• Muthiyor Illam Song | Lyrics video | முதியோர் இல்லம் பாடல்
    https://www.youtube.com/watch?v=p42AF83uO7k
    Muthiyor Illam Song | Lyrics video | முதியோர் இல்லம் பாடல் https://www.youtube.com/watch?v=p42AF83uO7k
    0 Comments ·0 Shares ·727 Views ·0 Reviews
  • No sugar diet - எடை குறைப்பிற்கு உதவுமா? | No-Sugar Diet – Does It Really Help in Weight
    https://www.youtube.com/watch?v=XFGSnP4W2tQ
    No sugar diet - எடை குறைப்பிற்கு உதவுமா? | No-Sugar Diet – Does It Really Help in Weight https://www.youtube.com/watch?v=XFGSnP4W2tQ
    0 Comments ·0 Shares ·759 Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·769 Views ·0 Reviews
  • 0 Comments ·0 Shares ·729 Views ·0 Reviews
  • இந்த 10 நாடுகள்தான் பெண்கள் அதிகம் கள்ளக்காதலில் உள்ள டாப் 10 நாடுகளாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா?

    திருமண உறவுகளில் தங்கள் துணையை ஏமாற்றுவது என்பது உலகளவில் அதிகரித்து வரும் பிரச்சினையாக மாறிவருகிறது. ஒருவர் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளது. சில கலாச்சார மற்றும் சமூக காரணிகள் சில நாடுகளில் மற்றவற்றை விட இதை மிகவும் பொதுவானதாக ஆக்குகின்றன. உலகின் அனைத்து நாடுகளிலும் கள்ள உறவில் ஈடுபடுகிறவர்கள் இருந்தாலும் சில நாடுகளில் இது மிகவும் அதிகமாக உள்ளது.

    பாரம்பரியம், தனிப்பட்ட நம்பிக்கைகள் அல்லது உறவுகள் மீதான நவீன அணுகுமுறைகளால் இந்த நாடுகளில் கள்ள உறவுகள் மற்ற நாடுகளை விட அதிகளவில் உள்ளது. எந்த புள்ளிவிவரமும் ஒரு முழு நாட்டையும் வரையறுக்க முடியாது என்றாலும், உலகளாவிய போக்குகளைக் கவனிப்பது எந்தெந்த நாடுகளில் கள்ள உறவு அதிகம் நிகழ்கிறது என்பதை தெரிந்து கொள்ள உதவும். இந்த பதிவில் உலகளவில் எந்தெந்த நாடுகளில் பெண்கள் அதிகளவில் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

    தாய்லாந்து
    இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தாய்லாந்து. சில ஆய்வுகள், தாய்லாந்து பெண்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. பாலியல் குறித்த கலாச்சார அணுகுமுறைகள் மற்றும் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும் சூழல் மற்றும் தாய்லாந்தில் பரவலாக உள்ள பொழுதுபோக்கு இடங்கள் போன்றவை இங்குள்ள பெண்கள் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளது.

    டென்மார்க்
    டென்மார்க்கில், உறவுகள் மற்றும் பாலியல் குறித்த தாராளவாத கருத்துக்கள் கள்ள உறவு அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணங்களாக இருக்கிறது. டென்மார்க் பெண்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் திருமணம் மீறிய உறவுகளில் ஈடுபட்டுள்ளனர் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன, இது தனிப்பட்ட சுதந்திரம் குறித்த நாட்டின் திறந்த மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. ஜெர்மனி ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம் குறித்த ஜெர்மனியின் முற்போக்கான நிலைப்பாடு திருமண உறவுகளிலும் நீள்கிறது. கணிசமான எண்ணிக்கையிலான ஜெர்மன் பெண்கள் திருணம் மீறிய உறவில் ஈடுபடுவதாக ஆய்வுகள் கூறுகிறது, இது நாட்டின் தனிப்பட்ட தேர்வுகளை ஏற்றுக்கொள்வதாலும், திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்கள் மக்களால் தவறாக பார்க்கப்படாததாலும் நிகழ்கிறது.

    இத்தாலி
    இத்தாலியப் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் திருமணம் மீறிய உறவில் ஈடுபட்டிருப்பதாக இத்தாலிய ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. ஊடகங்கள் மற்றும் இலக்கியங்களில் திருமணம் மீறிய உறவை அங்கீகரிப்பது உள்ளிட்ட கலாச்சார காரணிகள் இந்தப் புள்ளிவிவரங்களில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும்.

    பிரான்ஸ்
    காதலுக்கு பெயர் போன பிரான்சில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மீதான மென்மையான பார்வையும் அடங்கும். பிரெஞ்சுப் பெண்களில் குறிப்பிடத்தக்க சதவீதம் பேர் தங்கள் கணவரை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன, இது சிக்கலான காதல் உறவுகளை நாட்டின் கலாச்சாரீதியாக ஏற்றுக்கொள்வது ஒரு காரணமாக இருக்கலாம்.

    நார்வே
    நார்வேயில் கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் துரோகத்தில் ஈடுபட்டதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பாலியல் தொடர்பான நாட்டின் தாராளவாத அணுகுமுறையும், தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம்.

