⚔️ மனிதாபிமானத்தின் பாசாங்கை கிழிக்கும் சில கேள்விகள் ⚔️
எமது இனப்படுகொலை தொடர்பாக மௌனமாக இருப்பவர்கள்…
எம் பெண்கள் கற்பழித்து கொல்லப்பட்டது தொடர்பாக வருந்தாதவர்கள்…
பச்சிளம் குழந்தைகள் மேல் பொஸ்பரஸ் குண்டுகள் பொழிந்த கொடுங்கோலர்களுக்கு இன்று வரை தண்டனை கிடைக்கவில்லை என்பது பற்றி பேசாதவர்கள்…
May 18 இனவழிப்பு நினைவு நாளையோ,
மண்ணிற்காக உயிர் ஈந்த மாவீரர்களையோ
ஒருமுறையும் முகநூலில் கூட நினைவு கூறத் துணியாதவர்கள்…
வெள்ளப் பேரழிவில் தமிழில் ஒரு செய்தியும் வராதபோது கூட அதைப் பற்றி கவலைப்படாதவர்கள் …
இவர்கள் தான் இன்று —
எம் வரலாற்று உண்மைகளைச் சொல்பவர்களை “மனிதாபிமானமற்றவர்கள்” என சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்.
இதில் அவர்களது பாசாங்குத்தனம் மட்டுமே உள்ளது.
கமெண்ட், லைக்குகள், வியூஸுக்காக இனத்தின் வரலாற்றையே மறைக்கும் இவர்கள்... (முகநூலில் பணம் சம்பாதிப்பதற்காக / Monetization)..ஏனென்றால் முகநூலுக்கு எம் இனம் தொடர்பாக பேசினால் Monetization தடை மற்றும் கணக்கை முடக்குவார்கள்.
எத்தனை கணக்கு போனாலும் மீண்டும் மீண்டும் வரலாற்று உண்மையை பேசுவோர் எங்கே..நீங்கள் எங்கே..
உண்மையான மனிதாபிமானம் எது என்பதைச் சொல்ல இயலாதவர்கள்.
நாங்கள் மனிதாபிமானமற்றவர்கள் என்றால்—
சொந்த இனப்படுகொலை தொடர்பாக மௌனம் காக்கும் நீங்கள் யார்?
அந்த மௌனத்துக்கே பெயர் — மனிதாபிமானமின்மை.
"இந்த நேரத்தில் இதைக் கிளராதீர்!" என்று சொல்பவர்களே, ஏதோ நீங்கள் மே 18 இனவழிப்பிற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்பது போல் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
நாங்கள் இப்ப சொல்லாமல் எப்போது சொல்வது? நாங்கள் இப்ப மட்டுமல்ல, எப்பவுமே சொல்லிக்கொண்டுதான் உள்ளோம்!
வரலாற்று உண்மையை மூடி மறைக்கவே அவர்களின் இந்த வாதம் பயன்படுத்தப்படுகிறது.
உண்மையான மனிதாபிமானம் என்பது, ஒரு இனம் படும் அத்தனை அநீதிகளுக்கும் எதிராகக் குரல் கொடுப்பதுதான்.
வரலாறு முழுவதும் மௌனம் காத்துவிட்டு, ஒரு உடனடி நெருக்கடிக்கு மட்டும் இரக்க முகமூடி அணிவது முற்றிலும் பாசாங்குத்தனம்.
நாங்கள் மனிதாபிமானமற்றவர்கள் என்றால், இத்தனை இனப்படுகொலை அநீதிகளுக்கும், எமது மாவீரர்கள் தியாகங்களுக்கும் மௌனம் காக்கும் நீங்கள் யார்?
P.S: இப்படி படத்தில் நிற்பது போல் பசியோடு கஞ்சிக்காக வரிசையில் நின்ற பிஞ்சுகள், பச்சைக் குழந்தைகள் என்று நன்கு அறிந்தே விமானத்தில் இருந்து குண்டுகளை வீசி கொ*ன்*றழித்தார்கள்.

0 Commentaires
·0 Parts
·882 Vue
·0 Aperçu