இந்த நேரத்தில் இதை கூற வேண்டாம் என தவிர்த்தாலும் இந்த நேரத்தில் தான் இதை ஞாபகப்படுத்துவதும் நல்ல தருணமாக இருக்கும்.
2004 சுனாமி பேரலை பெரும்பாலும் வடக்கு கிழக்கிலேயே பெரும் பாதிப்பை உண்டுபண்ணியது. தமிழ் சிங்கள முஸ்லீம் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலும் தமிழ் மக்களே பாதிக்கப்பட்டிருந்தார்கள்.
31000பேர் இறந்தார்கள், பலர் காணமல் போனார்கள், பலர் வீடற்று நிர்கதியானார்கள்.
அந்த வேளையில் வி.பு*லிகள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள்ளும் பாரிய அழிவு நிகழ்ந்தது வரலாறு.
இந்த நவீன 2025 இல் இலங்கை பேரிடருக்கு இத்தனை நாடுகள் உதவியளிக்கின்றன. இந்தியா, பாகிஸ்தான் விமான படைகள் நேரடியாக களத்தில் நிற்கின்றன.
ஆனால்
எந்த நாடுமே உதவிக்கு வராமல் தனி ஓர் படையாக நின்று தம் மக்களை காப்பாற்றியதோடு மட்டுமல்லாது மீட்பு நடவடிக்கை, காணாமல் போனோரை கண்டுபிடித்தமை, நிவாரண பணிகள், வீடற்றவர்களுக்கு வீடுகள், மீள் உட்கட்டுமானம் என அன்றே ஓர் நேர்தியான அரசாக தன்னம் தனியாக நின்று சாதித்து காட்டினார்கள்.
வன்னியில் இருத்து பத்து
பார ஊர்தி லொரி சாமானுடன் கொழும்புக்கு அனுப்பி வைத்தார்கள்
தமிழீழ விடுதலைப் புலிகள் 🙏🙏🙏
தனியே போர்முனையில் மட்டுமல்ல இயற்கை பேரிடர் காலத்திலும் தாம் தன்னம் தனியரசாக இயங்க முடியும் என்பதை வெளியுலகிற்கு மீளவும் நிரூபித்து காட்டினார்கள்.
ஆம் மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களே!
ஓர் அங்கீகரிக்கப்பட்ட அரசின் ஜனாதிபதியாக இந்த நவீன நூற்றாண்டு 2025 இல் நீங்கள் தலைமைப்பொறுப்பில் இருந்து இந்த அழிவிற்க்காக போராடுகிறீர்கள் என்பது எமக்குத் தெரியும் .
ஆனால் இதெதுவுமே இல்லாமல் 2004 இல் ஓர் தலைமை எப்படி நேர்த்தியாக மக்களை மீட்டும் மீள்கட்டுமானத்தையும் தன்னந் தனியாக செய்திருக்கும் என்பதையும் , வெளிநாட்டு உதவி திட்டத்திற்க்காக இடைக்கால வரைபு வந்தும் அது அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரினால் விரும்பப்பட்டும் ஏன் பல எதிர்கட்சிகள் கூட எதிர்ப்பு தெரிவிக்காமல் இருக்க உங்கள் கட்சி மட்டும் எதிர்த்து அதை தடுத்தது.
இடைக்கால வரைபு இல்லாமல் போனது. இதெல்லாம் பொய்யான பின்பும் அவர்கள் ஓயாமல் உழைத்து தன்னம் தனியாக புலம்பெயர் தமிழர் நிதியோடும்,தம் நிதிபலம் இராணுவபலம்,மக்கள் பலம் என்பனவற்றோடு மீள் நிறுத்தினார்கள்.
அதுதான் உண்மை. இதை உங்களுக்கும் ஏன் எம் மக்களுக்கும் மீள நினைவூட்ட வேண்டியுள்ளது.
இப்போது இந்த உரையை ஓர் நாட்டின் தலைவராக நீங்கள் உரையாற்றும் கணத்தில் அன்று ஏன் இடைக்கால வரைபை எதிர்த்தோம்! ஓர் இனம் இடரில் என்ன பாடு பட்டிருக்கும் அந்த தலைமை எந்த உதவியுமில்லாமல் என்ன பாடுபட்டிருக்கும் என்பதை நீங்கள் நிச்சயம் மனதில் நினைத்திருப்பீர்கள் என்பது எம் உள்மன கூற்று.
அதுதான் அவர் சொன்னார்
“இயற்கை என் நண்பன்”
“வாழ்க்கை என் தத்துவராசிரியன்”
“வரலாறு என் வழிகாட்டி
🐅மேதகு🐅
கால கண்ணாடி பொல்லாதது எதை எப்ப யாருக்கு உணர்த்த வேண்டுமோ அப்போது உணர்த்தும்.

0 Comments
·0 Shares
·773 Views
·0 Reviews