    பெல்ஜியம்
    பெல்ஜியம் பெண்களிடையே துரோக விகிதங்கள் அதிகமாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, கணிசமான சதவீதத்தினர் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொண்டுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கலாச்சார வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருதார மணம் மீதுள்ள ஒவ்வாமை இந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

    ஸ்பெயின்
    ஸ்பெயினின் சுறுசுறுப்பான கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க சதவீத பெண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவதாக ஒப்புக்கொள்கின்றனர். காமம் மற்றும் காதல் குறித்த தாராள அணுகுமுறைகள் போன்ற காரணிகள் திருமணத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் பரவுவதற்கு காரணமாக இருக்கிறது.

    இங்கிலாந்து
    இங்கிலாந்தில், கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் தங்கள் கணவரை ஏமாற்றி திருமணம் மீறிய உறவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருமணம் மற்றும் விசுவாசம் குறித்த சமூக விதிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கான காரணங்களாக உள்ளது.

    பின்லாந்து
    தனிப்பட்ட உறவுகள் குறித்த பின்லாந்தின் தாராளவாத கருத்துக்கள், பின்லாந்து பெண்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் துரோகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபிக்கும் ஆய்வுகளில் பிரதிபலிக்கின்றன. தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான முக்கியத்துவம் மற்றும் திருமணத்தின் மீதான நம்பிக்கைகள் குறைவாக இருப்பது இதற்கு காரணமாக இருக்கிறது.
    இந்த 10 நாடுகள்தான் பெண்கள் அதிகம் கள்ளக்காதலில் உள்ள டாப் 10 நாடுகளாம்... எந்தெந்த நாடுகள் தெரியுமா? திருமண உறவுகளில் தங்கள் துணையை ஏமாற்றுவது என்பது உலகளவில் அதிகரித்து வரும் பிரச்சினையாக மாறிவருகிறது. ஒருவர் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவதற்கு பல்வேறு காரணிகள் உள்ளது. சில கலாச்சார மற்றும் சமூக காரணிகள் சில நாடுகளில் மற்றவற்றை விட இதை மிகவும் பொதுவானதாக ஆக்குகின்றன. உலகின் அனைத்து நாடுகளிலும் கள்ள உறவில் ஈடுபடுகிறவர்கள் இருந்தாலும் சில நாடுகளில் இது மிகவும் அதிகமாக உள்ளது. பாரம்பரியம், தனிப்பட்ட நம்பிக்கைகள் அல்லது உறவுகள் மீதான நவீன அணுகுமுறைகளால் இந்த நாடுகளில் கள்ள உறவுகள் மற்ற நாடுகளை விட அதிகளவில் உள்ளது. எந்த புள்ளிவிவரமும் ஒரு முழு நாட்டையும் வரையறுக்க முடியாது என்றாலும், உலகளாவிய போக்குகளைக் கவனிப்பது எந்தெந்த நாடுகளில் கள்ள உறவு அதிகம் நிகழ்கிறது என்பதை தெரிந்து கொள்ள உதவும். இந்த பதிவில் உலகளவில் எந்தெந்த நாடுகளில் பெண்கள் அதிகளவில் கள்ள உறவில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். தாய்லாந்து இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது தாய்லாந்து. சில ஆய்வுகள், தாய்லாந்து பெண்களில் குறிப்பிட்ட சதவீதத்தினர் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன. பாலியல் குறித்த கலாச்சார அணுகுமுறைகள் மற்றும் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகள் எளிதாக கிடைக்கும் சூழல் மற்றும் தாய்லாந்தில் பரவலாக உள்ள பொழுதுபோக்கு இடங்கள் போன்றவை இங்குள்ள பெண்கள் கள்ள உறவில் ஈடுபடுவதற்கான முக்கிய காரணங்களாக உள்ளது. டென்மார்க் டென்மார்க்கில், உறவுகள் மற்றும் பாலியல் குறித்த தாராளவாத கருத்துக்கள் கள்ள உறவு அதிகமாக இருப்பதற்கான முக்கிய காரணங்களாக இருக்கிறது. டென்மார்க் பெண்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் திருமணம் மீறிய உறவுகளில் ஈடுபட்டுள்ளனர் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன, இது தனிப்பட்ட சுதந்திரம் குறித்த நாட்டின் திறந்த மனப்பான்மையை பிரதிபலிக்கிறது. ஜெர்மனி ஒருவரின் தனிப்பட்ட சுதந்திரம் குறித்த ஜெர்மனியின் முற்போக்கான நிலைப்பாடு திருமண உறவுகளிலும் நீள்கிறது. கணிசமான எண்ணிக்கையிலான ஜெர்மன் பெண்கள் திருணம் மீறிய உறவில் ஈடுபடுவதாக ஆய்வுகள் கூறுகிறது, இது நாட்டின் தனிப்பட்ட தேர்வுகளை ஏற்றுக்கொள்வதாலும், திருமணத்திற்குப் புறம்பான விவகாரங்கள் மக்களால் தவறாக பார்க்கப்படாததாலும் நிகழ்கிறது. இத்தாலி இத்தாலியப் பெண்கள் கணிசமான எண்ணிக்கையில் திருமணம் மீறிய உறவில் ஈடுபட்டிருப்பதாக இத்தாலிய ஊடக அறிக்கைகள் கூறுகின்றன. ஊடகங்கள் மற்றும் இலக்கியங்களில் திருமணம் மீறிய உறவை அங்கீகரிப்பது உள்ளிட்ட கலாச்சார காரணிகள் இந்தப் புள்ளிவிவரங்களில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும். பிரான்ஸ் காதலுக்கு பெயர் போன பிரான்சில் திருமணத்திற்குப் புறம்பான உறவுகள் மீதான மென்மையான பார்வையும் அடங்கும். பிரெஞ்சுப் பெண்களில் குறிப்பிடத்தக்க சதவீதம் பேர் தங்கள் கணவரை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டதாக ஆய்வுகள் காட்டுகின்றன, இது சிக்கலான காதல் உறவுகளை நாட்டின் கலாச்சாரீதியாக ஏற்றுக்கொள்வது ஒரு காரணமாக இருக்கலாம். நார்வே நார்வேயில் கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் துரோகத்தில் ஈடுபட்டதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. பாலியல் தொடர்பான நாட்டின் தாராளவாத அணுகுமுறையும், தனிப்பட்ட சுதந்திரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் இந்த நிலைக்கு காரணமாக இருக்கலாம். பெல்ஜியம் பெல்ஜியம் பெண்களிடையே துரோக விகிதங்கள் அதிகமாக இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன, கணிசமான சதவீதத்தினர் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளைக் கொண்டுள்ளனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கலாச்சார வெளிப்படைத்தன்மை மற்றும் ஒருதார மணம் மீதுள்ள ஒவ்வாமை இந்த நிலைக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்பெயின் ஸ்பெயினின் சுறுசுறுப்பான கலாச்சாரத்தில் குறிப்பிடத்தக்க சதவீத பெண்கள் திருமணம் மீறிய உறவில் ஈடுபடுவதாக ஒப்புக்கொள்கின்றனர். காமம் மற்றும் காதல் குறித்த தாராள அணுகுமுறைகள் போன்ற காரணிகள் திருமணத்திற்குப் புறம்பான செயல்பாடுகள் பரவுவதற்கு காரணமாக இருக்கிறது. இங்கிலாந்து இங்கிலாந்தில், கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் தங்கள் கணவரை ஏமாற்றி திருமணம் மீறிய உறவில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. திருமணம் மற்றும் விசுவாசம் குறித்த சமூக விதிமுறைகள் மற்றும் அணுகுமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் இதற்கான காரணங்களாக உள்ளது. பின்லாந்து தனிப்பட்ட உறவுகள் குறித்த பின்லாந்தின் தாராளவாத கருத்துக்கள், பின்லாந்து பெண்களில் குறிப்பிடத்தக்க சதவீதத்தினர் துரோகத்தில் ஈடுபட்டுள்ளனர் என்பதை நிரூபிக்கும் ஆய்வுகளில் பிரதிபலிக்கின்றன. தனிப்பட்ட சுதந்திரத்தின் மீதான முக்கியத்துவம் மற்றும் திருமணத்தின் மீதான நம்பிக்கைகள் குறைவாக இருப்பது இதற்கு காரணமாக இருக்கிறது.
    0 Comments ·0 Shares ·780 Views ·0 Reviews
  • டீயை மீண்டும் சூடுபண்ணி குடித்தால் உங்கள் உடலுக்குள் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...!

    இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க தேநீரை விரும்பி குடிப்பவர்கள் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். தேநீரை மீண்டும் சூடு செய்து குடிப்பது என்பது பெரும்பாலான மக்கள் செய்யும் மோசமான தவறாகும். பொதுவாக தேநீரை சூடு பண்ணி குடிப்பது பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் மீண்டும் சூடுபடுத்துவது பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

    Journal of Food Science-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தேநீரை மீண்டும் சூடுபடுத்துவது அதிலுள்ள கேட்டசின்கள் போன்ற நன்மை பயக்கும் சேர்மங்களை சிதைத்து, சுவை மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் பயோஜெனிக் அமின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

    தினமும் இலட்சக்கணக்கான மக்கள் தேநீரை பருகுகின்றனர், மேலும் அதை மீண்டும் சூடுபடுத்தி குடிக்கும் தவறான பழக்கம் செரிமானம், வாய்வழி ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த பதிவில் தேநீரை சூடுபடுத்தி குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

    ஆக்சிஜனேற்றிகள் இழப்பு
    தேநீரில் கேட்டசின்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன, அவை வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன. தேநீரை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவது இந்த சேர்மங்களை உடைக்கிறது, அதாவது மீண்டும் சூடுபடுத்தப்பட்ட தேநீர் மிகவும் குறைவான ஆரோக்கிய நன்மைகளையே வழங்குகிறது. தொடர்ச்சியாக இதை உட்கொள்வது நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும்.

    டானின் அதிகரிப்பு மற்றும் கசப்புத்தன்மை தேநீரை மீண்டும் சூடாக்குவது டானின் அளவை அதிகரிக்கிறது, இதனால் தேநீர் மேலும் கசப்பாகவும் அமிலத் தன்மை நிறைந்ததாகவும் மாறும். டானின்கள் இரும்புச்சத்து போன்ற சத்துக்களை உறிஞ்சும் உடலின் திறனைப் பாதிக்கும். மீண்டும் சூடாக்கப்பட்ட தேநீரைத் தொடர்ந்து குடிப்பது செரிமானப் பிரச்சினைகள், அஜீரணம் அல்லது ஒரு நாளைக்கு பல முறை உட்கொண்டால் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு காரணமாக இருக்கக்கூடும்.

