உங்கள் பதிவு....

உங்களுக்காக ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்து நீங்களும் உங்களுடைய பதிவுகளை இங்கே பதிவு செய்ய முடியும். 

Aggiornamenti recenti
  • 0 Commenti ·0 condivisioni ·631 Views ·0 Anteprima
  • 0 Commenti ·0 condivisioni ·631 Views ·2 Plays ·0 Anteprima
  • 0 Commenti ·0 condivisioni ·684 Views ·0 Anteprima
  • 0 Commenti ·0 condivisioni ·2K Views ·1 Plays ·0 Anteprima
  • 0 Commenti ·0 condivisioni ·2K Views ·2 Plays ·0 Anteprima
  • 0 Commenti ·0 condivisioni ·2K Views ·0 Anteprima
  • 0 Commenti ·0 condivisioni ·2K Views ·1 Plays ·0 Anteprima
  • ஆண்வர்க்கம் எவ்வளவு மோசமானது?
    மோசம்னா மோசம் அப்படி ஒரு மோசம்

    வருஷம் ரெண்டு செட் உள்ளாடைகளோடயே காலம் கழிக்கும் . ஜட்டி பனியனில் பாச்சா ,எலி பூனை போரளவுக்கு ஓட்டை இருந்தாலும் மாத்த நினைக்காது

    ஆனால் மனைவி குழந்தைகளுக்கு கணக்கு பாக்காது .வருஷம் ரெண்டு தடவை கட்டுற பட்டுசேலை பத்தாயிரத்துக்கு வாங்கி குடுக்கும்

    ஒரு நல்ல செருப்பு வாங்காது ஆனால் ஆறு மாசத்துக்கு மனைவி குழந்தைகள் கொலுசு மாத்தி கொடுக்கும்

    வாரம் மூணு நாளும் அஞ்சு நாளும் கூட வெளியே வேலை பார்த்துட்டு வார லீவுல கறிக்கஞ்சி சாப்பிட்டுட்டு தூங்கி திங்கள் கிழமை காலையிலே பிள்ளைகள்ட்ட கூட சொல்லிக்காம வேலைக்கு ஓடும் ஜென்மம்

    ரெண்டாயிரம் ,மூவாயிரத்துக்கு சின்ன குஞ்சுகளுக்கு டிரஸ் எடுத்துட்டு மூணு பேண்ட் 1000 ரூபாய்க்கும் ,150 ரூபாய் பனியன் மூணும் எடுத்து நிக்கும் .

    காலேஜ் போற பொண்ணுக்கு ஸ்கூட்டர் 1 லட்சம் ,பையனுக்கு 2 லட்சம் பைக் வாங்கி கொடுத்து பெட்ரோலுக்கும் கொடுத்துட்டு 1000 ரூபாய்க்கு மாத பாஸ் வாங்குறதுக்கு கார்ப்பரேஷன் டிப்போல நிக்கும் .

    35 000 ரூபாய்க்கு பிள்ளைங்களுக்கும் ,சமையல் நிகழ்ச்சி பாக்க மனைவிக்கு 15 000 ரூபாய்க்கு போன் வாங்கி குடுத்துட்டு 1000 ஓவா பட்டன் செல் தேஞ்சு போனதை உத்து பாத்து நம்பர் அமுக்கும் .

    கடையிலே போயி கட்டிங் ஷேவிங் பண்ணினா மாசம் 400 ரூபாய் போகும்னு சின்ன கத்திரிக்கோலும் 35 ரூபாய் டையும் வாங்கி வீட்டிலே வச்சே டை அடிக்கும்.முன்னாடி பளிச்சுன்னும் பின்னாடி புளிச்சுன்னும் இருக்கும் .மீசையிலே அடிச்சு அனுமார் வாயாட்டம் இருக்கும் .

    நல்லவேளை மாஸ்க் காப்பாத்துது

    .6 ரூபாய் ப்ளேடை வச்சு தோல் பிஞ்சு போரளவுக்கு 10 தடவைக்கு வறட்டு வரட்டுன்னு ஷேவிங் பண்ணும் .

    அஞ்சு ரூபாய் டீக்கடையா தேடி பார்த்து டீ குடிக்கும் .ரெண்டு ரூபாய் சில்லரைக்கும் சண்டை போடும் .20 ரூபாய் சில்லறை எந்நேரமும் வச்சுருக்கும்

    இதெல்லாம் என்ன ஜென்மமோ ?இந்த ஆம்பளைங்களே சுத்த மோசம் .

