உங்கள் பதிவு....

உங்களுக்காக ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்து நீங்களும் உங்களுடைய பதிவுகளை இங்கே பதிவு செய்ய முடியும். 

Recent Updates
  • முடி காணிக்கை என்பது மரணத்துக்கு ஒப்பானது என்பது தெரியுமா?
    'கோவிலுக்கு நேர்ந்திருந்தேன் அதான் மொட்டை போட்டேன்' என்று சொல்வார்கள்.
    'முடி வளர்றதாலதானே மொட்டை போட்டிருக்கே... விரலை வெட்டுவியா' என்று கிண்டலடிப்பார்கள்.
    ஆனால், முடி காணிக்கை என்பது மரணத்துக்கு ஒப்பானது என்பது தெரியுமா?
    மகாபாரத போர் நடக்கும் போது இறுதி நாளில் குரு துரோணாச்சாரியாவின் புதல்வன் அஸ்வத்தாமன் திரெளபதியின் ஐந்து குழந்தைகளையும் பாண்டவர்கள் என்று நினைத்து வெட்டி சாய்த்தான்.
    விடிந்ததும் குழந்தைகளைக் கண்டு சொல்லொணா துயரம் அடைந்தார்கள் பாண்டவர்கள்.
    இத்தகைய கொடூரச் செயலை செய்த பாதகனை வெட்டி வீழ்த்தாமல் விடமாட்டேன் என்று அர்ஜுனன் சபதமிட்டான்.
    அன்று மாலையே கள்வன் அஸ்வத்தாமன் என்று தெரிந்து இழுத்துவரப்பட்டான்.
    குருவின் மகனா என்று பாண்டவர்களும், திரெளபதியும் அதிர்ந்து போனார்கள்.
    யாராக இருந்தால் என்ன.. இவன் தலையைக் கொய்யாமல் விடமாட்டேன் என்றான் அர்ஜுனன்.
    அர்ஜுனனை யாராலும் தடுக்க முடியவில்லை.
    அப்போது அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணர் “அவன் தலையை எடுக்க வேண்டுமென்பதில்லை அர்ஜுனா.. அவன் சிகையை மழித்துவிடு.. அது அவன் மரணத்துக்கு ஈடானது” என்றார்.
    அதற்கு பிந்தைய நம் மூதாதையர்கள் தவறு செய்பவர்களை மொட்டை அடித்து செம்புள்ளி, கரும்புள்ளி வைத்து கழுதை மேல் ஊர்வலம் வரச் செய்ததையும் இத்தருணத்தில் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.
    உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் கடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தாலோ...
    உங்களுக்கு மரண திசை நடக்கிறது என்பதை முன் கூட்டியே தெரிந்து கொண்டாலோ உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திடம் மொட்டை போடுவதாக முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.
    _தலை போகும் பேராபத்திலிருந்தும் தப்பித்துக் கொள்வீர்கள்.
    பிறந்த குழந்தைக்கு 1, 3 என்னும் ஒற்றைப்பட வயதில் குலதெய்வ கோயிலில் பூஜை செய்து மொட்டை அடிப்பது வழக்கம்.
    விஞ்ஞான ரீதியாக கருவில் இருக்கும் குழந்தை இரத்தம், மலம், சிறுநீர் போன்ற அழுக்குகள் சூழ இருக்கும்.
    இந்த கழிவுகள் குழந்தையின் கேசம், மயிர் கால்கள் வழியாக வெளியேறுவதால் மொட்டை போடுவது அவசியமாகிறது.
    _இல்லையெனில் அக்கழிவுகள் வழியாக நோய்கள் பரவும் அபாயமும் உண்டு என்கிறது விஞ்ஞானம்.
    விஞ்ஞானத்திலும், மெய்ஞானத்திலும் மொட்டை போடுதல் ஆரோக்கியமான வாழ்வுக்காகவே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
    இணையத்திலிருந்து...