    பாக்டீரியாக்களின் வளர்ச்சி
    காய்ச்சிய தேநீரை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருந்தால் அதில் பாக்டீரியாக்கள் வளரக்கூடும். தேநீரை மீண்டும் சூடுபடுத்துவது ஒருபோதும் இந்த பாக்டீரியாக்களை அழிக்காது, குறிப்பாக பால் சேர்க்கப்பட்டிருந்தால் அது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். பால் சேர்க்கப்பட்ட டீ அறை வெப்பநிலையில் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு பாக்டீரியா மாசுபாட்டிற்கு எளிதில் ஆளாகிறது. இந்த சூழ்நிலையில் மீண்டும் சூடேற்றப்பட்ட தேநீரைக் குடிப்பது வயிற்று வலி அல்லது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.

    செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கும்
    தேநீரை மீண்டும் சூடுபடுத்துவது அதன் அமிலத்தன்மையை அதிகரிக்கும், இது நெஞ்செரிச்சல், இரைப்பை அழற்சி அல்லது அமில ரிஃப்ளக்ஸ் போன்ற நிலைமைகளை மோசமாக்கும். அமில பானங்களுக்கு உணர்திறன் உள்ளவர்கள் மீண்டும் சூடாக்கப்பட்ட தேநீரை தொடர்ந்து குடித்தால் வீக்கம் அல்லது வயிற்று எரிச்சலை அனுபவிக்கலாம். புதிதாக காய்ச்சப்பட்ட தேநீர் செரிமான அமைப்பை மென்மையாக்குகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவும் சேர்மங்களின் இயற்கையான சமநிலையைப் பாதுகாக்கிறது. ஆனால் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட தேநீர் இதற்கு முற்றிலும் நேர்மாறான பணிகளை செய்கிறது.

    தேநீரின் சுவை மற்றும் வேதியியல் கலவையில் மாற்றம் தேநீரை மீண்டும் மீண்டும் சூடாக்குவது அதன் சுவையையும், வேதியியல் கலவையையும் மாற்றும். சேர்மங்களில் ஏற்படும் மாற்றம் தேநீரின் சுவையை பாதிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுட்பமான வேதியியல் மாற்றங்களுக்கும் வழிவகுக்கும்.
    டீயை மீண்டும் சூடுபண்ணி குடித்தால் உங்கள் உடலுக்குள் என்ன நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...! இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க தேநீரை விரும்பி குடிப்பவர்கள் கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். தேநீரை மீண்டும் சூடு செய்து குடிப்பது என்பது பெரும்பாலான மக்கள் செய்யும் மோசமான தவறாகும். பொதுவாக தேநீரை சூடு பண்ணி குடிப்பது பாதிப்பில்லாததாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் மீண்டும் சூடுபடுத்துவது பல ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தும். Journal of Food Science-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், தேநீரை மீண்டும் சூடுபடுத்துவது அதிலுள்ள கேட்டசின்கள் போன்ற நன்மை பயக்கும் சேர்மங்களை சிதைத்து, சுவை மற்றும் ஆரோக்கியத்தை பாதிக்கும் பயோஜெனிக் அமின்கள் போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களை அதிகரிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. தினமும் இலட்சக்கணக்கான மக்கள் தேநீரை பருகுகின்றனர், மேலும் அதை மீண்டும் சூடுபடுத்தி குடிக்கும் தவறான பழக்கம் செரிமானம், வாய்வழி ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் என அனைத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். இந்த பதிவில் தேநீரை சூடுபடுத்தி குடிப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம். ஆக்சிஜனேற்றிகள் இழப்பு தேநீரில் கேட்டசின்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன, அவை வீக்கத்தைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன. தேநீரை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவது இந்த சேர்மங்களை உடைக்கிறது, அதாவது மீண்டும் சூடுபடுத்தப்பட்ட தேநீர் மிகவும் குறைவான ஆரோக்கிய நன்மைகளையே வழங்குகிறது. தொடர்ச்சியாக இதை உட்கொள்வது நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். டானின் அதிகரிப்பு மற்றும் கசப்புத்தன்மை தேநீரை மீண்டும் சூடாக்குவது டானின் அளவை அதிகரிக்கிறது, இதனால் தேநீர் மேலும் கசப்பாகவும் அமிலத் தன்மை நிறைந்ததாகவும் மாறும். டானின்கள் இரும்புச்சத்து போன்ற சத்துக்களை உறிஞ்சும் உடலின் திறனைப் பாதிக்கும். மீண்டும் சூடாக்கப்பட்ட தேநீரைத் தொடர்ந்து குடிப்பது செரிமானப் பிரச்சினைகள், அஜீரணம் அல்லது ஒரு நாளைக்கு பல முறை உட்கொண்டால் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு காரணமாக இருக்கக்கூடும். பாக்டீரியாக்களின் வளர்ச்சி காய்ச்சிய தேநீரை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைத்திருந்தால் அதில் பாக்டீரியாக்கள் வளரக்கூடும். தேநீரை மீண்டும் சூடுபடுத்துவது ஒருபோதும் இந்த பாக்டீரியாக்களை அழிக்காது, குறிப்பாக பால் சேர்க்கப்பட்டிருந்தால் அது பாக்டீரியாக்களின் வளர்ச்சியை அதிகரிக்கும். பால் சேர்க்கப்பட்ட டீ அறை வெப்பநிலையில் நான்கு மணி நேரத்திற்குப் பிறகு பாக்டீரியா மாசுபாட்டிற்கு எளிதில் ஆளாகிறது. இந்த சூழ்நிலையில் மீண்டும் சூடேற்றப்பட்ட தேநீரைக் குடிப்பது வயிற்று வலி அல்லது உணவு மூலம் பரவும் நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கும் தேநீரை மீண்டும் சூடுபடுத்துவது அதன் அமிலத்தன்மையை அதிகரிக்கும், இது நெஞ்செரிச்சல், இரைப்பை அழற்சி அல்லது அமில ரிஃப்ளக்ஸ் போன்ற நிலைமைகளை மோசமாக்கும். அமில பானங்களுக்கு உணர்திறன் உள்ளவர்கள் மீண்டும் சூடாக்கப்பட்ட தேநீரை தொடர்ந்து குடித்தால் வீக்கம் அல்லது வயிற்று எரிச்சலை அனுபவிக்கலாம். புதிதாக காய்ச்சப்பட்ட தேநீர் செரிமான அமைப்பை மென்மையாக்குகிறது மற்றும் செரிமானத்திற்கு உதவும் சேர்மங்களின் இயற்கையான சமநிலையைப் பாதுகாக்கிறது. ஆனால் மீண்டும் சூடுபடுத்தப்பட்ட தேநீர் இதற்கு முற்றிலும் நேர்மாறான பணிகளை செய்கிறது. தேநீரின் சுவை மற்றும் வேதியியல் கலவையில் மாற்றம் தேநீரை மீண்டும் மீண்டும் சூடாக்குவது அதன் சுவையையும், வேதியியல் கலவையையும் மாற்றும். சேர்மங்களில் ஏற்படும் மாற்றம் தேநீரின் சுவையை பாதிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுட்பமான வேதியியல் மாற்றங்களுக்கும் வழிவகுக்கும்.
    0 Comments ·0 Shares ·930 Views ·0 Reviews
  • உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப தீவிர மன அழுத்தத்தில் இருக்கீங்கன்னு அர்த்தம்.. உஷார்..