    என்ன சொல்றிங்க ?

    ஆண்வர்க்கம் எவ்வளவு மோசமானது? மோசம்னா மோசம் அப்படி ஒரு மோசம் வருஷம் ரெண்டு செட் உள்ளாடைகளோடயே காலம் கழிக்கும் . ஜட்டி பனியனில் பாச்சா ,எலி பூனை போரளவுக்கு ஓட்டை இருந்தாலும் மாத்த நினைக்காது ஆனால் மனைவி குழந்தைகளுக்கு கணக்கு பாக்காது .வருஷம் ரெண்டு தடவை கட்டுற பட்டுசேலை பத்தாயிரத்துக்கு வாங்கி குடுக்கும் ஒரு நல்ல செருப்பு வாங்காது ஆனால் ஆறு மாசத்துக்கு மனைவி குழந்தைகள் கொலுசு மாத்தி கொடுக்கும் வாரம் மூணு நாளும் அஞ்சு நாளும் கூட வெளியே வேலை பார்த்துட்டு வார லீவுல கறிக்கஞ்சி சாப்பிட்டுட்டு தூங்கி திங்கள் கிழமை காலையிலே பிள்ளைகள்ட்ட கூட சொல்லிக்காம வேலைக்கு ஓடும் ஜென்மம் ரெண்டாயிரம் ,மூவாயிரத்துக்கு சின்ன குஞ்சுகளுக்கு டிரஸ் எடுத்துட்டு மூணு பேண்ட் 1000 ரூபாய்க்கும் ,150 ரூபாய் பனியன் மூணும் எடுத்து நிக்கும் . காலேஜ் போற பொண்ணுக்கு ஸ்கூட்டர் 1 லட்சம் ,பையனுக்கு 2 லட்சம் பைக் வாங்கி கொடுத்து பெட்ரோலுக்கும் கொடுத்துட்டு 1000 ரூபாய்க்கு மாத பாஸ் வாங்குறதுக்கு கார்ப்பரேஷன் டிப்போல நிக்கும் . 35 000 ரூபாய்க்கு பிள்ளைங்களுக்கும் ,சமையல் நிகழ்ச்சி பாக்க மனைவிக்கு 15 000 ரூபாய்க்கு போன் வாங்கி குடுத்துட்டு 1000 ஓவா பட்டன் செல் தேஞ்சு போனதை உத்து பாத்து நம்பர் அமுக்கும் . கடையிலே போயி கட்டிங் ஷேவிங் பண்ணினா மாசம் 400 ரூபாய் போகும்னு சின்ன கத்திரிக்கோலும் 35 ரூபாய் டையும் வாங்கி வீட்டிலே வச்சே டை அடிக்கும்.முன்னாடி பளிச்சுன்னும் பின்னாடி புளிச்சுன்னும் இருக்கும் .மீசையிலே அடிச்சு அனுமார் வாயாட்டம் இருக்கும் . நல்லவேளை மாஸ்க் காப்பாத்துது .6 ரூபாய் ப்ளேடை வச்சு தோல் பிஞ்சு போரளவுக்கு 10 தடவைக்கு வறட்டு வரட்டுன்னு ஷேவிங் பண்ணும் . அஞ்சு ரூபாய் டீக்கடையா தேடி பார்த்து டீ குடிக்கும் .ரெண்டு ரூபாய் சில்லரைக்கும் சண்டை போடும் .20 ரூபாய் சில்லறை எந்நேரமும் வச்சுருக்கும் இதெல்லாம் என்ன ஜென்மமோ ?இந்த ஆம்பளைங்களே சுத்த மோசம் . என்ன சொல்றிங்க ?
    0 Commenti ·0 condivisioni ·2K Views ·0 Anteprima
  • மது (Alcohol) உடலுக்கு தீங்கு என்று நாம் எல்லோரும் நினைப்போம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இன்னொரு பெரிய ஆபத்தை காட்டுகின்றன — சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்கள் (Coca-Cola போன்றவை).

    சீன விஞ்ஞானிகள் கூறுவதாவது, கோக் போன்ற சோடாக்களில் உள்ள சர்க்கரை, மதுவை விட கூட கல்லீரலுக்கு (Liver) அதிக சேதம் செய்யக்கூடும் என்பதுதான். இது சர்க்கரை நம் உடலில் எவ்வளவு மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நினைவூட்டுகிறது.