    முடி காணிக்கை என்பது மரணத்துக்கு ஒப்பானது என்பது தெரியுமா? 'கோவிலுக்கு நேர்ந்திருந்தேன் அதான் மொட்டை போட்டேன்' என்று சொல்வார்கள். 'முடி வளர்றதாலதானே மொட்டை போட்டிருக்கே... விரலை வெட்டுவியா' என்று கிண்டலடிப்பார்கள். ஆனால், முடி காணிக்கை என்பது மரணத்துக்கு ஒப்பானது என்பது தெரியுமா? மகாபாரத போர் நடக்கும் போது இறுதி நாளில் குரு துரோணாச்சாரியாவின் புதல்வன் அஸ்வத்தாமன் திரெளபதியின் ஐந்து குழந்தைகளையும் பாண்டவர்கள் என்று நினைத்து வெட்டி சாய்த்தான். விடிந்ததும் குழந்தைகளைக் கண்டு சொல்லொணா துயரம் அடைந்தார்கள் பாண்டவர்கள். இத்தகைய கொடூரச் செயலை செய்த பாதகனை வெட்டி வீழ்த்தாமல் விடமாட்டேன் என்று அர்ஜுனன் சபதமிட்டான். அன்று மாலையே கள்வன் அஸ்வத்தாமன் என்று தெரிந்து இழுத்துவரப்பட்டான். குருவின் மகனா என்று பாண்டவர்களும், திரெளபதியும் அதிர்ந்து போனார்கள். யாராக இருந்தால் என்ன.. இவன் தலையைக் கொய்யாமல் விடமாட்டேன் என்றான் அர்ஜுனன். அர்ஜுனனை யாராலும் தடுக்க முடியவில்லை. அப்போது அங்கு வந்த ஸ்ரீகிருஷ்ணர் “அவன் தலையை எடுக்க வேண்டுமென்பதில்லை அர்ஜுனா.. அவன் சிகையை மழித்துவிடு.. அது அவன் மரணத்துக்கு ஈடானது” என்றார். அதற்கு பிந்தைய நம் மூதாதையர்கள் தவறு செய்பவர்களை மொட்டை அடித்து செம்புள்ளி, கரும்புள்ளி வைத்து கழுதை மேல் ஊர்வலம் வரச் செய்ததையும் இத்தருணத்தில் நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் கடும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிந்தாலோ... உங்களுக்கு மரண திசை நடக்கிறது என்பதை முன் கூட்டியே தெரிந்து கொண்டாலோ உங்கள் குலதெய்வம் அல்லது இஷ்ட தெய்வத்திடம் மொட்டை போடுவதாக முடி காணிக்கை செலுத்துவதாக வேண்டிக் கொள்ளுங்கள். _தலை போகும் பேராபத்திலிருந்தும் தப்பித்துக் கொள்வீர்கள். பிறந்த குழந்தைக்கு 1, 3 என்னும் ஒற்றைப்பட வயதில் குலதெய்வ கோயிலில் பூஜை செய்து மொட்டை அடிப்பது வழக்கம். விஞ்ஞான ரீதியாக கருவில் இருக்கும் குழந்தை இரத்தம், மலம், சிறுநீர் போன்ற அழுக்குகள் சூழ இருக்கும். இந்த கழிவுகள் குழந்தையின் கேசம், மயிர் கால்கள் வழியாக வெளியேறுவதால் மொட்டை போடுவது அவசியமாகிறது. _இல்லையெனில் அக்கழிவுகள் வழியாக நோய்கள் பரவும் அபாயமும் உண்டு என்கிறது விஞ்ஞானம். விஞ்ஞானத்திலும், மெய்ஞானத்திலும் மொட்டை போடுதல் ஆரோக்கியமான வாழ்வுக்காகவே என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இணையத்திலிருந்து...
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·576 Views ·0 Reviews
  • தரைல இருக்குற ரோட்டயே ஒழுங்கா போட மாட்டேங்குறாங்க 🤦🏽

    இந்த மாதிரி idea லாம் இவிங்களுக்கு யாரு குடுக்குறா???
    தரைல இருக்குற ரோட்டயே ஒழுங்கா போட மாட்டேங்குறாங்க 🤦🏽 இந்த மாதிரி idea லாம் இவிங்களுக்கு யாரு குடுக்குறா??? 🤔
    0 Comments ·0 Shares ·617 Views ·0 Reviews
  • கொஞ்சம் கூட பரிதாபமே
    இல்லையா
    கொஞ்சம் கூட பரிதாபமே இல்லையா 😢😢
    0 Comments ·0 Shares ·535 Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·419 Views ·0 Reviews
  • டேய் எப்புட்றா.....
    ஆனா உங்க விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாம போச்சுடா ....
    டேய் எப்புட்றா.....🤔 ஆனா உங்க விளையாட்டுக்கு ஒரு அளவே இல்லாம போச்சுடா ....🔥
    0 Comments ·0 Shares ·536 Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·420 Views ·0 Reviews
  • சிறுநீரக கற்கள் கரைய...
    இளநீர் வெட்டி கண் திறந்து அதற்குள் சீரகம் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை ஒரு ஸ்பூன் போட்டு மாலையில் மூடி வைத்து, மறுநாள் காலை இளநீரை வடிகட்டி குடித்து விட வேண்டும். ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் எப்படிப்பட்ட கல்லும் கரைந்து வெளியே வந்துவிடும்....
