• முன்னெல்லாம் ஒரு சொந்தகாரங்க வீட்டுக்குப் போனா...

    "தம்பி..! வா வா, கண்ணு.. பாத்து எவ்ளோ நாளாச்சு. அம்மா நல்லாருக்கா..? அப்பா நல்லாருக்கா..? என்ன சாமீ இப்டி எளச்சுட்டே?"

    "அங்க எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க எல்லாரும் எல்லா நல்லாருக்கிங்களா..?"

    "எல்லா நல்லா இருக்கோம் சாமீ. கைய கழுவிட்டு வா. ரெண்டே ரெண்டு தோசை ஊத்தி தாரேன்..

    "பாப்பா.. மாமாக்கு கை துடைக்க துண்ட எடுத்து குடுத்துட்டு, சூடா தோசை ஊத்துமா"

    "அத்தை..! நா வரும்போது தான் சாப்ட்டுட்டு வந்தேன். என்னால இப்ப சாப்டவெல்லாம் முடியாது. தண்ணி மட்டும் குடுங்க, போதும்.."

    "இந்தத் தண்ணிய குடிக்கவா இவ்ளோ தூரம் வந்தே..?

    பாப்பா.. அப்டியே தோசைய தட்டத்துல போட்டு, இங்கயே கொண்டாந்து குடு. மாமா இப்பிடியே உக்காந்து, பேசிட்டே சாப்டட்டும். "

    (எந்திரிச்சு சமையக்கட்டு வரைக்கும் நடக்க சங்கடப்பட்டு, சோறு வேணாம்னு சொல்ற சோம்பேறின்னு நினச்சுட்டாங்க போல)

    அப்டி இப்டி பேசிப் பேசியேயே.. ஒரு நாலஞ்சு தோசைய அமுக்கி விட்ருவாங்க.

    அடுத்து, வந்த விஷயத்த சொல்லிட்டு நாம கிளம்பும் போது...

    "ஏஞ்சாமீ... இருந்துட்டு சாயங்காலமா போலாம்ல. மத்தியானத்துக்கு மாமன நாட்டுகோழி புடிச்சுட்டு வரச் சொல்றேன்.."

    "இல்லத்த.. வேலையிருக்கு. அவசரமா போகணும்.."

    "எப்ப வந்தாலும் உனக்கு அவசரந்தான்... பாத்து மெதுவா போ சாமீ.

    அம்மாவ கேட்டேன்னு சொல்லு. ஒரு நாலு நாளைக்கு அம்மாவ கொண்டாந்து விடு சாமீ, இங்க எங்கூட இருக்கட்டும். அட, பேசிட்டே மறந்துட்டேன் பாரு, இரு வாரேன்...

    (போய்... ஒரு கட்டப்பையில கத்திரிக்கா, தக்காளி, வெங்காயம் போட்டு கொண்டாந்து, வண்டில வெச்சுட்டு...)

    நேத்து சந்தைக்குப் போனேனா..! அங்க வாங்கியாந்தேன். நாங்க மூணு பேரு தான். இத்தனைய வெச்சுகிட்டு, என்ன பண்ணப் போறேன். கொண்டு போய் அம்மாட்ட குடு.

    பாத்து பத்தரமா போ சாமீ. எனக்கும் அம்மா நெனப்பாவே இருக்கு. முடிஞ்சா அடுத்த வாரம் வாரேன்னு சொல்லு.."

    இப்பெல்லாம்_ஒரு_சொந்தங்காரங்க வீட்டுக்குப் போனா...

    "ஹாய்...!! வா வா.. ஒரு அஞ்சு நிமிஷம் லேட் பண்ணிருந்தாலும், நாங்க வெளிய கிளம்பி இருப்போம். என்ன சாப்பிடுற..? காபி, டீ..????

    (கேட்டுட்டு உடனே)

    எங்க வீட்ல நாங்க யாரும் டீ, காபி சாப்பிடுறதில்ல.."

    (இதுக்கும் மேல, 'இல்லைங்க..நாங்க தினம் ஆறு வேளையும் குடும்பத்தோட ஊர்வலமா போய் டீ குடிச்சுட்டு வந்தால் தான் எங்களுக்கு தூக்கம் வரும்'னா சொல்ல முடியும்..?)

    "ஐயையோ..! நா இன்னேரத்துல டீ, காபி சாப்பிட மாட்டேங்க.."

    "அப்புறம்... என்ன விஷயம்..?

    (வந்த விஷயத்த சொன்னதும்)

    இதுக்காகவா இவ்ளோ தூரம் வந்தே..? போன்லயே சொல்லி இருக்கலாமே..."

    "இல்லைங்க... பார்த்து ரொம்ப நாளாச்சு.
    அதான் நேர்ல பாத்துட்டு போலாம்னு வந்தேன்.."

    "அதான் தினம் நாலு தடவ, வாட்ஸ் ஆப், fpல... போட்டோ அப்டேட் பண்றனே..."

    (கன்னத்துல செருப்பாலயே அடிச்ச மாதிரி இருக்கும். இதுக்கிடைல, அவங்க பையனும் பொண்ணும் காதுல ஹியர் போன மாட்டிட்டு குறுக்க மறுக்க நடந்துட்டு இருப்பாங்க.

    ஆனா நம்மள ஒரு மனுஷ ஜந்துவா கூட மதிக்க மாட்டாங்க. இந்தம்மா செருப்பால அடிச்சது பத்தாதுன்னு, தன்னோட குட்டிங்க கைல வௌக்குமாத்த குடுக்குற மாதிரி...)

    "ப்ரீத்தி... இந்த அங்கிள் யாருன்னு தெரிதா..?"

    (அது சின்ன வயசுல, நம்ம பாக்கெட்ல கைய விட்டு காச எடுத்து, ஏழு கடல மிட்டாய வாங்கி
    ஒரே வாய்ல ஒன்னா அமுக்குனத மறந்துட்டு..
    சந்தைல எருமை மாட்ட ஏற இறங்க பாக்குற மாதிரி ஒரு பார்வைய பாத்துட்டு...)