    ஏன் இது ஆபத்து?

    சோடா பானங்களை அடிக்கடி குடிப்பதால்
    கல்லீரலில் கொழுப்பு தேங்கும் (Fatty Liver)
    சர்க்கரை கட்டுப்பாடு கெடும் (Insulin Resistance)

    காலப்போக்கில் கல்லீரல் சரியாக வேலை செய்ய முடியாமல் போகும்.

    மது கல்லீரலை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும்.
    ஆனால் சர்க்கரை பானங்கள் மெதுவாக, அமைதியாக கல்லீரலை அழிக்கின்றன என்பதை பலர் உணர்வதே இல்லை.

    நாம் என்ன செய்யலாம்?

    சோடா, குளிர்பானங்களை தவிர்க்கவும்

    தண்ணீர்

    மூலிகை தேநீர்

    இயற்கையாக இனிப்பு உள்ள பானங்கள்
    இவற்றை தேர்வு செய்யுங்கள்.

    நினைவில் கொள்ளுங்கள்

    ஆரோக்கியமான உடலுக்கான பயணம், சிறிய ஆனால் விழிப்புணர்வு கொண்ட முடிவுகளிலிருந்து தான் தொடங்குகிறது.
    இன்று நீங்கள் தேர்வு செய்யும் ஒரு பானம், நாளைய உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கலாம்.
    மது (Alcohol) உடலுக்கு தீங்கு என்று நாம் எல்லோரும் நினைப்போம். ஆனால் சமீபத்திய ஆய்வுகள் இன்னொரு பெரிய ஆபத்தை காட்டுகின்றன — சர்க்கரை அதிகம் உள்ள குளிர்பானங்கள் (Coca-Cola போன்றவை). சீன விஞ்ஞானிகள் கூறுவதாவது, கோக் போன்ற சோடாக்களில் உள்ள சர்க்கரை, மதுவை விட கூட கல்லீரலுக்கு (Liver) அதிக சேதம் செய்யக்கூடும் என்பதுதான். இது சர்க்கரை நம் உடலில் எவ்வளவு மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை நினைவூட்டுகிறது. ஏன் இது ஆபத்து? சோடா பானங்களை அடிக்கடி குடிப்பதால் 👉 கல்லீரலில் கொழுப்பு தேங்கும் (Fatty Liver) 👉 சர்க்கரை கட்டுப்பாடு கெடும் (Insulin Resistance) காலப்போக்கில் கல்லீரல் சரியாக வேலை செய்ய முடியாமல் போகும். மது கல்லீரலை பாதிக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் சர்க்கரை பானங்கள் மெதுவாக, அமைதியாக கல்லீரலை அழிக்கின்றன என்பதை பலர் உணர்வதே இல்லை. நாம் என்ன செய்யலாம்? சோடா, குளிர்பானங்களை தவிர்க்கவும் 🥤 தண்ணீர் 🍵 மூலிகை தேநீர் 🍃 இயற்கையாக இனிப்பு உள்ள பானங்கள் இவற்றை தேர்வு செய்யுங்கள். நினைவில் கொள்ளுங்கள் 👉 ஆரோக்கியமான உடலுக்கான பயணம், சிறிய ஆனால் விழிப்புணர்வு கொண்ட முடிவுகளிலிருந்து தான் தொடங்குகிறது. இன்று நீங்கள் தேர்வு செய்யும் ஒரு பானம், நாளைய உங்கள் ஆரோக்கியத்தை தீர்மானிக்கலாம். 💚
    0 Commenti ·0 condivisioni ·2K Views ·0 Anteprima
  • கோலன் கேன்சர் – எச்சரிக்கை அறிகுறிகள் (எளிய விளக்கம்)

    கோலன் கேன்சர் என்பது பெருங்குடலில் உருவாகும் புற்றுநோய்.
    பெரும்பாலும் இது பாலிப் (குடலின் உள்ளே உருவாகும் சிறிய கட்டி) இருந்து ஆரம்பமாகும்.

    முக்கிய சிக்கல் என்னவென்றால்
    ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம்.
    அல்லது
    மூல நோய், அமிலம், IBS, சாதாரண தொற்று போலத் தோன்றலாம்.