    World Mental Health Day 2025: ஒருவருக்கு மன ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. மன ஆரோக்கியமானது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. ஏனெனில் ஒருவரது மனம் அந்நபரின் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளைப் பற்றியது. இப்படிப்பட்ட மனம் பாதிக்கப்படும் போது அது அந்நபரின் நினைப்புகள், உணர்வுகள் மற்றும் நடந்து கொள்ளும் விதம் போன்றவையும் பாதிக்கப்படும்.

    அதுவும் தற்போதைய பரபரப்பான உலகில், அலுவலகத்தில் கொடுக்கப்படும் அதிகப்படியான வேலைப்பளு, இலக்குகள், பொறுப்புகள், தேவைகள், கடமைகள் போன்றவற்றால் நிறைய பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

    இன்னும் நிறைய பேருக்கு தாங்கள் மன அழுத்தத்தில் உள்ளோம் என்பது தெரியாமலேயே, வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படி மன அழுத்தத்தைக் கண்டுக் கொள்ளாமல் சாதாரணமாக விடும் போது, அது தீவிரமாகி ஒருவரது மனதில் எதிர்மறை எண்ணங்களை அதிகரித்து, ஒருகட்டத்தில் தவறான முடிவை எடுக்கத் தூண்டிவிடும்.

    எனவே இப்படிப்பட்ட மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் மனநல பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு ஒருவர் தீவிரமான மன அழுத்தத்தில் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தெரியும் என்பது குறித்து டாக்டர் ஷர்மிகா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த அறிகுறிகள் பின்வருமாறு:

    அதில் அவர் கூறியதாவது, "நம் அனைவரது வாழ்க்கையிலும் கஷ்டம் என்பது வரத்தான் செய்யும். அதுவும் ஒருவருக்கு மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் இருக்கும் போது, நமக்கே தெரியாமல் நமது உடலுறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்படத் தொடங்கும். நான் கூறும் அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்" என்றும் கூறினார்.

    தீவிர மன அழுத்தத்தின் அறிகுறிகள்

    1. திடீர் அழுகை சந்தோஷமான மனநிலையில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதா? அதுவும் எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று அழுகை வருகிறதா? அப்படியானால் தீவிரமான மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று கூறினார்.

    2. கை நடுக்கம் எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா? அப்படியானால் அது மன அழுத்தத்தின் ஒரு அறிகுறி என்று டாக்டர் கூறினார். எனவே உங்களுக்கு இப்படி அடிக்கடி விரல் தானாக அசைந்தாலோ அல்லது துடித்தாலோ, உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்யுங்கள்.

    3. கண் துடித்தல் கண்கள் திடீரென்று துடிக்கிறதா? அப்படி கண்கள் அடிக்கடி துடித்தால், நீங்கள் மன அழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர் கூறினார். ஆகவே உங்கள் கண்கள் இப்படி வழக்கத்திற்கு மாறாக துடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து சோதித்துப் பாருங்கள்.

