உங்களுக்காக ஒரு பயனர் கணக்கை ஆரம்பித்து நீங்களும் உங்களுடைய பதிவுகளை இங்கே பதிவு செய்ய முடியும்.
-
அடுத்தவரை நம்புவதை விடவும்
உங்களை நீங்களே நம்புங்கள். வெற்றி தோல்விக்கப்பால் நல்ல அனுபவம் கிடைக்கும்.
யானைக்கும் பலம் தும்பிக்கை
மனிதனுக்குப் பலம் நம்பிக்கைஅடுத்தவரை நம்புவதை விடவும் உங்களை நீங்களே நம்புங்கள். வெற்றி தோல்விக்கப்பால் நல்ல அனுபவம் கிடைக்கும். யானைக்கும் பலம் தும்பிக்கை மனிதனுக்குப் பலம் நம்பிக்கை0 Comments ·0 Shares ·739 Views ·0 Reviews -
அக்டோபர் 20 2025 பிரான்சில் உள்ள பாரிஸ் லுாவ் அருங்காட்சியகத்தில், மாவீரன் நெப்போலியன் காலத்து நகைகள் ஒன்பது திருடப்பட்டுள்ளன.
இந்நிலையில், சந்தேக நபர்கள் பக்கத்து கட்டடத்தில் இருந்து, 'ஹைட்ராலிக்'லிப்ட் ஏணி உதவியுடன் அருங்காட்சியகம் உள்ளே புகுந்தனர்.அக்டோபர் 20 2025 பிரான்சில் உள்ள பாரிஸ் லுாவ் அருங்காட்சியகத்தில், மாவீரன் நெப்போலியன் காலத்து நகைகள் ஒன்பது திருடப்பட்டுள்ளன. இந்நிலையில், சந்தேக நபர்கள் பக்கத்து கட்டடத்தில் இருந்து, 'ஹைட்ராலிக்'லிப்ட் ஏணி உதவியுடன் அருங்காட்சியகம் உள்ளே புகுந்தனர்.0 Comments ·0 Shares ·718 Views ·0 Reviews
More Stories