    சிறுநீரக கற்கள் கரைய... இளநீர் வெட்டி கண் திறந்து அதற்குள் சீரகம் ஒரு ஸ்பூன் பாசிப்பருப்பு ஒரு ஸ்பூன், நாட்டுச் சர்க்கரை ஒரு ஸ்பூன் போட்டு மாலையில் மூடி வைத்து, மறுநாள் காலை இளநீரை வடிகட்டி குடித்து விட வேண்டும். ஏழு நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால் எப்படிப்பட்ட கல்லும் கரைந்து வெளியே வந்துவிடும்....
    0 Comments ·0 Shares ·748 Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·418 Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·319 Views ·0 Reviews
  • புருஷனை சந்தேகப்பட்டு மனைவி ஒரு நாள் அவனோட மொபைல் போனை பரிசோதிச்சா...
    புருஷனோட Contact லிஸ்ட்ல
    Super Women,
    Sweet Heart,
    Dream Girl,
    Princess,
    Lovely Lady...
    இந்த பேரையெல்லாம் பார்த்து வெறி ஆயிட்டா..
    இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா..
    முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட #அம்மா அட்டெண்ட் பண்ணாங்க..
    ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவனோட #தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு...
    மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (#மனைவி) அவளோட நம்பரு...
    நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது #மகளோட நம்பரு...
    கடைசி நம்பருக்கு கால் பண்ணா #மாமியார் நம்பரு...
    மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டி
    'அப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுடோமே'ன்னு ரொம்ப வருத்தப்பட்டு புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5,000 டாலர் பணத்தையும் கொடுத்து "போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க.. நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். இந்த வாரம் போய்ட்டு வாங்க"ன்னு வழி அனுப்பி வச்சா அந்த புண்ணியவதி..
    வெளிய வந்த நம்மாளு #Mechanicன்னு save பண்ணி வச்சிருந்த அவன் #ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்...
    #Moral of The Story:
    இதுக்கு தான் சொல்றது Men Are Always Menன்னு...
    Facebook
    புருஷனை சந்தேகப்பட்டு மனைவி ஒரு நாள் அவனோட மொபைல் போனை பரிசோதிச்சா... புருஷனோட Contact லிஸ்ட்ல Super Women, Sweet Heart, Dream Girl, Princess, Lovely Lady... இந்த பேரையெல்லாம் பார்த்து வெறி ஆயிட்டா.. இன்னைக்கு இவனை உண்டு இல்லைனு பண்ணிடலாம்ன்னு ஒவ்வொரு நம்பருக்கா கால் பண்ண ஆரம்பிச்சா.. முதல் நம்பருக்கு கால் பண்ணா அவனோட #அம்மா அட்டெண்ட் பண்ணாங்க.. ரெண்டாவது நம்பருக்கு கால் பண்ணா அவனோட #தங்கச்சி அட்டெண்ட் பண்ணிச்சு... மூணாவது நம்பருக்கு கால் பண்ணா அது (#மனைவி) அவளோட நம்பரு... நாலாவது நம்பருக்கு கால் பண்ணா அது #மகளோட நம்பரு... கடைசி நம்பருக்கு கால் பண்ணா #மாமியார் நம்பரு... மனம் நெகிழ்ந்து போன பொண்டாட்டி 'அப்பாவி புருஷனை சந்தேகப்பட்டுடோமே'ன்னு ரொம்ப வருத்தப்பட்டு புருஷனை கூப்பிட்டு மன்னிப்பு கேட்டு 5,000 டாலர் பணத்தையும் கொடுத்து "போன மாசம் பிரெண்ட்ஸ் கூட அவுட்டிங் போறேன்னு சொன்னீங்க.. நான் வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். இந்த வாரம் போய்ட்டு வாங்க"ன்னு வழி அனுப்பி வச்சா அந்த புண்ணியவதி.. வெளிய வந்த நம்மாளு #Mechanicன்னு save பண்ணி வச்சிருந்த அவன் #ஆளுக்கு கால் பண்ணி அவுட்டிங் போய்ட்டு வந்தான்... #Moral of The Story: இதுக்கு தான் சொல்றது Men Are Always Menன்னு... Facebook
    0 Comments ·0 Shares ·1K Views ·0 Reviews
  • ஊர் சிரிக்குமென்று நாம் வாழ்ந்தால் எப்போதும் நாம் சிரிக்க முடியாது
    ஊர் சிரிக்குமென்று நாம் வாழ்ந்தால் எப்போதும் நாம் சிரிக்க முடியாது
    0 Comments ·0 Shares ·367 Views ·0 Reviews
More Stories
Idaivelai.com https://idaivelai.com