    "நோ மம்மி..! நா பாத்ததே இல்ல. யாரிது..?"னு, வௌக்கு மாத்துலயே நம்மள போடும்.

    உடனே அம்மாக்காரி அசடு மாதிரி ஒரு சமாளிப்பு சிரிப்பை சிரிச்சுட்டு...

    "அப்புறம்..?" (இன்னுமாடா கிளம்பல)

    "சரிங்க..! டைமாச்சு, நா கிளம்பறேன்.."

    "ஆமா..! வந்து ரொம்ப நேரமாச்சு. நானும் வெளிய கிளம்பணும். இனிமே வரும்போது ஒரு ரிங் பண்ணிட்டு வா.

    எங்க வீட்டுக்கு வர்ற கெஸ்ட்லாம் எப்பவுமே பர்மிஷன் கேட்டுட்டு தான் வருவாங்க...

    இப்ப போகும்போது அந்த கேட்ட லாக் பண்ணிட்டு போயிடு. தெரு நாய்லாம் உள்ள வந்துடும்.."

    -JH
    ♾️
    முன்னெல்லாம் ஒரு சொந்தகாரங்க வீட்டுக்குப் போனா... "தம்பி..! வா வா, கண்ணு.. பாத்து எவ்ளோ நாளாச்சு. அம்மா நல்லாருக்கா..? அப்பா நல்லாருக்கா..? என்ன சாமீ இப்டி எளச்சுட்டே?" "அங்க எல்லாம் நல்லா இருக்காங்க. நீங்க எல்லாரும் எல்லா நல்லாருக்கிங்களா..?" "எல்லா நல்லா இருக்கோம் சாமீ. கைய கழுவிட்டு வா. ரெண்டே ரெண்டு தோசை ஊத்தி தாரேன்.. "பாப்பா.. மாமாக்கு கை துடைக்க துண்ட எடுத்து குடுத்துட்டு, சூடா தோசை ஊத்துமா" "அத்தை..! நா வரும்போது தான் சாப்ட்டுட்டு வந்தேன். என்னால இப்ப சாப்டவெல்லாம் முடியாது. தண்ணி மட்டும் குடுங்க, போதும்.." "இந்தத் தண்ணிய குடிக்கவா இவ்ளோ தூரம் வந்தே..? பாப்பா.. அப்டியே தோசைய தட்டத்துல போட்டு, இங்கயே கொண்டாந்து குடு. மாமா இப்பிடியே உக்காந்து, பேசிட்டே சாப்டட்டும். " (எந்திரிச்சு சமையக்கட்டு வரைக்கும் நடக்க சங்கடப்பட்டு, சோறு வேணாம்னு சொல்ற சோம்பேறின்னு நினச்சுட்டாங்க போல) அப்டி இப்டி பேசிப் பேசியேயே.. ஒரு நாலஞ்சு தோசைய அமுக்கி விட்ருவாங்க. அடுத்து, வந்த விஷயத்த சொல்லிட்டு நாம கிளம்பும் போது... "ஏஞ்சாமீ... இருந்துட்டு சாயங்காலமா போலாம்ல. மத்தியானத்துக்கு மாமன நாட்டுகோழி புடிச்சுட்டு வரச் சொல்றேன்.." "இல்லத்த.. வேலையிருக்கு. அவசரமா போகணும்.." "எப்ப வந்தாலும் உனக்கு அவசரந்தான்... பாத்து மெதுவா போ சாமீ. அம்மாவ கேட்டேன்னு சொல்லு. ஒரு நாலு நாளைக்கு அம்மாவ கொண்டாந்து விடு சாமீ, இங்க எங்கூட இருக்கட்டும். அட, பேசிட்டே மறந்துட்டேன் பாரு, இரு வாரேன்... (போய்... ஒரு கட்டப்பையில கத்திரிக்கா, தக்காளி, வெங்காயம் போட்டு கொண்டாந்து, வண்டில வெச்சுட்டு...) நேத்து சந்தைக்குப் போனேனா..! அங்க வாங்கியாந்தேன். நாங்க மூணு பேரு தான். இத்தனைய வெச்சுகிட்டு, என்ன பண்ணப் போறேன். கொண்டு போய் அம்மாட்ட குடு. பாத்து பத்தரமா போ சாமீ. எனக்கும் அம்மா நெனப்பாவே இருக்கு. முடிஞ்சா அடுத்த வாரம் வாரேன்னு சொல்லு.." இப்பெல்லாம்_ஒரு_சொந்தங்காரங்க வீட்டுக்குப் போனா... "ஹாய்...!! வா வா.. ஒரு அஞ்சு நிமிஷம் லேட் பண்ணிருந்தாலும், நாங்க வெளிய கிளம்பி இருப்போம். என்ன சாப்பிடுற..? காபி, டீ..???? (கேட்டுட்டு உடனே) எங்க வீட்ல நாங்க யாரும் டீ, காபி சாப்பிடுறதில்ல.." (இதுக்கும் மேல, 'இல்லைங்க..நாங்க தினம் ஆறு வேளையும் குடும்பத்தோட ஊர்வலமா போய் டீ குடிச்சுட்டு வந்தால் தான் எங்களுக்கு தூக்கம் வரும்'னா சொல்ல முடியும்..?) "ஐயையோ..! நா இன்னேரத்துல டீ, காபி சாப்பிட மாட்டேங்க.." "அப்புறம்... என்ன விஷயம்..? (வந்த விஷயத்த சொன்னதும்) இதுக்காகவா இவ்ளோ தூரம் வந்தே..? போன்லயே சொல்லி இருக்கலாமே..." "இல்லைங்க... பார்த்து ரொம்ப நாளாச்சு. அதான் நேர்ல பாத்துட்டு போலாம்னு வந்தேன்.." "அதான் தினம் நாலு தடவ, வாட்ஸ் ஆப், fpல... போட்டோ அப்டேட் பண்றனே..." (கன்னத்துல செருப்பாலயே அடிச்ச மாதிரி இருக்கும். இதுக்கிடைல, அவங்க பையனும் பொண்ணும் காதுல ஹியர் போன மாட்டிட்டு குறுக்க மறுக்க நடந்துட்டு இருப்பாங்க. ஆனா நம்மள ஒரு மனுஷ ஜந்துவா கூட மதிக்க மாட்டாங்க. இந்தம்மா செருப்பால அடிச்சது பத்தாதுன்னு, தன்னோட குட்டிங்க கைல வௌக்குமாத்த குடுக்குற மாதிரி...) "ப்ரீத்தி... இந்த அங்கிள் யாருன்னு தெரிதா..?" (அது சின்ன வயசுல, நம்ம பாக்கெட்ல கைய விட்டு காச எடுத்து, ஏழு கடல மிட்டாய வாங்கி ஒரே வாய்ல ஒன்னா அமுக்குனத மறந்துட்டு.. சந்தைல எருமை மாட்ட ஏற இறங்க பாக்குற மாதிரி ஒரு பார்வைய பாத்துட்டு...) "நோ மம்மி..! நா பாத்ததே இல்ல. யாரிது..?"னு, வௌக்கு மாத்துலயே நம்மள போடும். உடனே அம்மாக்காரி அசடு மாதிரி ஒரு சமாளிப்பு சிரிப்பை சிரிச்சுட்டு... "அப்புறம்..?" (இன்னுமாடா கிளம்பல) "சரிங்க..! டைமாச்சு, நா கிளம்பறேன்.." "ஆமா..! வந்து ரொம்ப நேரமாச்சு. நானும் வெளிய கிளம்பணும். இனிமே வரும்போது ஒரு ரிங் பண்ணிட்டு வா. எங்க வீட்டுக்கு வர்ற கெஸ்ட்லாம் எப்பவுமே பர்மிஷன் கேட்டுட்டு தான் வருவாங்க... இப்ப போகும்போது அந்த கேட்ட லாக் பண்ணிட்டு போயிடு. தெரு நாய்லாம் உள்ள வந்துடும்.." -JH ♾️
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·776 Views ·1 Plays ·0 Reviews
  • 👌👌👌👌

    இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர்,டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்..
    *
    வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார்.
    *
    "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும்.
    *
    உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் "
    *
    இதைக் கவனித்த,கிளினிக் வைக்க வசதியும்,வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர்,
    *
    நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார்.
    *
    "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .."
    *
    நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை,இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர்.
    *
    நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு கோமியம் ஆச்சே" என்று அலறினார் இவர்.
    *
    "Very Good,இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு! உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது..! 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் "
    *
    உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார்.
    *
    ஆனாலும்,ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து,மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார்.
    *
    " டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார்.
    *
    " நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர்.
    *
    " அய்யோ டாக்டர்,அது மாட்டு கோமியம் ஆச்சே " என்று அலறினார் இவர்..
    *
    "Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு! 500 ரூபா எடுங்க "
    *
    இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்!
    *
    " எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்",என்றார்.
    *
    " Sorry ! இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை! இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர்
    *
    "இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர்.
    *
    " Very Good ! உங்க பார்வையும் நல்லாய்டுச்சு! எடுங்க 500 ரூபாய் "
    *
    பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்.!
    *
    படிப்பாவது..கிடிப்பாவது?மூனாங் கிளாஸ் படிச்ச ஆளே, மந்திரியா இருக்கும்,நாடு இது!
    👌👌👌👌 இஞ்சினீயரிங் படிச்சிட்டு ரொம்ப வருசமா வேலை கிடைக்காத ஒருத்தர்,டாக்டர் ஆகிடலாம் என்று கிளினிக் ஒன்றைத் திறந்தார்.. * வாசலில் ஒரு போர்டு எழுதி வைத்தார். * "எந்த வியாதியாக இருந்தாலும் 500 ரூபாயில் குணப்படுத்தப்படும். * உங்கள் வியாதி குணமாகவில்லையெனில், 1000 ரூபாயாகத் திருப்பித் தரப்படும் " * இதைக் கவனித்த,கிளினிக் வைக்க வசதியும்,வேலையும் இல்லாத மருத்துவர் ஒருவர், * நம்ம போலி இஞ்சினீயர் டாக்டரிடம் இருந்து ஆயிரம் ரூபாயைப் பறிக்க உள்ளே சென்றார். * "டாக்டர், என் நாக்குல எந்த சுவையும் உணர முடியல .." * நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலில் இருக்குற மருந்தை,இவர் வாயில மூனு சொட்டு விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். * நர்ஸ் அவர் வாயில் மருந்தை விட்ட பிறகு, " அய்யோ டாக்டர், இது மாட்டு கோமியம் ஆச்சே" என்று அலறினார் இவர். * "Very Good,இப்ப உங்க Taste Buds நல்லா வேலை செய்ய ஆரம்பிச்சிடுச்சு! உங்களுக்கு எல்லா சுவையையும் உணர முடிகிறது..! 500 ரூபாய் ஃபீசை எடுங்கள் " * உண்மையான டாக்டர் வேறு வழி இல்லாமல், 500 ரூபாயைத் தந்து விட்டு வெளியேறினார். * ஆனாலும்,ஆயிரம் ரூபாயை பெறும் முயற்சியைக் கைவிட வில்லை..சில நாட்கள் கழித்து,மீண்டும் அந்த கிளினிக்கிற்கு சென்றார். * " டாக்டர்,எனக்கு ஞாபகமறதி ரொம்ப ஜாஸ்தியாயிருக்கு குணப்படுத்துங்க "என்றார். * " நர்ஸ் அந்த 8 ம் நம்பர் பாட்டிலைத் திறந்து இவர் வாயில் மூன்று சொட்டுக்கள் விடுங்க " என்றார் இஞ்சினீயர் டாக்டர். * " அய்யோ டாக்டர்,அது மாட்டு கோமியம் ஆச்சே " என்று அலறினார் இவர்.. * "Very Good,உங்க Memory Power (மெமரி பவர்) நல்லாய்டுச்சு! 500 ரூபா எடுங்க " * இந்த முறையும் ஏமாந்து போன மருத்துவர், சில நாட்கள் கழித்து மீண்டும் வந்தார்! * " எனக்கு கண் பார்வை சரி இல்லை .மருந்து தாங்க டாக்டர்",என்றார். * " Sorry ! இதுக்கு என்கிட்ட மருந்து இல்லை! இந்தாங்க ஆயிரம் ரூபாய் " என்று, ரூபாய் நோட்டை நீட்டினார் இஞ்சினீயர் டாக்டர் * "இது 500 ரூபாய் நோட்டாச்சே! " என்று பதறினார் இவர். * " Very Good ! உங்க பார்வையும் நல்லாய்டுச்சு! எடுங்க 500 ரூபாய் " * பொழைக்க தெரிஞ்சவன் எப்படியும் பொழைச்சுக்குவான்.! * படிப்பாவது..கிடிப்பாவது?மூனாங் கிளாஸ் படிச்ச ஆளே, மந்திரியா இருக்கும்,நாடு இது!
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·561 Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·563 Views ·0 Reviews
  • தன்னைச்சுடும் – ஒரு சிறுகதை

    ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்..

    அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது .

    வாரம் ஒரு முறை முருங்கைக்காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் சுமந்து வெகுதூரம் நடந்து சென்றே... ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !!

    முருங்கைக்காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !!

    கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !!

    இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !!

    பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !!

    கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !!

    காரணம் கந்தசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!

    ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....

    சிறிது நேரத்தில்....

    பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ
    மட்டுமே இருந்தது !!

    அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !!

    இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !!

    அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !!

    நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !!

    நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !!

    ‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ...

    அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது .

    வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !!

    ‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி .

    அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க...

    ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன்.

    ‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, .

    மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது.....

    தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !!

    இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...

    அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !!

    இது தான் உலகநியதி !!

    நாம் எதைத் தருகிறோமோ

    அதுதான் நமக்குத் திரும்ப வரும் ....

    நல்லதை தந்தால் நல்லது வரும்,...

    தீமையை தந்தால் தீமை வரும் !!

    வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் ,

    ஆனா....

    நிச்சயம் வரும் !!

    ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !!

    மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
    தன்னைச்சுடும் – ஒரு சிறுகதை ஒரு கிராமத்தில் கந்தசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.. அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது . வாரம் ஒரு முறை முருங்கைக்காய்களை பறித்து பையில் நிரப்பி தோளில் சுமந்து வெகுதூரம் நடந்து சென்றே... ஒரு மளிகைக் கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம் !! முருங்கைக்காயை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார் !! கந்தசாமி கொண்டு வரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம் !! இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம் சம்பாதித்து விடுவார் !! பல வருடமாக கந்தசாமி முருங்கைக்காய் கொண்டு வருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை !! கந்தசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார் !! காரணம் கந்தசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது! ஒரு நாள் கந்தசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்.... சிறிது நேரத்தில்.... பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க...அவருக்காக மளிகைக்காரர் ... எடைபோட... அதில் ஒன்பது கிலோ மட்டுமே இருந்தது !! அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! கந்தசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம், இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே !! இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள் தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே !! அடுத்த முறை கந்தசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார் !! நான்கு நாட்கள் கழித்து கந்தசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார் !! நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார் !! ‘கையும் களவுமாக பிடிக்கவேண்டும் என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க ஒரு கட்டு பத்து கிலோ என்றார் கந்தசாமி ... அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒவ்வொரு கட்டிலும் ஒன்பது கிலோ தான் இருந்தது . வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என கந்தசாமியின் கன்னத்தில் அறைந்தார் !! ‘இத்தனை வருஷமா இப்படித் தான் ஏமாத்திட்டு இருக்கியா? கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன், இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய்...’ என துப்ப, நிலைகுலைந்து போனார் கந்தசாமி . அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க... ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டு வருவேன். ‘இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ, . மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது..... தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார் !! இத்தனை வருடங்களாக கந்தசாமி யை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்... அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டு தான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது !! இது தான் உலகநியதி !! நாம் எதைத் தருகிறோமோ அதுதான் நமக்குத் திரும்ப வரும் .... நல்லதை தந்தால் நல்லது வரும்,... தீமையை தந்தால் தீமை வரும் !! வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம் , ஆனா.... நிச்சயம் வரும் !! ஆகவே நல்லதை மட்டுமே தருவோம், நல்லதை மட்டுமே விதைப்போம் !! மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். இதனை எப்போதும் நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • ❤️ இதய சிகிச்சையில் புதிய புரட்சி

    அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்த நாள அடைப்பை கரைக்கும் “நானோ ரோபோட்டுகள்” – உலகம் அதிர்ச்சியில்!

    இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது இதய நோய்கள். குறிப்பாக ரத்த நாளங்களில் (arteries) கொழுப்பு அடைப்பு (cholesterol plaque) ஏற்படுவது மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கிறது.

    இதுவரை இந்த பிரச்சினைக்கு பொதுவாக செய்யப்படுவது:

    அஞ்சியோபிளாஸ்டி

    ஸ்டெண்ட் பொருத்துதல்

    ஓபன் ஹார்ட் சர்ஜரி

    நீண்ட கால மருந்து சிகிச்சை

    👉 இவை அனைத்தும் செலவு அதிகம், அறுவை சிகிச்சை ஆபத்து, நீண்ட ஓய்வு காலம், மருத்துவமனை அனுமதி போன்ற சிக்கல்களுடன் தான் வருகின்றன.

    ஆனால்…
    ஸ்வீடன் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முற்றிலும் புதிய, ஆச்சரியமூட்டும் தீர்வை கண்டுபிடித்துள்ளனர்!

    ---

    🤖 நானோ ரோபோட்டுகள் என்றால் என்ன?