    அதனால் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம்.

    ---

    1) மல பழக்கத்தில் மாற்றம் (மிக ஆரம்ப அறிகுறி)

    தொடர்ந்து மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு
    2–3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தால் கவனம் தேவை

    சில நாட்கள் மலச்சிக்கல்
    பிறகு சில நாட்கள் வயிற்றுப்போக்கு
    இது குடலில் ஓர் இடத்தில் தடையிருப்பதைக் காட்டலாம்

    அவ்வப்போது வருவது பிரச்சனை இல்லை
    புதிய பழக்கம் தொடர்ந்து இருப்பதே ஆபத்து

    ---

    2) மலத்தின் வடிவம் மாறுதல்

    மெல்லிய / பென்சில் போல மலம்
    குடலுக்குள் கட்டி இருப்பதால் வழி சுருங்கும்

    அடிக்கடி சிறிது சிறிதாக மலம் போகுதல்
    முழுமையாக வெளியேற முடியாத நிலை

    ---

    3) மலத்தில் ரத்தம் (மிக முக்கியமான அறிகுறி)

    பிரகாசமான சிவப்பு ரத்தம்

    டாய்லெட் பேப்பரில்

    மலத்தின் மீது

    கமோட்டில்

    பலர் இதை மூல நோய் என நினைத்து விட்டுவிடுகிறார்கள்
    ஆனால் கேன்சரும் காரணமாக இருக்கலாம்

    கருப்பு / அடர் நிற மலம்
    உள்ளே ரத்தம் கலந்திருக்கலாம்

    கண்ணுக்குத் தெரியாத ரத்தக் கசிவு
    இரும்புச் சத்து குறைபாடு (Anemia)
    காரணம் தெரியாத அனீமியா வந்தால் கண்டிப்பாக பரிசோதனை தேவை

    ---

    4) தொடர்ந்த வயிற்று வலி / உப்புசம்

    மீண்டும் மீண்டும் வரும் வயிற்றுப் பிடிப்பு
    சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் வலி

    எப்போதும் வயிற்றில் பாரம் போல உணர்வு
    அதிக வாயு, உப்புசம்

    இது புதியதாக வந்து தொடர்ந்தால் கவனிக்க வேண்டும்

    ---

    5) மலம் முழுமையாக போகவில்லை என்ற உணர்வு

    டாய்லெட் சென்ற பிறகும்
    “இன்னும் போக வேண்டும்” என்ற உணர்வு

    குறிப்பாக மலத்துடன்

    ரத்தம்

    சளி (mucus)
    இருந்தால் முக்கிய அறிகுறி

    ---

    6) காரணமில்லாத உடல் எடை குறைதல்

    டயட் இல்லாமல் எடை குறைதல்
    சாப்பிட விருப்பம் குறைதல்
    சீக்கிரம் வயிறு நிறைந்தது போல உணர்வு

    ---

    7) எப்போதும் சோர்வு, பலவீனம்

    ஓய்வெடுத்தாலும் சோர்வு தீராமல் இருப்பது
    படிக்கட்டில் ஏறும்போது மூச்சுத்திணறல்
    தலைசுற்றல், வெளிறிய தோல்

    மெதுவாக ரத்தம் கசிவதால் அனீமியா ஏற்படும்

    ---

    8) இரும்புச் சத்து குறைபாடு (மௌன எச்சரிக்கை)

    ஆண்கள்
    மெனோபாஸ் கடந்த பெண்கள்

    காரணம் தெரியாமல் அனீமியா வந்தால்
    குடலில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும்

    ---

    9) கடைசி நிலை / அவசர அறிகுறிகள்

    வாந்தி + வயிறு பெரிதாக வீக்கம்
    மலம் அல்லது வாயு கூட வெளியேற முடியாத நிலை

    இது அவசர மருத்துவ நிலை – உடனே மருத்துவமனை செல்ல வேண்டும்

    ---

    10) மலத்தில் சளி (Mucus)

    மலம் + சளி தொடர்ந்து வந்தால்
    அதோடு ரத்தம், வலி இருந்தால்
    பரிசோதனை அவசியம்

    ---

    யாருக்கு ஆபத்து அதிகம்?