    4. சிறுநீர் கசிவு இருமல், தும்மலின் போது மட்டும் சிறுநீர் கசிவு ஏற்படாமல், உட்கார்ந்திருக்கும் போது சிறுநீர் கசிவை சந்தித்தால், அது மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர் கூறினார். சிறுநீர் கசிவு என்பது கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் கசியும் நிலையாகும். இந்த சிறுநீர் கசிவு மற்றும் மன அழுத்தம் இரண்டிற்கும் இடையே ஒரு தொடர்புள்ளது. ஆனால் நேரடி தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் நீண்ட கால மன அழுத்தமானது சிறுநீர்ப்பை மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தலுக்கு வழிவகுக்கும்.

    5. கை மூட்டுகளில் வலி முக்கியமாக உடல் வலியுடன் உங்களின் கை மூட்டுக்களிலும் வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று டாக்டர் ஷர்மிகா கூறினார்.

    "மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சந்தித்தால், அவற்றை எளிதில் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகி, மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள். பல வேலைகளை செய்யுங்கள். முக்கியமாக நீங்கள் ஒரு விஷயத்திற்கு அடிமையாக இருந்தால், கண்ணை மூடிக் கொண்டு அதிலிருந்து வெளிவந்துவிடுங்கள். மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்." என்றும் டாக்டர் ஷர்மிகா கூறினார்.