    நானோ ரோபோட்டுகள் என்பது:

    மனித முடியின் அகலத்திலும் ஆயிரமடங்கு சிறிய

    நுண்ணிய அளவிலான (microscopic)

    புத்திசாலியான இயந்திரங்கள்

    இந்த நானோ ரோபோட்டுகளை நேரடியாக ரத்த நாளங்களில் செலுத்த முடியும்.

    ---

    🩸 ரத்த நாள அடைப்பை “நிமிடங்களில்” கரைக்கும் அதிசயம்

    ஸ்வீடன் விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த நானோ ரோபோட்டுகள்:

    ரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்பு படிவத்தை (cholesterol plaque) துல்லியமாக கண்டுபிடிக்கும்

    அந்த அடைப்பை நிமிடங்களிலேயே கரைக்கும்

    ரத்த நாளங்களுக்கு எந்த சேதமும் ஏற்படுத்தாது

    ரத்த ஓட்டத்தை இயல்பாக மீட்டெடுக்கும்

    👉 அறுவை சிகிச்சை இல்லை
    👉 மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை
    👉 உடனடி மீட்பு (fast recovery)

    இது மருத்துவ உலகில் ஒரு பெரும் புரட்சி என்றே சொல்லலாம்.

    ---

    🧪 ஆரம்ப சோதனைகள் என்ன சொல்கின்றன?

    ஆரம்ப கட்ட மருத்துவ சோதனைகளில்:

    ரத்த நாளங்கள் பாதுகாப்பாக இருந்தது

    கொழுப்பு அடைப்பு முழுமையாக உடைந்தது

    நோயாளிகளின் ரத்த ஓட்டம் வேகமாக சீரானது

    இந்த சோதனைகள் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன.

    ---

    🌍 ஐரோப்பாவில் விரிவாகும் சோதனைகள்

    இப்போது:

    ஐரோப்பிய நாடுகளில் (Europe)

    பெரிய அளவிலான கிளினிக்கல் ட்ரயல்ஸ் (clinical trials)

    மேலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

    இந்த தொழில்நுட்பம் முழுமையாக அனுமதி பெற்றால்,
    👉 இதய நோய்களின் சிகிச்சை முறையே மாறக்கூடும்.

    ---

    💰 ஆனால் ஒரு பெரிய கேள்வி…

    இந்த கண்டுபிடிப்பு:

    பல பில்லியன் டாலர் மதிப்புள்ள

    அமெரிக்க ஹெல்த்கேர் துறையின்

    பெரிய வருமானம் தரும் அறுவை சிகிச்சைகள்

    நீண்ட கால மருந்து வியாபாரம்

    👉 இவற்றை பெரிதும் பாதிக்கக்கூடும்.

    இதனால் உலகம் முழுவதும் ஒரு விவாதம் எழுந்துள்ளது:

    ❓ மனித உயிரைக் காக்கும் இந்த தொழில்நுட்பம் விரைவில் அனைவருக்கும் கிடைக்குமா?
    ❓ அல்லது பொருளாதார லாபம் காரணமாக மெதுவாக்கப்படுமா?

    ---

    🧠 மனித நலமா? தொழில் லாபமா?

    வரலாறு பலமுறை நமக்கு சொல்லிக் கொடுத்தது:

    உண்மையான மருத்துவ முன்னேற்றங்கள்

    சில நேரங்களில் எதிர்ப்பையும் தாமதத்தையும் சந்திக்கும்

    ஆனால், 👉 மக்களின் விழிப்புணர்வு
    👉 தகவல் பகிர்வு
    👉 உண்மையை ஆதரிக்கும் குரல்கள்

    இவை தான் மாற்றத்தை கொண்டு வரும்.

    ---

    📢 இந்த தகவலை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்!

    இந்த கட்டுரையை:

    உங்கள் உறவினர்கள்

    நண்பர்கள்

    இதய நோய் உள்ளவர்கள்

    முதியவர்கள்

    👉 அனைவருடனும் ஷேர் செய்யுங்கள்.
    ஒரு ஷேர் கூட யாரோ ஒருவரின் உயிரை காப்பாற்றக் கூடும்.

    ---

    👍 எங்களது Facebook பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள்

    இதேபோல்:

    ஆரோக்கிய தகவல்கள்

    புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள்

    இயற்கை மருத்துவ குறிப்புகள்

    விழிப்புணர்வு கட்டுரைகள்

    👉 தொடர்ந்து பெற
    எங்களது Facebook பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள்
    👉 உங்கள் ஆதரவே எங்களுக்கு உற்சாகம் 💙