    வயது 45க்கு மேல்
    குடும்பத்தில் கோலன் கேன்சர் / பாலிப் வரலாறு
    முன்பு குடல் பாலிப் இருந்தவர்கள்
    நீண்ட கால குடல் அழற்சி நோய்
    அதிக உடல் எடை
    புகை, மது
    நார் குறைந்த உணவு, அதிக மாமிச உணவு

    ---

    உடனே மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம்

    மீண்டும் மீண்டும் ரத்தம்
    2–3 வாரங்களுக்கு மேலாக மல பழக்கம் மாறுதல்
    வயிற்று வலி + எடை குறைதல்
    காரணமில்லாத அனீமியா
    குடும்ப வரலாறு + அறிகுறிகள்

    ---

    முக்கிய செய்தி

    கோலன் கேன்சர் ஆரம்பத்தில்
    சாதாரண ஜீரண பிரச்சனை போல தோன்றலாம்

    ஆனால்
    மல பழக்கம் மாறுதல் + ரத்தம் + எடை குறைதல் / அனீமியா
    மிக முக்கிய எச்சரிக்கை

    முன்கூட்டியே கண்டுபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும்

    ---

    மருத்துவ அறிவிப்பு
    இந்த தகவல் கல்விக்காக மட்டுமே.
    ரத்தம், தொடர்ந்த வலி, எடை குறைதல், மல மாற்றம் இருந்தால்
    தயவு செய்து உடனே மருத்துவரை அணுகுங்கள்.
    🟣 கோலன் கேன்சர் – எச்சரிக்கை அறிகுறிகள் (எளிய விளக்கம்) கோலன் கேன்சர் என்பது பெருங்குடலில் உருவாகும் புற்றுநோய். பெரும்பாலும் இது பாலிப் (குடலின் உள்ளே உருவாகும் சிறிய கட்டி) இருந்து ஆரம்பமாகும். 👉 முக்கிய சிக்கல் என்னவென்றால் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் இல்லாமல் இருக்கலாம். அல்லது 👉 மூல நோய், அமிலம், IBS, சாதாரண தொற்று போலத் தோன்றலாம். அதனால் எச்சரிக்கை அறிகுறிகளை அறிந்து கொள்ளுதல் மிக முக்கியம். --- 🟣 1) மல பழக்கத்தில் மாற்றம் (மிக ஆரம்ப அறிகுறி) 👉 தொடர்ந்து மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு 👉 2–3 வாரங்களுக்கும் மேலாக தொடர்ந்தால் கவனம் தேவை 👉 சில நாட்கள் மலச்சிக்கல் 👉 பிறகு சில நாட்கள் வயிற்றுப்போக்கு ➡️ இது குடலில் ஓர் இடத்தில் தடையிருப்பதைக் காட்டலாம் ⚠️ அவ்வப்போது வருவது பிரச்சனை இல்லை ⚠️ புதிய பழக்கம் தொடர்ந்து இருப்பதே ஆபத்து --- 🟣 2) மலத்தின் வடிவம் மாறுதல் 👉 மெல்லிய / பென்சில் போல மலம் ➡️ குடலுக்குள் கட்டி இருப்பதால் வழி சுருங்கும் 👉 அடிக்கடி சிறிது சிறிதாக மலம் போகுதல் ➡️ முழுமையாக வெளியேற முடியாத நிலை --- 🟣 3) மலத்தில் ரத்தம் (மிக முக்கியமான அறிகுறி) 👉 பிரகாசமான சிவப்பு ரத்தம் டாய்லெட் பேப்பரில் மலத்தின் மீது கமோட்டில் 👉 பலர் இதை மூல நோய் என நினைத்து விட்டுவிடுகிறார்கள் ⚠️ ஆனால் கேன்சரும் காரணமாக இருக்கலாம் 👉 கருப்பு / அடர் நிற மலம் ➡️ உள்ளே ரத்தம் கலந்திருக்கலாம் 👉 கண்ணுக்குத் தெரியாத ரத்தக் கசிவு ➡️ இரும்புச் சத்து குறைபாடு (Anemia) ➡️ காரணம் தெரியாத அனீமியா