேள்வி? படித்த பகிர்வு
0 Comments ·0 Shares ·948 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com