    ---

    💬 இந்த நானோ ரோபோட் சிகிச்சை பற்றி உங்கள் கருத்து என்ன?
    கமெண்டில் பகிருங்கள் 👇
    ❤️ இதய சிகிச்சையில் புதிய புரட்சி அறுவை சிகிச்சை இல்லாமல் ரத்த நாள அடைப்பை கரைக்கும் “நானோ ரோபோட்டுகள்” – உலகம் அதிர்ச்சியில்! இன்றைய காலகட்டத்தில் உலகம் முழுவதும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக இருப்பது இதய நோய்கள். குறிப்பாக ரத்த நாளங்களில் (arteries) கொழுப்பு அடைப்பு (cholesterol plaque) ஏற்படுவது மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற ஆபத்தான நிலைகளுக்கு வழிவகுக்கிறது. இதுவரை இந்த பிரச்சினைக்கு பொதுவாக செய்யப்படுவது: அஞ்சியோபிளாஸ்டி ஸ்டெண்ட் பொருத்துதல் ஓபன் ஹார்ட் சர்ஜரி நீண்ட கால மருந்து சிகிச்சை 👉 இவை அனைத்தும் செலவு அதிகம், அறுவை சிகிச்சை ஆபத்து, நீண்ட ஓய்வு காலம், மருத்துவமனை அனுமதி போன்ற சிக்கல்களுடன் தான் வருகின்றன. ஆனால்… ஸ்வீடன் நாட்டின் ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முற்றிலும் புதிய, ஆச்சரியமூட்டும் தீர்வை கண்டுபிடித்துள்ளனர்! --- 🤖 நானோ ரோபோட்டுகள் என்றால் என்ன? நானோ ரோபோட்டுகள் என்பது: மனித முடியின் அகலத்திலும் ஆயிரமடங்கு சிறிய நுண்ணிய அளவிலான (microscopic) புத்திசாலியான இயந்திரங்கள் இந்த நானோ ரோபோட்டுகளை நேரடியாக ரத்த நாளங்களில் செலுத்த முடியும். --- 🩸 ரத்த நாள அடைப்பை “நிமிடங்களில்” கரைக்கும் அதிசயம் ஸ்வீடன் விஞ்ஞானிகள் உருவாக்கிய இந்த நானோ ரோபோட்டுகள்: ரத்த நாளங்களில் இருக்கும் கொழுப்பு படிவத்தை (cholesterol plaque) துல்லியமாக கண்டுபிடிக்கும் அந்த அடைப்பை நிமிடங்களிலேயே கரைக்கும் ரத்த நாளங்களுக்கு எந்த சேதமும் ஏற்படுத்தாது ரத்த ஓட்டத்தை இயல்பாக மீட்டெடுக்கும் 👉 அறுவை சிகிச்சை இல்லை 👉 மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை 👉 உடனடி மீட்பு (fast recovery) இது மருத்துவ உலகில் ஒரு பெரும் புரட்சி என்றே சொல்லலாம். --- 🧪 ஆரம்ப சோதனைகள் என்ன சொல்கின்றன? ஆரம்ப கட்ட மருத்துவ சோதனைகளில்: ரத்த நாளங்கள் பாதுகாப்பாக இருந்தது கொழுப்பு அடைப்பு முழுமையாக உடைந்தது நோயாளிகளின் ரத்த ஓட்டம் வேகமாக சீரானது இந்த சோதனைகள் மிகுந்த நம்பிக்கையை அளிக்கின்றன. --- 🌍 ஐரோப்பாவில் விரிவாகும் சோதனைகள் இப்போது: ஐரோப்பிய நாடுகளில் (Europe) பெரிய அளவிலான கிளினிக்கல் ட்ரயல்ஸ் (clinical trials) மேலும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன இந்த தொழில்நுட்பம் முழுமையாக அனுமதி பெற்றால், 👉 இதய நோய்களின் சிகிச்சை முறையே மாறக்கூடும். --- 💰 ஆனால் ஒரு பெரிய கேள்வி… இந்த கண்டுபிடிப்பு: பல பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க ஹெல்த்கேர் துறையின் பெரிய வருமானம் தரும் அறுவை சிகிச்சைகள் நீண்ட கால மருந்து வியாபாரம் 👉 இவற்றை பெரிதும் பாதிக்கக்கூடும். இதனால் உலகம் முழுவதும் ஒரு விவாதம் எழுந்துள்ளது: ❓ மனித உயிரைக் காக்கும் இந்த தொழில்நுட்பம் விரைவில் அனைவருக்கும் கிடைக்குமா? ❓ அல்லது பொருளாதார லாபம் காரணமாக மெதுவாக்கப்படுமா? --- 🧠 மனித நலமா? தொழில் லாபமா? வரலாறு பலமுறை நமக்கு சொல்லிக் கொடுத்தது: உண்மையான மருத்துவ முன்னேற்றங்கள் சில நேரங்களில் எதிர்ப்பையும் தாமதத்தையும் சந்திக்கும் ஆனால், 👉 மக்களின் விழிப்புணர்வு 👉 தகவல் பகிர்வு 👉 உண்மையை ஆதரிக்கும் குரல்கள் இவை தான் மாற்றத்தை கொண்டு வரும். --- 📢 இந்த தகவலை அனைவரும் தெரிந்திருக்க வேண்டும்! இந்த கட்டுரையை: உங்கள் உறவினர்கள் நண்பர்கள் இதய நோய் உள்ளவர்கள் முதியவர்கள் 👉 அனைவருடனும் ஷேர் செய்யுங்கள். ஒரு ஷேர் கூட யாரோ ஒருவரின் உயிரை காப்பாற்றக் கூடும். --- 👍 எங்களது Facebook பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள் இதேபோல்: ஆரோக்கிய தகவல்கள் புதிய மருத்துவ கண்டுபிடிப்புகள் இயற்கை மருத்துவ குறிப்புகள் விழிப்புணர்வு கட்டுரைகள் 👉 தொடர்ந்து பெற எங்களது Facebook பக்கத்தை ஃபாலோ செய்யுங்கள் 👉 உங்கள் ஆதரவே எங்களுக்கு உற்சாகம் 💙 --- 💬 இந்த நானோ ரோபோட் சிகிச்சை பற்றி உங்கள் கருத்து என்ன? கமெண்டில் பகிருங்கள் 👇
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண் !

    அந்தப் பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் !
    கேள்வி மேல் கேள்வி தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள்.

    அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி.
    வயது 24.
    பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார்.

    கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு.
    அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி :
    “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா ?”

    ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை .
    பின் அமைதியாக சொன்னார் : “இல்லை. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்துப் பெண் நான் !”

    நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்: “மேடம், உங்கள் குடும்பம், அம்மா அப்பா பற்றிச் சொல்லுங்களேன்.”

    ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .

    ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ?

    “மேடம், நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....”

    “ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?”

    “உங்கள் அப்பா அம்மா..?”

    ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார். “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..ப்ளீஸ் ”

    நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்: “எங்கே மேடம் ? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”

    ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்: “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்.”

    “ஓஹோ”

    நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் .
    ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்: “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !”

    நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் !
    ஒரு நிருபர் கேட்டார் : “ஓ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”
    “இல்லை...”
    இன்னொரு நிருபர் கேட்டார்: “சீனியர் வக்கீலா ?”
    “இல்லை.”

    வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் .
    நிருபர்களைப் பார்த்துக் கேட்டார் :
    “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”

    நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க, சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார்.

    அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க, ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க...
    டீயை குடித்து முடித்த நிருபர்கள் “மேடம், நாம் போகலாமா ?”

    ஸ்ருதி நிருபர்களை நோக்கிக் கேட்டார்: “எங்கே..?”

    நிருபர்கள் சற்றே குழப்பத்துடன்,
    “மேடம், உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக...”

    ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ... ஆமாம். அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா ?
    ஓகே. போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் :
    “அப்பா, இங்கே கொஞ்சம் வாங்க !”

    திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் !

    ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு நிருபர்களை நோக்கி பெருமையாகச் சொன்னார் :
    “இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ, இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன்."

    நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் .

    ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும்.
    நான் வரட்டுமா ?”

    ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .

    “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..."

    John Durai Asir Chelliah
    சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண் ! அந்தப் பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வி தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள். அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி. வயது 24. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார். கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு. அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி : “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா ?” ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை . பின் அமைதியாக சொன்னார் : “இல்லை. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்துப் பெண் நான் !” நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்: “மேடம், உங்கள் குடும்பம், அம்மா அப்பா பற்றிச் சொல்லுங்களேன்.” ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ? “மேடம், நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....” “ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?” “உங்கள் அப்பா அம்மா..?” ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார். “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..ப்ளீஸ் ” நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்: “எங்கே மேடம் ? எங்கே வரச் சொல்கிறீர்கள்?” ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்: “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்.” “ஓஹோ” நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் . ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்: “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !” நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் ! ஒரு நிருபர் கேட்டார் : “ஓ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?” “இல்லை...” இன்னொரு நிருபர் கேட்டார்: “சீனியர் வக்கீலா ?” “இல்லை.” வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் . நிருபர்களைப் பார்த்துக் கேட்டார் : “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?” நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க, சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார். அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க, ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க... டீயை குடித்து முடித்த நிருபர்கள் “மேடம், நாம் போகலாமா ?” ஸ்ருதி நிருபர்களை நோக்கிக் கேட்டார்: “எங்கே..?” நிருபர்கள் சற்றே குழப்பத்துடன், “மேடம், உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக...” ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ... ஆமாம். அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா ? ஓகே. போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் : “அப்பா, இங்கே கொஞ்சம் வாங்க !” திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் ! ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு நிருபர்களை நோக்கி பெருமையாகச் சொன்னார் : “இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ, இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன்." நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் . ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். நான் வரட்டுமா ?” ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் . “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..." John Durai Asir Chelliah
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • உடல் சூட்டைத் தணிக்க புதினாவை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் கலந்து பருகவும்.
    புதினாவின் குளிர்ச்சித் தன்மை உடல் வெப்பத்தை விரைவாகக் குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும்.

    இந்த டிப்ஸ் உங்களுக்கு யூஸ்புல்லா இருந்துச்சா இல்லையான்னு சொல்லுங்க பிரண்ட்ஸ்?

    #fblifestyle #tips #Benefits #Mint #healthyeating #health #healthyliving #usefultips
    உடல் சூட்டைத் தணிக்க புதினாவை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டி தேன் கலந்து பருகவும். புதினாவின் குளிர்ச்சித் தன்மை உடல் வெப்பத்தை விரைவாகக் குறைத்து புத்துணர்ச்சி அளிக்கும். இந்த டிப்ஸ் உங்களுக்கு யூஸ்புல்லா இருந்துச்சா இல்லையான்னு சொல்லுங்க பிரண்ட்ஸ்? #fblifestyle #tips #Benefits #Mint #healthyeating #health #healthyliving #usefultips
    0 Comments ·0 Shares ·2K Views ·0 Reviews
  • சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண் !

    அந்தப் பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் !
    கேள்வி மேல் கேள்வி தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள்.

    அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி.
    வயது 24.
    பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார்.

    கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு.
    அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி :
    “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா ?”

    ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை .
    பின் அமைதியாக சொன்னார் : “இல்லை. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்துப் பெண் நான் !”

    நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்: “மேடம், உங்கள் குடும்பம், அம்மா அப்பா பற்றிச் சொல்லுங்களேன்.”

    ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை .

    ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ?

    “மேடம், நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....”

    “ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?”

    “உங்கள் அப்பா அம்மா..?”

    ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார். “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..ப்ளீஸ் ”

    நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்: “எங்கே மேடம் ? எங்கே வரச் சொல்கிறீர்கள்?”

    ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்: “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்.”

    “ஓஹோ”

    நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் .
    ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்: “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !”

    நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் !
    ஒரு நிருபர் கேட்டார் : “ஓ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?”
    “இல்லை...”
    இன்னொரு நிருபர் கேட்டார்: “சீனியர் வக்கீலா ?”
    “இல்லை.”

    வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் .
    நிருபர்களைப் பார்த்துக் கேட்டார் :
    “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?”

    நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க, சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார்.

    அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க, ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க...
    டீயை குடித்து முடித்த நிருபர்கள் “மேடம், நாம் போகலாமா ?”

    ஸ்ருதி நிருபர்களை நோக்கிக் கேட்டார்: “எங்கே..?”

    நிருபர்கள் சற்றே குழப்பத்துடன்,
    “மேடம், உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக...”

    ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ... ஆமாம். அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா ?
    ஓகே. போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் :
    “அப்பா, இங்கே கொஞ்சம் வாங்க !”

    திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் !

    ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு நிருபர்களை நோக்கி பெருமையாகச் சொன்னார் :
    “இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ, இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன்."

    நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் .

    ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும்.
    நான் வரட்டுமா ?”

    ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் .

    “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
    தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..."