    எனவே நண்பர்களே! உங்களிடம் இந்த அறிகுறிகள் தெரிகிறதா? அப்படியானால் அந்த அறிகுறிகளை கவனித்து, உடனே மருத்துவரை அணுகி, மன அழுத்தத்தில் இருந்து மீண்டுவர முயலுங்கள்.
    உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப தீவிர மன அழுத்தத்தில் இருக்கீங்கன்னு அர்த்தம்.. உஷார்.. World Mental Health Day 2025: ஒருவருக்கு மன ஆரோக்கியம் என்பது மிகவும் இன்றியமையாதது. மன ஆரோக்கியமானது உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. ஏனெனில் ஒருவரது மனம் அந்நபரின் உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளைப் பற்றியது. இப்படிப்பட்ட மனம் பாதிக்கப்படும் போது அது அந்நபரின் நினைப்புகள், உணர்வுகள் மற்றும் நடந்து கொள்ளும் விதம் போன்றவையும் பாதிக்கப்படும். அதுவும் தற்போதைய பரபரப்பான உலகில், அலுவலகத்தில் கொடுக்கப்படும் அதிகப்படியான வேலைப்பளு, இலக்குகள், பொறுப்புகள், தேவைகள், கடமைகள் போன்றவற்றால் நிறைய பேர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இன்னும் நிறைய பேருக்கு தாங்கள் மன அழுத்தத்தில் உள்ளோம் என்பது தெரியாமலேயே, வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். இப்படி மன அழுத்தத்தைக் கண்டுக் கொள்ளாமல் சாதாரணமாக விடும் போது, அது தீவிரமாகி ஒருவரது மனதில் எதிர்மறை எண்ணங்களை அதிகரித்து, ஒருகட்டத்தில் தவறான முடிவை எடுக்கத் தூண்டிவிடும். எனவே இப்படிப்பட்ட மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் மனநல பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 ஆம் தேதி உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தை முன்னிட்டு ஒருவர் தீவிரமான மன அழுத்தத்தில் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தெரியும் என்பது குறித்து டாக்டர் ஷர்மிகா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த அறிகுறிகள் பின்வருமாறு: அதில் அவர் கூறியதாவது, "நம் அனைவரது வாழ்க்கையிலும் கஷ்டம் என்பது வரத்தான் செய்யும். அதுவும் ஒருவருக்கு மன அழுத்தம் மற்றும் மன இறுக்கம் இருக்கும் போது, நமக்கே தெரியாமல் நமது உடலுறுப்புக்கள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிக்கப்படத் தொடங்கும். நான் கூறும் அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்" என்றும் கூறினார். தீவிர மன அழுத்தத்தின் அறிகுறிகள் 1. திடீர் அழுகை சந்தோஷமான மனநிலையில் சும்மா உட்கார்ந்து கொண்டிருக்கும் போது, திடீரென்று கண்களில் இருந்து கண்ணீர் வருகிறதா? அதுவும் எந்த காரணமும் இல்லாமல் திடீரென்று அழுகை வருகிறதா? அப்படியானால் தீவிரமான மன அழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று கூறினார். 2. கை நடுக்கம் எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கும் போது, கையின் ஏதாவது ஒரு விரல் மட்டும் அசைகிறதா? அப்படியானால் அது மன அழுத்தத்தின் ஒரு அறிகுறி என்று டாக்டர் கூறினார். எனவே உங்களுக்கு இப்படி அடிக்கடி விரல் தானாக அசைந்தாலோ அல்லது துடித்தாலோ, உடனே மருத்துவரை அணுகி சோதனை செய்யுங்கள். 3. கண் துடித்தல் கண்கள் திடீரென்று துடிக்கிறதா? அப்படி கண்கள் அடிக்கடி துடித்தால், நீங்கள் மன அழுத்தத்தில் இருக்க வாய்ப்புள்ளது என்று டாக்டர் கூறினார். ஆகவே உங்கள் கண்கள் இப்படி வழக்கத்திற்கு மாறாக துடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை சந்தித்து சோதித்துப் பாருங்கள். 4. சிறுநீர் கசிவு இருமல், தும்மலின் போது மட்டும் சிறுநீர் கசிவு ஏற்படாமல், உட்கார்ந்திருக்கும் போது சிறுநீர் கசிவை சந்தித்தால், அது மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம் என்று டாக்டர் கூறினார். சிறுநீர் கசிவு என்பது கட்டுப்படுத்த முடியாமல் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் கசியும் நிலையாகும். இந்த சிறுநீர் கசிவு மற்றும் மன அழுத்தம் இரண்டிற்கும் இடையே ஒரு தொடர்புள்ளது. ஆனால் நேரடி தொடர்பு ஏதும் இல்லை. ஆனால் நீண்ட கால மன அழுத்தமானது சிறுநீர்ப்பை மற்றும் அடிக்கடி சிறுநீர் கழித்தலுக்கு வழிவகுக்கும். 5. கை மூட்டுகளில் வலி முக்கியமாக உடல் வலியுடன் உங்களின் கை மூட்டுக்களிலும் வலியை சந்தித்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும் என்று டாக்டர் ஷர்மிகா கூறினார். "மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகளை சந்தித்தால், அவற்றை எளிதில் எடுத்துக் கொள்ளாமல் மருத்துவரை அணுகி, மன அழுத்தத்தில் இருந்து வெளிவர முயற்சி செய்யுங்கள். பல வேலைகளை செய்யுங்கள். முக்கியமாக நீங்கள் ஒரு விஷயத்திற்கு அடிமையாக இருந்தால், கண்ணை மூடிக் கொண்டு அதிலிருந்து வெளிவந்துவிடுங்கள். மன அழுத்தம், மன இறுக்கம் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்திடுங்கள்." என்றும் டாக்டர் ஷர்மிகா கூறினார். எனவே நண்பர்களே! உங்களிடம் இந்த அறிகுறிகள் தெரிகிறதா? அப்படியானால் அந்த அறிகுறிகளை கவனித்து, உடனே மருத்துவரை அணுகி, மன அழுத்தத்தில் இருந்து மீண்டுவர முயலுங்கள்.
    0 Comments ·1 Shares ·1K Views ·0 Reviews
  • மொரட்டு சரக்கு சம்பவங்கள்
    https://www.youtube.com/watch?v=v3tR1xqAm34
    மொரட்டு சரக்கு சம்பவங்கள் https://www.youtube.com/watch?v=v3tR1xqAm34
    0 Comments ·0 Shares ·654 Views ·0 Reviews
  • ♦கணவனிடம் பொய் கூறிச்சென்ற மனைவிக்கு நடந்த படு கொடூரம்...
    ♦இலங்கை யாழ்ப்பாணம் பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் கடற்கரையில் நீரில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
    ♦யாழ்ப்பாணம்- காரைநகர் என்ற பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண்ணொருவர், சங்குப்பிட்டி பாலத்தினடியில் நேற்று (12) சடலமாக கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டிருந்தார்.
    ♦அவரது சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் முன்னிலையில் உடற்கூறாய்வுக்குட்படுத்தப்பட்டது.