வந்தால் கண்டிப்பாக பரிசோதனை தேவை --- 🟣 4) தொடர்ந்த வயிற்று வலி / உப்புசம் 👉 மீண்டும் மீண்டும் வரும் வயிற்றுப் பிடிப்பு 👉 சாப்பிட்ட பிறகு அதிகரிக்கும் வலி 👉 எப்போதும் வயிற்றில் பாரம் போல உணர்வு 👉 அதிக வாயு, உப்புசம் ⚠️ இது புதியதாக வந்து தொடர்ந்தால் கவனிக்க வேண்டும் --- 🟣 5) மலம் முழுமையாக போகவில்லை என்ற உணர்வு 👉 டாய்லெட் சென்ற பிறகும் 👉 “இன்னும் போக வேண்டும்” என்ற உணர்வு 👉 குறிப்பாக மலத்துடன் ரத்தம் சளி (mucus) இருந்தால் முக்கிய அறிகுறி --- 🟣 6) காரணமில்லாத உடல் எடை குறைதல் 👉 டயட் இல்லாமல் எடை குறைதல் 👉 சாப்பிட விருப்பம் குறைதல் 👉 சீக்கிரம் வயிறு நிறைந்தது போல உணர்வு --- 🟣 7) எப்போதும் சோர்வு, பலவீனம் 👉 ஓய்வெடுத்தாலும் சோர்வு தீராமல் இருப்பது 👉 படிக்கட்டில் ஏறும்போது மூச்சுத்திணறல் 👉 தலைசுற்றல், வெளிறிய தோல் ➡️ மெதுவாக ரத்தம் கசிவதால் அனீமியா ஏற்படும் --- 🟣 8) இரும்புச் சத்து குறைபாடு (மௌன எச்சரிக்கை) 👉 ஆண்கள் 👉 மெனோபாஸ் கடந்த பெண்கள் ➡️ காரணம் தெரியாமல் அனீமியா வந்தால் ⚠️ குடலில் ரத்தக் கசிவு இருக்கிறதா என்று கண்டிப்பாக பார்க்க வேண்டும் --- 🟣 9) கடைசி நிலை / அவசர அறிகுறிகள் 👉 வாந்தி + வயிறு பெரிதாக வீக்கம் 👉 மலம் அல்லது வாயு கூட வெளியேற முடியாத நிலை 🚨 இது அவசர மருத்துவ நிலை – உடனே மருத்துவமனை செல்ல வேண்டும் --- 🟣 10) மலத்தில் சளி (Mucus) 👉 மலம் + சளி தொடர்ந்து வந்தால் 👉 அதோடு ரத்தம், வலி இருந்தால் ⚠️ பரிசோதனை அவசியம் --- 🟣 யாருக்கு ஆபத்து அதிகம்? 👉 வயது 45க்கு மேல் 👉 குடும்பத்தில் கோலன் கேன்சர் / பாலிப் வரலாறு 👉 முன்பு குடல் பாலிப் இருந்தவர்கள் 👉 நீண்ட கால குடல் அழற்சி நோய் 👉 அதிக உடல் எடை 👉 புகை, மது 👉 நார் குறைந்த உணவு, அதிக மாமிச உணவு --- 🟣 உடனே மருத்துவரை பார்க்க வேண்டிய நேரம் 👉 மீண்டும் மீண்டும் ரத்தம் 👉 2–3 வாரங்களுக்கு மேலாக மல பழக்கம் மாறுதல் 👉 வயிற்று வலி + எடை குறைதல் 👉 காரணமில்லாத அனீமியா 👉 குடும்ப வரலாறு + அறிகுறிகள் --- ⭐ முக்கிய செய்தி 👉 கோலன் கேன்சர் ஆரம்பத்தில் சாதாரண ஜீரண பிரச்சனை போல தோன்றலாம் 👉 ஆனால் மல பழக்கம் மாறுதல் + ரத்தம் + எடை குறைதல் / அனீமியா 🚩 மிக முக்கிய எச்சரிக்கை 👉 முன்கூட்டியே கண்டுபிடித்தால் உயிரைக் காப்பாற்ற முடியும் --- ⚠️ மருத்துவ அறிவிப்பு இந்த தகவல் கல்விக்காக மட்டுமே. ரத்தம், தொடர்ந்த வலி, எடை குறைதல், மல மாற்றம் இருந்தால் 👉 தயவு செய்து உடனே மருத்துவரை அணுகுங்கள்.
    0 Commenti ·0 condivisioni ·3K Views ·0 Anteprima
  • 0 Commenti ·0 condivisioni ·2K Views ·0 Anteprima
  • 0 Commenti ·0 condivisioni ·2K Views ·0 Anteprima
Altre storie
Idaivelai.com https://idaivelai.com