• காட்டுனா .. நான் என் வீட்டில இருந்தத விட வெளியூர் நண்பர்கள் வீட்டில தான் இருப்பேன்
    காட்டுனா .. நான் என் வீட்டில இருந்தத விட வெளியூர் நண்பர்கள் வீட்டில தான் இருப்பேன்
    0 Comments ·0 Shares ·644 Views ·0 Reviews
  • மானங்கெட்ட உலகமடா எதையும் சரியாக விசாரிக்காம இப்படியா அடித்து துன்புறுத்துவாங்கள் ஒரு சில இந்திய காட்டுமிராண்டி மீனவர்களால்
    யாழ்ப்பாணம் மீனவர் மீது கொடூர தாக்குதல்
    கடல் கொள்ளையர்கள் என்று கூறி தாக்குதல் நடத்தி
    தமிழக பொலிஸ் கைது செய்து அழைத்து சென்றுள்ளது.
    என்னோட நாட்டுக்குள் அத்துமீறும் நீ கடல் கொள்ளையனா?
    இல்லை இலங்கை மீனவன் கடல் கொள்ளையனா?
    இந்த மீனவர் பற்றிய தகவல் தெரிந்தால் சொல்லுங்க.
    இலங்கை கடல் தொழில் அமைச்சர் கண்களுக்கு செல்லும் வரைக்கும்.
    இந்த செய்தியை கொண்டு சேருங்கள்
    மானங்கெட்ட உலகமடா எதையும் சரியாக விசாரிக்காம இப்படியா அடித்து துன்புறுத்துவாங்கள் ஒரு சில இந்திய காட்டுமிராண்டி மீனவர்களால் யாழ்ப்பாணம் மீனவர் மீது கொடூர தாக்குதல் கடல் கொள்ளையர்கள் என்று கூறி தாக்குதல் நடத்தி தமிழக பொலிஸ் கைது செய்து அழைத்து சென்றுள்ளது. என்னோட நாட்டுக்குள் அத்துமீறும் நீ கடல் கொள்ளையனா? இல்லை இலங்கை மீனவன் கடல் கொள்ளையனா? இந்த மீனவர் பற்றிய தகவல் தெரிந்தால் சொல்லுங்க. இலங்கை கடல் தொழில் அமைச்சர் கண்களுக்கு செல்லும் வரைக்கும். இந்த செய்தியை கொண்டு சேருங்கள்
    0 Comments ·0 Shares ·191 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com