    ♦இதன்போது, அந்த பெண் கோரமாக படுகொலை செய்யப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது.
    ♦அந்த பெண்ணின் பின் தலை * யில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு சேதம் செய்யப்பட்டு,அரை உயிருடன் கடலுக்குள் வீசப்பட்டுள்ளார்.
    ♦ கடலில் அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது.
    ♦அந்த பெண் வீட்டை விட்டு புறப்பட்ட போது, 10 பவுண் நகை அணிந்துள்ளார். அவரது சடலத்தில் நகைகள் காணப்பட்டிருக்கவில்லை.
    ♦அவர் வீட்டை விட்டு புறப்பட்ட போது, தனது நண்பியுடன் வவுனியாவில் பிறந்தநாள் நிகழ்வு ஒன்றிற்கு செல்வதாக கணவனுக்கு குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவள நகைகள் எடுத்துச் சென்றது கணவருக்கு தெரியாது.
    ♦யாருடன் சென்றார்.. ?
    என்ன நோக்கத்திற்காக சென்றார்..?
    எங்கே சென்றார்... ?
    என்று எதுவும் யாருக்கும் தெரியவில்லை...
    ♦கணவனிற்கு பொய் கூறிச்செல்லவேண்டிய தேவை என்ன...?
    எனினும், இதுவரையான விசாரணையில் வெளியான தகவலின்படி, அந்த பெண் தனது கணவரிடம் குறிப்பிட்டவர்களுடன் சென்றிருக்கவில்லையென்பது தெரிய வந்துள்ளது.
    ♦அந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகியிருந்த போதும், உடற்கூராய்வில் அது உறுதிப்படுத்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
    ♦நகைக்காக யாராவது ஏமாத்தி ஆசை காட்டி அழைத்து கொ** லை நடந்ததா என்றும்.. பல்வேறு விதத்திலும் பொலிசார் விசாரனை செய்து வருகிறார்கள்.
    ♦வெகுவிரைவில் குற்றவாளிகள் கைதாவார்கள் என பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    ♦குற்றவாளி கைதானால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும்.
    படங்கள் கோரமாக உள்ளதால் இங்கே பதிவு செய்யவில்லை.
    ♦கணவனிடம் பொய் கூறிச்சென்ற மனைவிக்கு நடந்த படு கொடூரம்... ♦இலங்கை யாழ்ப்பாணம் பூநகரி- சங்குப்பிட்டி பாலத்தில் கடற்கரையில் நீரில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் மரணம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. ♦யாழ்ப்பாணம்- காரைநகர் என்ற பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயாரான 36 வயதான பெண்ணொருவர், சங்குப்பிட்டி பாலத்தினடியில் நேற்று (12) சடலமாக கண்டெடுக்கப்பட்டு மீட்கப்பட்டிருந்தார். ♦அவரது சடலம் இன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் முன்னிலையில் உடற்கூறாய்வுக்குட்படுத்தப்பட்டது. ♦இதன்போது, அந்த பெண் கோரமாக படுகொலை செய்யப்பட்ட விடயம் வெளியாகியுள்ளது. ♦அந்த பெண்ணின் பின் தலை * யில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு சேதம் செய்யப்பட்டு,அரை உயிருடன் கடலுக்குள் வீசப்பட்டுள்ளார். ♦ கடலில் அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூராய்வில் தெரிய வந்துள்ளது. ♦அந்த பெண் வீட்டை விட்டு புறப்பட்ட போது, 10 பவுண் நகை அணிந்துள்ளார். அவரது சடலத்தில் நகைகள் காணப்பட்டிருக்கவில்லை. ♦அவர் வீட்டை விட்டு புறப்பட்ட போது, தனது நண்பியுடன் வவுனியாவில் பிறந்தநாள் நிகழ்வு ஒன்றிற்கு செல்வதாக கணவனுக்கு குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவள நகைகள் எடுத்துச் சென்றது கணவருக்கு தெரியாது. ♦யாருடன் சென்றார்.. ? என்ன நோக்கத்திற்காக சென்றார்..? எங்கே சென்றார்... ? என்று எதுவும் யாருக்கும் தெரியவில்லை... ♦கணவனிற்கு பொய் கூறிச்செல்லவேண்டிய தேவை என்ன...? எனினும், இதுவரையான விசாரணையில் வெளியான தகவலின்படி, அந்த பெண் தனது கணவரிடம் குறிப்பிட்டவர்களுடன் சென்றிருக்கவில்லையென்பது தெரிய வந்துள்ளது. ♦அந்த பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக செய்திகள் வெளியாகியிருந்த போதும், உடற்கூராய்வில் அது உறுதிப்படுத்தப்படவில்லையென்பது குறிப்பிடத்தக்கது. ♦நகைக்காக யாராவது ஏமாத்தி ஆசை காட்டி அழைத்து கொ** லை நடந்ததா என்றும்.. பல்வேறு விதத்திலும் பொலிசார் விசாரனை செய்து வருகிறார்கள். ♦வெகுவிரைவில் குற்றவாளிகள் கைதாவார்கள் என பொலிசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ♦குற்றவாளி கைதானால் மட்டுமே முழு உண்மையும் வெளிவரும். படங்கள் கோரமாக உள்ளதால் இங்கே பதிவு செய்யவில்லை.
    0 Comments ·0 Shares ·846 Views ·0 Reviews
  • 4 ஆம் நாளிலேயே முடிந்து போகும் ஆட்டம் என்று எல்லாரும் நினைத்தார்கள்…
    ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி அதைக் கடைசி நாள் வரை இழுத்தது தான் அவர்களின் மன உறுதியின் சான்று! 💪🔥
    என்னதான் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும்,
    வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கடைசி வரை போராடிய விதம் பாராட்டத்தக்கது! 👏
    வெற்றி பெறுவது ஒரு திறமை,
    ஆனா தோல்வியிலும் தைரியம் இழக்காமல் நிமிர்ந்து நிற்பது — அதுதான் உண்மையான விளையாட்டு மனப்பாங்கு! 🙏🏏
    இரண்டாவது இன்னிங்ஸில் காட்டிய அந்த ஜோடி (10th wicket partnership கூட இருந்தா அதையும் சொல்லலாம் 😉)
    போராட்டத்தைப் பற்றிய மரியாதையை எல்லோரிடமும் எழுப்பியது! ❤️
    🇮🇳 வெற்றி இந்தியாவுக்கே சரி… ஆனா மரியாதை வெஸ்ட் இண்டீஸ்க்கு! 🙌🔥
    4 ஆம் நாளிலேயே முடிந்து போகும் ஆட்டம் என்று எல்லாரும் நினைத்தார்கள்… ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணி அதைக் கடைசி நாள் வரை இழுத்தது தான் அவர்களின் மன உறுதியின் சான்று! 💪🔥 என்னதான் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் கடைசி வரை போராடிய விதம் பாராட்டத்தக்கது! 👏 வெற்றி பெறுவது ஒரு திறமை, ஆனா தோல்வியிலும் தைரியம் இழக்காமல் நிமிர்ந்து நிற்பது — அதுதான் உண்மையான விளையாட்டு மனப்பாங்கு! 🙏🏏 இரண்டாவது இன்னிங்ஸில் காட்டிய அந்த ஜோடி (10th wicket partnership கூட இருந்தா அதையும் சொல்லலாம் 😉) போராட்டத்தைப் பற்றிய மரியாதையை எல்லோரிடமும் எழுப்பியது! ❤️ 🇮🇳 வெற்றி இந்தியாவுக்கே சரி… ஆனா மரியாதை வெஸ்ட் இண்டீஸ்க்கு! 🙌🔥
    0 Comments ·0 Shares ·739 Views ·0 Reviews
Idaivelai.com https://idaivelai.com