    John Durai Asir Chelliah
    சமாளிக்க முடியாமல் திணறிப் போனார் அந்த இளம் பெண் ! அந்தப் பெண்ணைச் சுற்றி ஏராளமான நிருபர்கள் கூட்டம் ! கேள்வி மேல் கேள்வி தொடுத்தார்கள் தொலைக்காட்சி நிருபர்கள். அந்த பெண்ணின் பெயர் ஸ்ருதி. வயது 24. பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் கோர்ட்டில் இப்போது ஜட்ஜ் ஆக இருக்கிறார். கோர்ட் வளாகத்துக்குள்தான் நிருபர்கள் சந்திப்பு. அந்த நீதிபதிப் பெண்ணிடம் நிருபர்கள் கேட்ட கேள்வி : “இவ்வளவு இளம் வயதில் எப்படி மேடம் இவ்வளவு பெரிய பதவிக்கு வந்தீர்கள் ? உங்கள் குடும்பம் மிகப் பெரிய செல்வாக்கு படைத்த குடும்பமா ?” ஸ்ருதி சற்று நேரம் மௌனமாக இருந்தார். எதுவும் பேசவில்லை . பின் அமைதியாக சொன்னார் : “இல்லை. என் குடும்பம் மிக மிக எளிமையான குடும்பம். ஒரு சாதாரண கிராமத்துப் பெண் நான் !” நிருபர்கள் அடுத்த கேள்வியை வீசினார்கள்: “மேடம், உங்கள் குடும்பம், அம்மா அப்பா பற்றிச் சொல்லுங்களேன்.” ஸ்ருதியிடம் மீண்டும் மௌனம். நிருபர்களுக்கு ஒன்றும் புரியவில்லை . ஒருவேளை தாங்கள் கேட்டது ஜட்ஜ் ஸ்ருதிக்கு புரியவில்லையோ ? “மேடம், நாங்கள் கேட்டதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்....” “ஸாரி ..என்ன கேட்டீர்கள்..?” “உங்கள் அப்பா அம்மா..?” ஸ்ருதி நிருபர்களை உற்று நோக்கினார். “ஒரு நிமிடம் என்னோடு வெளியே வர முடியுமா..ப்ளீஸ் ” நிருபர்கள் பதில் கேள்வி கேட்டார்கள்: “எங்கே மேடம் ? எங்கே வரச் சொல்கிறீர்கள்?” ஸ்ருதி நடந்தபடியே நிருபர்களை திரும்பிப் பார்த்து சொன்னார்: “என் அப்பாவை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப் போகிறேன்.” “ஓஹோ” நிருபர்கள் கேமராவை தயார் செய்தபடி ஸ்ருதியை பின் தொடர்ந்தார்கள் . ஸ்ருதி வேகமாக நடந்தபடியே சொன்னார்: “என் அப்பா இந்த கோர்ட்டுக்குள்தான் இருக்கிறார் !” நிருபர்களுக்கு ஒரே ஆச்சரியம் ! ஒரு நிருபர் கேட்டார் : “ஓ... உங்கள் அப்பாவும் நீதிபதியா மேடம்?” “இல்லை...” இன்னொரு நிருபர் கேட்டார்: “சீனியர் வக்கீலா ?” “இல்லை.” வெகு வேகமாக நடந்து சென்ற ஸ்ருதி கோர்ட் வளாகத்தின் ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்றார் . நிருபர்களைப் பார்த்துக் கேட்டார் : “நாம் ஆளுக்கு ஒரு கப் டீ சாப்பிடலாமா ?” நிருபர்களும் மரத்தடியில் ஒதுங்க, சற்று தள்ளி நின்ற டீ விற்பவர் நிருபர்களை நோக்கி வந்தார். அவர் ஒவ்வொரு கப்பாக டீயை ஊற்றிக் கொடுக்க, ஸ்ருதி தன் கையாலேயே அதை வாங்கி எல்லா நிருபர்களுக்கும் கொடுக்க... டீயை குடித்து முடித்த நிருபர்கள் “மேடம், நாம் போகலாமா ?” ஸ்ருதி நிருபர்களை நோக்கிக் கேட்டார்: “எங்கே..?” நிருபர்கள் சற்றே குழப்பத்துடன், “மேடம், உங்கள் அப்பாவை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைப்பதாக...” ஸ்ருதி புன்னகைத்தார் : “ஓ... ஆமாம். அவரை உங்களுக்கு இன்னும் நான் அறிமுகப்படுத்தவில்லை அல்லவா ? ஓகே. போட்டோ எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொன்ன ஸ்ருதி புன்னகையோடு, சற்றுமுன் அவர்களுக்கு டீ கொடுத்த அந்த டீ விற்பவரை அழைத்தார் : “அப்பா, இங்கே கொஞ்சம் வாங்க !” திகைத்துப் போனார்கள் அத்தனை நிருபர்களும் ! ஸ்ருதி அந்த டீ விற்பவரின் அருகில் நின்று கொண்டு நிருபர்களை நோக்கி பெருமையாகச் சொன்னார் : “இவர்தான் என் அப்பா. பல வருஷங்களாக டீக்கடை நடத்தி வருகிறார். இதோ, இந்தக் கோர்ட்டுக்கு எதிரேதான் எங்கள் டீக்கடை இருக்கிறது. கோர்ட்டுக்கு உள்ளே வருபவர்களுக்கும் என் அப்பாதான் டீ விற்பனை செய்கிறார். இவரது கடும் உழைப்பினால்தான் கஷ்டப்பட்டு படித்து இன்று இதே கோர்ட்டுக்குள் நான் ஜட்ஜ் ஆக இருக்கிறேன்." நிருபர்கள் இன்னும் திகைப்பு மாறாமல் நின்றார்கள் . ஸ்ருதி அவர்களைப் பார்த்து புன்னகையோடு சொன்னார் : “ஓகே. என் அப்பா மற்றவர்களுக்கு டீ வழங்க வேண்டும். நானும் சிலருக்கு தீர்ப்பு வழங்க வேண்டும். நான் வரட்டுமா ?” ஜட்ஜ் ஸ்ருதி கம்பீரமாக கோர்ட்டுக்குள் நடந்து சென்றார். அந்த தந்தை ஆனந்தக் கண்ணீரோடு அதைப் பார்த்து நின்றார் . “தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே..." John Durai Asir Chelliah
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com