எவராவது உங்கள் மூன்றாவது நாலாவது தலைமுறையை கேட்டுப்பாருங்கள்.

பெரும்பாலும் இளவயது திருமணம்!

அவர்கள் அறியாமலே
உங்கள் பாட்டி அல்லது பாட்டியின் தாயார் எவராவது பதினான்கு பதினைந்து வயதில் திருமணம்
செய்திருப்பார்கள்.

வயசுக்கு வந்து ஓராண்டு முடிய
மணம் புரிந்தவர்களே அதிகம்.

சட்டம் வரமுன்பு இதுதான் எம் கலாச்சாரம் பண்பாடு.

பெண்களை அப்போது கல்வி தொழில்
என்பவற்றுக்கு சமூகம் அனுமதிப்பதில்லை.

எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள்.

பெண்கள் எங்கும் தனியாக செல்ல
மாட்டார்கள்.
பெண்கள் எந்த வாகனமும்
ஓட்டமாட்டார்கள்.
பெண்களின் கடமை வீட்டுவேலை
குழந்தைக்கவனிப்பு என்று கட்டாயமாய் திணிக்கப்பட்ட காலம் அது.

தாத்தாமார் குசும்பனுகள்
பெரும்பாலும் இரண்டு மூன்று திருமணம் மனைவி அனுமதியோடு
செய்து பிள்ளை குட்டியோடு மகிழ்வாய்
இருந்தவர்கள் அதிகம்.
ஏனெனில் உழைப்பவர்கள் ஆண்கள்.
அப்போது ஆணாதிக்க சிந்தனை அதிகம்.

பாரதியார் சரி காந்தி சரி பதினான்கு
வயதில் திருமணம் செய்ததால்தான்
பெண் அடிமைத்தனத்தை வெறுத்தார்கள்.

குழந்தைகள் அதிகமாக பெற காரணம்
குடும்பகட்டுப்பாட்டு முறை இல்லை.

பெண்ணோ ஆணோ சிந்திக்கும் வயது
வர முதலே அஞ்சாறு குழந்தைக்கு
பெற்றார் ஆவதும் ஆளாளுக்கு பத்து
பதினான்கு பிள்ளைகளை பெற்றவர்களும் உண்டு.

சிறுவயதில் திருமணம் செய்ததால்
பேரன் பேத்தி கொள்ளு பேரன்
கண்டு இறந்தவர்களே அதிகம்.

இதைவிட அவர்களது உணவு பழக்க
வழக்கம் உடல் உழைப்பு அதிகமாக
இருந்ததால் நோய் நொடியின்றி
நீண்ட காலம் வாழ்ந்தனர்.

இயற்கையை நேசித்த மனிதர்களாய்
வாழப்பழகியதால் இயற்கை அவர்களை
வாழ அனுமதித்தது.

இப்போது தலைமுறை இடைவெளி
கல்வி, சுகாதாரம், மருத்துவம்,
செயற்கை உணவுகள் , மனித சிந்தனை,
முதுநிலை வயது , திருமணம்,
குடும்ப கட்டுப்பாடு ,விவாகரத்து
பணத்தை நோக்கிய பார்வை,
தொழில்நுட்ப வளர்ச்சி என்பவற்றாலும்
கூட்டுக்குடும்பம் இல்லாது போன
சுயநலத்தாலும் பெண்ணினத்தின்
சிந்தனை, வாக்குரிமை ,பதவி , பட்டங்கள்
என்பவற்றால் எல்லாம் எட்டாக்கனியாக
போய்விட்டது.

உங்களின் கீழ் மூன்றாவது நாலாவது
தலைமுறை நீங்கள் உயிரோடு இருந்தால்
பாருங்கள்,
குழந்தைகளை பெறுவதையே கேலியாக
நினைக்கும் நிலை கட்டாயம் ஏற்படும்.

அதைவிட திருமணம் இல்லாது போகும்.

பிள்ளைகளை ஒரு கம்பனியிடம் தான்
விரும்பிய வடிவில் பெற்று வளர்க்க
கூடியவாறு சமூகம் மாறும்.

மனித ஆயுள் குறுகும்.
எவரும் ஐம்பதை தாண்ட மாட்டார்கள்.
இதுதான் உண்மை நிலை.

மூதாதையர் அழகாய் உருவாக்கிய
குலத்தை இனிவரும் சந்ததிகள்
நன்றி வணக்கம் போட்டு முடித்து
வைப்பார்கள்.

இதுதான் காலத்தின் அழிவு என்பது
மனிதன் தன்னைத்தானே அழித்து
கொள்ள ஆயிரம் வழிகளை தானே
உருவாக்குவான்.

கடவுள் சிந்தாந்தம் உடைக்கப்படும்
அக்கணம் உலகம் தறிகெட்டு ஓட
போர், யுத்தம் , இனவெறி , பணவெறி
மதுவம் , போதைப்பொருள் தேவையற்ற
மருத்துவம் என்பவற்றாலும்
உணவுப்பொருளை உற்பத்தி செய்யும்
தலைமுறை அழிந்தும் போக மனித
இனம் மீண்டும் பழைய படி கோவணம்
குறுக்குகளோடு அதனை பாஷன் என்று
சொல்லி அணியும் காலம் வெகு
தொலைவில் இல்லை.

#இரசித்தது
எவராவது உங்கள் மூன்றாவது நாலாவது தலைமுறையை கேட்டுப்பாருங்கள். பெரும்பாலும் இளவயது திருமணம்! அவர்கள் அறியாமலே உங்கள் பாட்டி அல்லது பாட்டியின் தாயார் எவராவது பதினான்கு பதினைந்து வயதில் திருமணம் செய்திருப்பார்கள். வயசுக்கு வந்து ஓராண்டு முடிய மணம் புரிந்தவர்களே அதிகம். சட்டம் வரமுன்பு இதுதான் எம் கலாச்சாரம் பண்பாடு. பெண்களை அப்போது கல்வி தொழில் என்பவற்றுக்கு சமூகம் அனுமதிப்பதில்லை. எல்லோரும் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தார்கள். பெண்கள் எங்கும் தனியாக செல்ல மாட்டார்கள். பெண்கள் எந்த வாகனமும் ஓட்டமாட்டார்கள். பெண்களின் கடமை வீட்டுவேலை குழந்தைக்கவனிப்பு என்று கட்டாயமாய் திணிக்கப்பட்ட காலம் அது. தாத்தாமார் குசும்பனுகள் பெரும்பாலும் இரண்டு மூன்று திருமணம் மனைவி அனுமதியோடு செய்து பிள்ளை குட்டியோடு மகிழ்வாய் இருந்தவர்கள் அதிகம். ஏனெனில் உழைப்பவர்கள் ஆண்கள். அப்போது ஆணாதிக்க சிந்தனை அதிகம். பாரதியார் சரி காந்தி சரி பதினான்கு வயதில் திருமணம் செய்ததால்தான் பெண் அடிமைத்தனத்தை வெறுத்தார்கள். குழந்தைகள் அதிகமாக பெற காரணம் குடும்பகட்டுப்பாட்டு முறை இல்லை. பெண்ணோ ஆணோ சிந்திக்கும் வயது வர முதலே அஞ்சாறு குழந்தைக்கு பெற்றார் ஆவதும் ஆளாளுக்கு பத்து பதினான்கு பிள்ளைகளை பெற்றவர்களும் உண்டு. சிறுவயதில் திருமணம் செய்ததால் பேரன் பேத்தி கொள்ளு பேரன் கண்டு இறந்தவர்களே அதிகம். இதைவிட அவர்களது உணவு பழக்க வழக்கம் உடல் உழைப்பு அதிகமாக இருந்ததால் நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ்ந்தனர். இயற்கையை நேசித்த மனிதர்களாய் வாழப்பழகியதால் இயற்கை அவர்களை வாழ அனுமதித்தது. இப்போது தலைமுறை இடைவெளி கல்வி, சுகாதாரம், மருத்துவம், செயற்கை உணவுகள் , மனித சிந்தனை, முதுநிலை வயது , திருமணம், குடும்ப கட்டுப்பாடு ,விவாகரத்து பணத்தை நோக்கிய பார்வை, தொழில்நுட்ப வளர்ச்சி என்பவற்றாலும் கூட்டுக்குடும்பம் இல்லாது போன சுயநலத்தாலும் பெண்ணினத்தின் சிந்தனை, வாக்குரிமை ,பதவி , பட்டங்கள் என்பவற்றால் எல்லாம் எட்டாக்கனியாக போய்விட்டது. உங்களின் கீழ் மூன்றாவது நாலாவது தலைமுறை நீங்கள் உயிரோடு இருந்தால் பாருங்கள், குழந்தைகளை பெறுவதையே கேலியாக நினைக்கும் நிலை கட்டாயம் ஏற்படும். அதைவிட திருமணம் இல்லாது போகும். பிள்ளைகளை ஒரு கம்பனியிடம் தான் விரும்பிய வடிவில் பெற்று வளர்க்க கூடியவாறு சமூகம் மாறும். மனித ஆயுள் குறுகும். எவரும் ஐம்பதை தாண்ட மாட்டார்கள். இதுதான் உண்மை நிலை. மூதாதையர் அழகாய் உருவாக்கிய குலத்தை இனிவரும் சந்ததிகள் நன்றி வணக்கம் போட்டு முடித்து வைப்பார்கள். இதுதான் காலத்தின் அழிவு என்பது மனிதன் தன்னைத்தானே அழித்து கொள்ள ஆயிரம் வழிகளை தானே உருவாக்குவான். கடவுள் சிந்தாந்தம் உடைக்கப்படும் அக்கணம் உலகம் தறிகெட்டு ஓட போர், யுத்தம் , இனவெறி , பணவெறி மதுவம் , போதைப்பொருள் தேவையற்ற மருத்துவம் என்பவற்றாலும் உணவுப்பொருளை உற்பத்தி செய்யும் தலைமுறை அழிந்தும் போக மனித இனம் மீண்டும் பழைய படி கோவணம் குறுக்குகளோடு அதனை பாஷன் என்று சொல்லி அணியும் காலம் வெகு தொலைவில் இல்லை. #இரசித்தது
0 Commenti ·0 condivisioni ·2K Views ·0 Anteprima
Idaivelai.com https://idaivelai.com